1000 அறிவியல் செய்திகள்

1000 அறிவியல் செய்திகள்

வகை: பொது அறிவு (Pothu Arivu)
எழுத்தாளர்: தேவகோட்டை பஞ்சநதம் (Devakottai Panchanadam )
பதிப்பகம்: செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)
ISBN :
Pages : 316
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஒரு ராஜகுமாரன் சிந்தனை விருந்து 1000
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதனின் தேவை பெருகும் போதும், சிந்தனை விரிவடையும் போதும், கண்டுபிடிப்புகளும், தேடுதலும் உருவாகின்றன. தேடுதலின் விளைவாக ஆராய்ச்சி, அறிவியல் வளர்கின்றன. அறிவியல் துறையானது பல கண்டுபிடிப்புகளை தருவதோடு மட்டுமின்றி, பல்வேறு சிக்கல்களுக்கு விடை காண்கிறது. மேலும் பல படைப்புகள், இயற்கை, இயக்கம் இவற்றை பற்றிய புரியாத விபரங்களையும் விளங்க வைக்கிறது. அந்த வகையில் பௌதிக அறிவியல் என்பது அறிவியல் துறையின் ஒரு பகுதி ஆகும். பொருள்களின் இயல்பு, இயக்கம், அமைப்பு, ஒளி, ஒலி, இவற்றைப் பற்றிய விபரங்கள், மின்சாரம், காந்தம், தண்ணீர், போன்றவற்றைப் பற்றியும், காந்தப்புலம், மின்புலம், பாய்மம், மிதத்தல், புவிஈர்ப்பு விசை, பொருண்மை, வேகம், முடுக்கம், அணு, அணு இயக்கம் உட்பட பல்வேறு அம்சங்களைக் கொண்டது இயற்பியல் துறை எனப்படும். இச்சிறு நூலில் பௌதிக துறை பற்றிய செய்திகள், கண்டுபிடிப்புகள், அறிவியல் அறிஞர்கள், செய்திகள், சாதனைகள், முக்கியத்தகவல்கள் உட்பட 1000 தகவல்கள் கேள்வி, பதில் வடிவில் தரப்பட்டுள்ளன. நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டு பதிப்புலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் அறிவு பதிப்பகத்திற்கு இச்சிறு நூலை அழகுற வடிவமைத்து வெளியிட்டுள்ளார்கள். மாணாக்கர்க்கும், அறிவியல் துறை ஆர்வலர்களுக்கும் இந்நூல் ஒரளவு துணைபுரியும். வாங்கிப் படித்துப் பயன் பெறுக. வாழ்க் வளமுடன்.

  • இந்த நூல் 1000 அறிவியல் செய்திகள், தேவகோட்டை பஞ்சநதம் அவர்களால் எழுதி செந்தமிழ் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , 1000 அறிவியல் செய்திகள், தேவகோட்டை பஞ்சநதம், Devakottai Panchanadam , Pothu Arivu, பொது அறிவு , Devakottai Panchanadam Pothu Arivu,தேவகோட்டை பஞ்சநதம் பொது அறிவு,செந்தமிழ் பதிப்பகம், Sentamil Pathippagam, buy Devakottai Panchanadam books, buy Sentamil Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தேவகோட்டை பஞ்சநதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிந்தனை விருந்து 1000

வெற்றிப்பத்து

வள்ளலார் நிறுவிய சன்மார்க்க நிலையங்கள்

மற்ற பொது அறிவு வகை புத்தகங்கள் :


தகவல் கதம்பம் 1000

உலகிலேயே பெரிய்ய தகவல்கள் - Ulagileye Periya Thagavalgal

வாழ்க்கை வளமுற வழிகாட்டும் அறிவுக் களஞ்சியம் - Vaazhkkai Valamura Vazhikaattum Arivu Kalanjiyam

விடுகதைகள் 1000

The Facts Factory (4 books set) (Wildlife, civilizations, curiosities, historic dates)

பல்துறை சார்ந்த பயனுள்ள செய்திகள் - Palthurai Saarndha Bayanulla Seidhigal

ஒரு பொறியாளன் எழுதிய பொதுஅறிவு திரட்டு

எல்லோரும் எழுதலாம்

பொது அறிவு விலங்கியல்

இந்த நாளில் அன்று பாகம் - 6

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேற்றுக்கிரக மனிதர்களும் தொடரும் மர்மங்களும்

திருச்சி - தஞ்சை சரித்திரச் சுவடுகள்

மாணவர்களுக்கான பொது அறிவு வினா விடை

கண்ணாமூச்சி ஏனடா?

சிந்தனை விருந்து 1000

சித்தர்களின் யோக நெறி

அறிவுப் பூங்கா அறிஞர் அண்ணா

இனிய இந்து மதம் - Iniya Indhu Madham

யானைகள் (வாரணம் பற்றிய பூரணத் தகவல்கள்) - Yaanaigal (Vaaranam Patriya Poorana Thagavalgal)

சித்தர் மூலிகை விஷ வைத்தியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91