குவாண்டம் செல்ஃபி

குவாண்டம் செல்ஃபி

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஆசை (Aasai)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789389857528
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாராயணபுரம் அண்டங்காளி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தக் கவிதையின் முதல் பத்திக்கும் இறுதி பத்திக்கும் இடையில்தான் ‘குவாண்டம் செல்பி’ கவிதை உலகம் தன்னை சுருக்கி விரித்து நிகழ்த்திக் காட்டுகிறது. ஒரு கவிதையை அணுகும் பார்வைக்கோணம் நிச்சயம் வாசகனை சார்ந்தது. எனக்கு ‘குவாண்டம் செல்ஃபி’யை வாசிக்கும்போது ஒரு குறு நகரச் சிறுவனின் கண்ணோட்டத்தில் இக்கவிதைகள் அமைந்துள்ளதாக தோன்றியது. புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்’ என்ற சிறுகதையில், சவாகாசமாய்த் தகரப் பீப்பாயைக் கையில் பிடித்துபடி செத்துக்கொண்டிருக்கும் கிழவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தையை போன்ற சிறுவன் அவன். நவீன உலகின் எவ்வித உளவியல் கோட்பாடுகளுக்கும் தர்க்கத்துக்கும் உள்ளாகாத சிறுவன் அவன். இத்தகைய தீங்குகளில்லாமல் உலகை தரிசிக்கும் தன்மை இக்கவிதைகளின் ஆன்மாவாக உள்ளது.

  • இந்த நூல் குவாண்டம் செல்ஃபி, ஆசை அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குவாண்டம் செல்ஃபி, ஆசை, Aasai, Kavithaigal, கவிதைகள் , Aasai Kavithaigal,ஆசை கவிதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Aasai books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆசை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என்றும் காந்தி

அண்டங்காளி

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்

சித்து

கொண்டலாத்தி

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


உதிரிப் பூக்கள் - Uthiri Pookal

அரண்மனைத் திராட்சைகள்

இசைக்குறிப்புகளை மொழிபெயர்த்தல் - Isaikuripugalai Mozhipeyarthal

துறவி நண்டு - Thuravi N-Andu

உயர்திரு - Oyairuthiru

தனிப்பாடல் திரட்டில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் - Thanipaadal Thirattil Thannunarchchi paadalgal

அவளிடம் திருடிய கவிதை

அஞ்சல் தலை அறி(ரி)ய பாட்டு - Anjal Thalai Ariya Paatu

வெற்றிக் கனவுகள் 2020

மர்ம நபர் தேவதச்சன் கவிதைகள் முழுத்தொகுப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குருதியில் பூத்த மலர்கள்

ஞாயிறு கடை உண்டு

மரமல்லி

நான் ஒரு முட்டாளுங்க! ஜே.பி. சந்திரபாபு கதை

ஒரு ஆதிவாசியின் தியாகம்

புயலிலே ஒரு தோணி - Puyalile Oru Dhoni Pa.Singaaram

எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்

பட்டாம்பூச்சி விற்பவன்

கனவு சினிமா - Kanavu Cinema

இந்திய கனவுத் தொழிற்சாலைகள் - Indhiya Kanavu Thozhirsaalaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91