அம்பேத்கர் - மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த இந்தியப் போராளி (கிராஃபிக் நாவல்) - Ampeathkar - Manitha Urimaikalukkaaka Kural Kotuththa Inthiyap Porali (Kirahapik Naval)

Ampeathkar - Manitha Urimaikalukkaaka Kural Kotuththa Inthiyap Porali (Kirahapik Naval) - அம்பேத்கர் - மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த இந்தியப் போராளி (கிராஃபிக் நாவல்)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: இரா. வாசுகி சேகர் (R. Vasuki Sekar)
பதிப்பகம்: Campfire (Campfire)
ISBN : 9789381182925
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அ.ப.ஜெ அப்துல் கலாம் - மனிதன் ஒருவன், மிஷன்கள் பல (கிராஃபிக் நாவல்) முதலாம் அகிலம் 150 ஆம் ஆண்டின் நினைவாக
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அம்பேத்கர் - மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த இந்தியப் போராளி - - ஒரு மனிதனின் வாழ்க்கை பல கோடி மக்களின் தலையெழுத்தை மாற்றும் என்பது மனித வரலாற்றில் அரிதான விஷயமாகும். பிம்ராவ் ராம்ஜி அம்பேதகர் அத்தகைய குறிப்பிடத்தக்க தலைவர் ஆவார். இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட தீண்ட காதவர்களின் மனித உரிமைகளுக்காக அயராது சிலுவைப்போர் புரிந்தவர். பாபா சாஹேப் மிகவும் அன்பாகவும் பணியுடனும் அழைக்கப்பட்ட இவர் தனது வாழ்க்கை முழுவதும் தம் சக சகோதரர்களுக்காக சமுதாயத்திலிருந்து தப்பெண்ணம் மற்றும் அநீதி போன்ற தீமைகளை அகற்ற வேண்டும். தற்காகப் போராடினார். கீழ்ஜாதியில் பிறந்த சூழ்நிலை த்தால் தன் ஆரம்ப கால வாழ்க்கையில் அவமானத்தை [அமைதியாக வாழ்ந்ததால், பாபா சாஹேப் அம்பேத்கர் தனது பல்லாயிரக்கணக்கான சக மனிதர்களை அடக்குமுறையிலிருந்து மீட்பதற்கு குரல் கொடுப்பவராக ஆனார். ஒரு தாழ்மையான பின்னணியில் இருந்து வந்த அவர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பதிவு செய்வதன் மூலம் அவரது சவால்கள் ஆரம்பமாயிற்று. அங்கு அவர் ஒரு ஆழமான நீதியையும் சமத்துவத்தையும் நியாயப்படுத்தினார். அதன்பின் சட்டப் படிப்பிற்காக இங்கிலாந்திற்குப் சென்றார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு, சமத்துவம் சுதந்திரத்திற்கான அவரது அர்பணிப்பானது இந்திய அரசியலமைப்பை அவர் பிரதான கலைஞராக இருந்து அமைத்த அவரது வேலை மூலம் போற்றிப் பேணுவதாக இருந்தது. சமுதாயத்தில் ஓடுக்கப்பட்ட வகுப்பினர்களின் சமத்துவம் மற்றும் கண்ணியம் போன்றவை குறித்து பாபா சாஹேப் நம்பிக்கையானது இன்றும் நிறைவேற்றப்படாத கனவாகவே இந்த நவீன இந்தியா வில் இருக்கிறது. கதந்திர இந்தியாவின் மிகப் பெரிய மகானின் வாழ்க்கையை மிகவும் அழகிய சித்திரங்களுடன் கூடிய சுயசரிதை யைக் கூறுவதன் மூலம் கேம்ப்ஃபயர், பாபா சாஹேப் அம்பேத்கரின் இதயத்திற்கு அன்பும் சகிப்புத்தன்மையும் கொண்ட இந்தியாவின் ஆற்றலை புதுப்பித்துக் கொள்வதற்கு எண்ணுகிறது.

  • This book Ampeathkar - Manitha Urimaikalukkaaka Kural Kotuththa Inthiyap Porali (Kirahapik Naval) is written by R. Vasuki Sekar and published by Campfire.
    இந்த நூல் அம்பேத்கர் - மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த இந்தியப் போராளி (கிராஃபிக் நாவல்), இரா. வாசுகி சேகர் அவர்களால் எழுதி Campfire பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ampeathkar - Manitha Urimaikalukkaaka Kural Kotuththa Inthiyap Porali (Kirahapik Naval), அம்பேத்கர் - மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த இந்தியப் போராளி (கிராஃபிக் நாவல்), இரா. வாசுகி சேகர், R. Vasuki Sekar, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , R. Vasuki Sekar Valkkai Varalaru,இரா. வாசுகி சேகர் வாழ்க்கை வரலாறு,Campfire, Campfire, buy R. Vasuki Sekar books, buy Campfire books online, buy Ampeathkar - Manitha Urimaikalukkaaka Kural Kotuththa Inthiyap Porali (Kirahapik Naval) tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


வரலாறு படைத்த அறிஞர் அண்ணா - Varalaru Padaiththa Aringnar Anna

நவபாரத சிற்பி நேரு 100 - Navabharatha Sirpi Nehru - 100

ரூஸோ

ஒரு கதாசிரியரின் கதை - Oru Kathasiriyarin Kathai

உடைபடும் மெளனம் - Udaipadum Mounam

Dhirubhai Ambani - A Business Legend - Dhirubhai Ambhani: A Business Legend

பெரியார்

எனது போராட்டம் (சாதா அட்டை)

அன்னா ஹசாரே - Anna Hasarea

விருட்சமும் விழுதுகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Moby Dick (The Graphic Novel)

World War Two against the rising sun (A Graphic Novel)

Genesis From Creation to the Flood (A Graphic Novel)

Mother Teresa (A Graphic Novel)

Nelson Mandela (A Graphic Novel)

They Changed The world Crick & Watson

Don Quixote Part II (A Graphic Novel)

The Prisoner of Zenda ( A Graphic Novel)

APJ Abdul Kalam (A Graphic Novel)

கிருஷ்ணர் - தர்மத்தைக் காப்பவர் (கிராஃபிக் நாவல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91