மகிழ்ச்சியே இலக்காக (வாழ்வில் மகிழ்ச்சியைப் பெறுவதற்கும் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்குமான உத்தரவாதமான வழிமுறைகள்)

மகிழ்ச்சியே இலக்காக (வாழ்வில் மகிழ்ச்சியைப் பெறுவதற்கும் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்குமான உத்தரவாதமான வழிமுறைகள்)

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: நாகலட்சுமி சண்முகம், ஆன்ட்ரூ மேத்யூஸ் (Nagalatsumi Shanmugam, Andrew Mathews )
பதிப்பகம்: Embassy Books (Embassy Books)
ISBN : 9789385492105
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாழ்விலும் வேலையிலும் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க உங்கள் இதயம் சொல்வதைக் கேளுங்கள் கிருஷ்ணர் - தர்மத்தைக் காப்பவர் (கிராஃபிக் நாவல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர், மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். அவர் முழுநேரப் பேச்சாளராக இவதற்கு முன்பு, பத்து வருடங்கள் கணினித் துறையில் தலைமைப் பொறுப்பு உட்படப் பல பதவிகளை வகித்தார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு.முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் நாற்பது புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். அவருடைய மொழிபெயர்ப்பு நூல்களில், ரோன்டா பைர்ன், டாக்டர் ஜோசப் மர்ஃபி, ஜாள் மேக்ஸ்வெஸ், டாக்டர் ஸ்பென்சர் ஜான்சன், நார்மன் வின்சென்ட் பீல், ஜான் கிரே, கேரி சேப்மேன், ஜாக் கேன்ஃபீல்டு, மார்க் விக்டர் ஹான்சன், பிரையன் டிரேசி, ஸ்டீபன் ஆர். கவி, ராபர்ட் கியோஸாகி, டேல் கார்னகி போன்ற சர்வதேச அளவில் கொண்டாடப்படுகின்ற தலைசிறந்த நூலாசிரியர்களின் நூல்களும் அடங்கும். இவரது மொழிபெயர்ப்புகளுக்குக் கிடைத்த அங்கீகாரங்களில், 2014 பிப்ரவரியில் திருப்பூர் தமிழ்ச் சங்கம் அளித்த 'தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கான சிறப்பு விருதும், அவர் மொழிபெயர்த்த ‘இறுதிச் சொற்பொழிவு' நூலுக்கு 2014 ஆகஸ்டில் வழங்கப்பட்ட 'நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதும்' அடங்கும். நாகலட்சுமி தன் கணவருடனும் தன் குழந்தைகள் இருவருடனும் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

  • இந்த நூல் மகிழ்ச்சியே இலக்காக (வாழ்வில் மகிழ்ச்சியைப் பெறுவதற்கும் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்குமான உத்தரவாதமான வழிமுறைகள்), நாகலட்சுமி சண்முகம், ஆன்ட்ரூ மேத்யூஸ் அவர்களால் எழுதி Embassy Books பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மகிழ்ச்சியே இலக்காக (வாழ்வில் மகிழ்ச்சியைப் பெறுவதற்கும் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்குமான உத்தரவாதமான வழிமுறைகள்), நாகலட்சுமி சண்முகம், ஆன்ட்ரூ மேத்யூஸ், Nagalatsumi Shanmugam, Andrew Mathews , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Nagalatsumi Shanmugam, Andrew Mathews Suya Munnetram,நாகலட்சுமி சண்முகம், ஆன்ட்ரூ மேத்யூஸ் சுய முன்னேற்றம்,Embassy Books, Embassy Books, buy Nagalatsumi Shanmugam, Andrew Mathews books, buy Embassy Books books online, buy tamil book.

ஆசிரியரின் (நாகலட்சுமி சண்முகம், ஆன்ட்ரூ மேத்யூஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்விலும் வேலையிலும் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க உங்கள் இதயம் சொல்வதைக் கேளுங்கள்

வாழ்க்கை எனும் மாயாஜாலம்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


ஐந்தில் வளைத்தால் ஐம்பதில் வளமாகும் - Aindhil Valaithaal Aimbadhil Valamaagum

The Miracle of Positive Thinking Wake Up! Youre alive

எங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்

நல்லவராக இருங்கள் உங்களுக்கே

கவலைகளை மறக்க நாம் அன்றாடம் செய்யவேண்டியவை

Mastering the Art of Public Speaking

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள் - Voonamuttrorin Vuyariya Saadhanaigal

Learn to Make Decisions

I.T. துறையில் இருக்கிறீர்களா? - I.T.Thuraiyil Irukkireergala?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிறைவான வாழ்க்கைக்கான நான்கு சுய உடன்படிக்கைகள்

நெட்வொர்க் மார்க்கெட்டிங் இத்தொழிலைச் செம்மையாகப் புரிந்து கொள்ள உதவும் கையேடு

வாழ்விலும் வேலையிலும் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க உங்கள் இதயம் சொல்வதைக் கேளுங்கள்

மனப்பான்மையை மாற்றிக் கொள்க

வாழ்க்கையில் விரும்பும் மாற்றத்தை உங்கள் கேள்விகள் அமைத்துக் கொடுக்கும்

மாபெரும் சாதனையாளர்களின் தலைசிறந்த 8 பண்புநலன்கள் தொகுதி - 2

வெற்றி வாய்ப்புகளுக்கான கடைசி வழிகாட்டி (எப்போதுமே உங்களுக்குத் தேவையானது

நினைத்ததை சாதிக்கலாம்

ஒரு நிமிட நெட்வொர்க்கர்

மகிழ்ச்சியான மணவாழ்க்கை - மறந்து போன ரகசியங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91