நவபாஷாணம்

நவபாஷாணம்

வகை: சித்தர்கள் (Siththarkal)
எழுத்தாளர்: எஸ்.டி. பாண்டியராஜன் (S.T. Pandiarajan )
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN : 9789380690766
Pages : 160
பதிப்பு : 2
Published Year : 2019
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நீதி (ஒரு மேயாத மான்) சித்தர்களின் மூன்றாவது கண்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும். தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை. நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

  • இந்த நூல் நவபாஷாணம், எஸ்.டி. பாண்டியராஜன் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நவபாஷாணம், எஸ்.டி. பாண்டியராஜன், S.T. Pandiarajan , Siththarkal, சித்தர்கள் , S.T. Pandiarajan Siththarkal,எஸ்.டி. பாண்டியராஜன் சித்தர்கள்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy S.T. Pandiarajan books, buy Sri Indu Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ்.டி. பாண்டியராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சித்தர்களின் மூன்றாவது கண்

ருத்ராட்சம், வலம்புரிச் சங்கு உலகம் அறியாத உண்மைகள்

மற்ற சித்தர்கள் வகை புத்தகங்கள் :


சித்தர்கள் காட்சி தரும் சதுரகிரி மலை - Siddhargal Kaatchi Tharum Sadhuragiri Malai

கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் சித்தர்கள் காட்டிய வழிகள் பாகம் 5 - Kattilukkkum Thottilukkum Sithargal

யோக வேதம் - Yoga Vedham

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் - தத்துவம்

புலிப்பாணி அருளிய வைத்திய சாரம் 500 விளக்க உரையுடன் - Pulippaani Aruliya Vaiththiya Saaram 500

திருமூலரின் சிவ சக்தி சூட்சுமங்கள்

இன்றும் வரம் தரும் யோகினி சித்தர்கள் - Indrum Varam Tharum Yogini Sithargal

சித்தர்களின் சிறந்த மந்திரங்கள்

அகத்தியர் அருளிய வர்ம சூத்திரம் ஒடிவு முறிவு சாரி

சித்தர்கள் கண்ட ஆரோக்கிய அழகு தரும் மூலிகை ரகசியங்கள் - Chithargal Kanda Arokiya Mooligai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொன் விலங்கு - Ponvilangu

உத்தர காலாமிர்தம் மூலமும் உரையும் - Uththara Kaalaamirdham

செவ்வாய் தோஷமும் நிவர்த்தி பரிகாரமும் - Sevvaai Dhoshamum Nivarththi Parikaaramum

சர்தார் வல்லபாய் படேல் (முழுமையான வரலாறு)

நிம்மதி வாழ்வின் வெகுமதி - Nimmadhi Vaazhvin Vekumathi

மாணவருக்கான மணியான நாடகங்கள் - Maanavarukkaana Maniyaana Naadagangal

நவீன ஜோதிட சிந்தாமணி - Naveena Jodhida Sindhaamani

அறிஞர்களின் அமுத மொழிகள் - Aringnargalin Amudha Mozhigal

சித்தர்களின் தியானம், யோகம், ஞானம் - Siddhargalin Dhiyanam, Yogam, Gnanam

சிட்டிசன்ஸ் (GK) பொது அறிவு கைடு - Citizens (GK) Podhu Arivu Guide

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91