பூவரசம் வீடு

பூவரசம் வீடு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பாஸ்கர் சக்தி (Baskar Shakthi)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789389857122
Pages : 172
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காலமற்ற வெளி கடலோரக் கிளிஞ்சல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு அறிவார்ந்த, ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமாக எதை கருதலாம்?அங்கே ஒரு அச்சமின்மை நிலவ வேண்டும். யாரும் யாரைப் பார்த்தும் அஞ்சாத ஒரு நிலை இருந்தால் அங்கே சம்த்துவம் நிலவுகிறது என்று பொருள். யாராவது, யாருக்காவது எதன் பொருட்டோ பயந்து கொண்டிருந்தால் அந்த சமூகத்தை நோய் பீடித்திருக்கின்றது என்று அர்த்தம். நம் பெண்கள் அஞ்சி அஞ்சித்தான் வேலைக்குச் செல்கிறார்கள், படிக்கச் செல்கிறார்கள், பிரயாணம் செய்கிறார்கள், வீட்டை விட்டு வெளியேறியவள் வீட்டுக்குத் திரும்பும்வரை அவளை நம் சமூகம் ஒரு பதட்டத்துடனேதான் வைத்திருக்கிறது. இந்த அச்சத்தையும், பதட்டத்தையும் தமது கல்வியாலும், துணிச்சலாலும், தைரியத்தாலும் வெற்றிக்கொண்ட பெண்களையும் நானறிவேன். ஆனால் அவர்கள் ஒப்பீட்டளவில் வெகு குறைவானவர்களே. - பாஸ்கர் சக்தி

  • இந்த நூல் பூவரசம் வீடு, பாஸ்கர் சக்தி அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பூவரசம் வீடு, பாஸ்கர் சக்தி, Baskar Shakthi, Novel, நாவல் , Baskar Shakthi Novel,பாஸ்கர் சக்தி நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Baskar Shakthi books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (பாஸ்கர் சக்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடலோரக் கிளிஞ்சல்கள்

மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள் - Matilda

கனக துர்கா இதுவரையிலான சிறுகதைகள் - Kanaga Durga Ithuvariyilaana Sirukathaigal

காற்று வளையம்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அன்பு மொழி கேட்டுவிட்டால் - Anbu Mozhi Kettuvittaal

என்றும் காதலுடன்...

உனக்குள் உயிரானேன்

ரிவால்வர்

காலகண்டம்

உலா வரும் நிலா - Ulavarum Nila

ஜன்னல்கள் திறக்கின்றன - Jannlkal Thirakkindrana

தண்ணீர் - Thanneer

உண்மைக் காதல் மாறிப்போகுமா? - Unmai Kadhal Maaripogumaa?

மற்றவை நேரில் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரங்கசாமியின் காமராசர் மாடல்

தமிழ் அழகியல்

காலமற்ற வெளி

சினிமா வியாபாரம் பாகம் 2

தாய்வீடு - Thaaiveedu

கடவுள் கனவில் வந்தாரா?

அலிபாபாவும் நூறு திருடர்களும்

அடம்செய விரும்பு - Adamseya Virumbu

ஜீரோ டாலரன்ஸ் (காதலில் பாலின சமத்துவம்)

சுதந்திர தாகம் (பாகம் 1,2,3) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Suthanthira Thagam (Part 1,2,3)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91