புது டில்லி

புது டில்லி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சா. கந்தசாமி (Sa. Kandasamy)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789389857085
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உடைந்த நிழல் தரைக்கு வந்த தாரகை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புது டில்லி ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் நகரம். மகாபாரதக் காலத்தில் பதினெட்டு நாட்கள் போர் நிகழ்ந்து பலரின் ரத்தம் ஆறாக ஓடிய நகரம். காலம் காலமாக டில்லி ரத்தம் படிந்த பூமியாகவே இருந்து வருகிறது. 1984ஆம் ஆண்டில் இந்தியப் பிரதம மந்திரி இந்திராகாந்தி தன் இல்லத்தின் உள்வெளியில் சுட்டுக்கொள்ளப்பட்டார். பின்னர் நூற்றுக்கணக்கானவர்கள் ரத்தம் சிந்தினார்கள். புது டில்லியில் ரத்தம்நெடி பல நாட்களுக்கு அடித்தது. இன்றும் அந்த குருதிவாடை அடித்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் புது டில்லியில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்தின் கதைதான் புது டில்லி என்ற நாவல். குடும்பமென்றால் சமூக கலாசார உளவியல் ரீதியில் பிரச்சினைகள் இருக்கின்றன. அது பலருக்குத் தெரிவதில்லை. சிலருக்குத் தெரிகிறது. தெரிந்திருந்தாலும் சரி தெரியாவிட்டாலும் சரி அது பெரிதாக வாழ்க்கையை மாற்றுவிடுவதில்லை. வாழ்க்கை எதன்பேரில் ஆதாரப்பட்டு இருக்கிறது என்பதும் தெரிவதில்லை. அது தன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது. சொல்லவே முடியாத வாழ்க்கையை சொல்லிப்பார்க்கிறது புது டில்லி நாவல்.

  • இந்த நூல் புது டில்லி, சா. கந்தசாமி அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புது டில்லி, சா. கந்தசாமி, Sa. Kandasamy, Novel, நாவல் , Sa. Kandasamy Novel,சா. கந்தசாமி நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Sa. Kandasamy books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (சா. கந்தசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்னொரு மனிதன் - Innoru Manithan

சா. கந்தசாமி எழுத்தோவியங்கள் - Sa.Kanthasamy Ezhuthoviyangal

அவன் ஆனது

The Defiant Jungle

அயலகத் தமிழ் இலக்கியம் - Ayalaga Tamizh Ilakkiyam

தக்கையின் மீது நான்கு கண்கள் - Thakaiyin Meedhu Naangu Kangal

தொலைந்து போனவர்கள் - Tholaindhu Ponavargal

சா. கந்தசாமி சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Kandasamy Sirukkathaigal

வள்ளத்தோள் கவிதைகள்

நீதியின் மேலான அநீதி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஏறக்குறைய சொர்க்கம் - Erakkuraiya Sorkkam

வீழ்ச்சி

சாதிமல்லிப் பூச்சரமே

கடலோரக் குருவிகள் - Kadalora Kuruvigal

விருப்பமில்லாத் திருப்பங்கள் - Virupamilla Thirupangal

இப்படிக்கு நிலவு - Ippadikku Nilavu

வரமாய் வந்தாய்...

Gandhi my life is my message (A Graphic Novel)

நேசம் மலர்ந்தது

எந்தன் உயிரே! எந்தன் உயிரே!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடவுளின் நாற்காலி

மேடையில் பேசலாம் வாங்க

அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும் - Athiroobanum Cindrellavum

எழுதிக் கடக்கின்ற தூரம்

பொக்கணம்

கூவி அழைக்குது காகம் - அரும்பு பாகம் 1

என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது

விண்வெளிப் பூக்கள்

உப்பு

கடலோரக் கிளிஞ்சல்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91