மகாத்மா அய்யன்காளி: கேரளத்தின் முதல் தலித் போராளி

மகாத்மா அய்யன்காளி: கேரளத்தின் முதல் தலித் போராளி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: நிர்மால்யா (Nirmalya )
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789389820188
Pages : 302
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
காவேரிப் பெருவெள்ளம் (1924) நட்சத்திரவாசிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண் டின் தொடக்கத்திலும் நிலவிய சமூகக் கொடுமைகளால் ‘உள நோயாளர் விடுதி’ என்று அழைக்கப்பட்ட கேரளத்தில் மறுமலர்ச்சிக்கு வழியமைத்த முதன்மையான போராளிகளில் ஒருவர் அய்யன்காளி. தாம் பிறந்த புலையர் இனத்தைத் தீண்டாமையிலிருந்து விடுவிக்கப் போராடியதுடன் பேதமற்ற பொதுவான சமூக நீதிக்காகவும் அயராது சமர் புரிந்தவர். கல்வியினாலேயே பாரில் மேன்மைகள் எய்தலாகும் என்று உணர்ந்தவர்; உணர்த்தியவர். தீண்டத் தகாதவர்களுக்கு முதல் கல்விக் கூடத்தை உருவாக்கினார் .பொது வெளிகள் எல்லாருக்குமானவை என்று அறிவித்தவர்; அதைச் செயல்படுத்தியவர். ‘வில் வண்டிச் சமரம்’ மூலம் சாதிய ஒடுக்குமுறைக்கு அறைகூவல் விடுத்தார். இன்று அவர் நவீன கேரளத்தின் ‘மகாத்மா’. அய்யன்காளியின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றை விரிவான ஆய்வுக் குறிப்புகளுடனும் திருத்திச் சரிபார்க்கப்பட்ட தரவுகளுடனும் அரிய புகைப்படங்களுடனும் முன்வைக்கிறது இந்த நூல்.

  • இந்த நூல் மகாத்மா அய்யன்காளி: கேரளத்தின் முதல் தலித் போராளி, நிர்மால்யா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மகாத்மா அய்யன்காளி: கேரளத்தின் முதல் தலித் போராளி, நிர்மால்யா, Nirmalya , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Nirmalya Valkkai Varalaru,நிர்மால்யா வாழ்க்கை வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Nirmalya books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காயமே இது மெய்யடா

கலைஞரின் பேனா

மலையடிவாரத்தில் பிறந்தவள்

Oxford Mini Thesaurus

அஞ்சறைப் பெட்டி

பால் கூடாரம்

சுகுமாரன் கவிதைகள்

பள்ளியறை ஒடிஸி

நேசமும் புரட்சியும் (மறுமலர்ச்சிக்கான ஏழு திறவுகோல்கள்)

நான் அவள் இல்லை பாகம் - 1

ஆசிரியரின் (நிர்மால்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெருமரங்கள் விழும்போது - Perumarangal Vizhumpozhuthu (Modern Indian Classic Short Stories)

சந்தன மரங்கள் - Chandana Marangal

என் கதை (கமலாதாஸ்)

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இமாம் அபூஹனீஃபா (ரஹ்)

Sri Basaveshwara

Shakespeare

சொல்லம்பு மகான் ஜவாதுப் புலவர்

இடி அமீன் - Idi Ameen

மக்களாட்சி காமராஜ் - Makkalatchi-Kamaraj

தேச ஈட்டி நெல்சன் மண்டேலா

செங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan

மனிதப் புனிதர் ஜெயபிரகாஷ் நாராயண்

மாயன் : ஹூலியோ கொர்த்தஸார்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிடை

கவிதை மாமருந்து - நவீன கவிதை நயம்

மூச்சே நறுமணமானால் - Moochey Narumanamanal

கண்ணாடிக் கிணறு

இருள் - யாழி - Irul - Yazi

சுகுமாரன் கவிதைகள்

கடலின் நீண்ட இதழ்

பூரணி கவிதைகள் - Purani Kavithaikal

விட்டில் - சமகால அரசியல் பகுப்பாய்வு - Vittil: Samakala Arasiyal Pakupaivu (Short Stories)

சாயாவனம் - Saayavanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91