அறுவடை

அறுவடை

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: ஆர். சண்முகசுந்தரம் (R. Shanmugasundaram)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788194395652
Pages : 71
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2020 வெளியீடுகள்
விபரீத ராஜ யோகம் சக்கரவாளம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "அறுவடை" ஆர்.ஷண்முகசுந்தரம் எழுத்து வாழ்க்கையில் மிக முக்கியமான செவ்வியல் குறுநாவல். இத்துடன் அவரின் எழுத்து வாழ்க்கையையும் படைப்புகளையும் தொகுத்துத் தந்துள்ள "ஆர். ஷண்முகசுந்தரம் - வாழ்வும் படைப்பும்" என்கிற கட்டுரை இணைப்பு ஒரு விரிவான பார்வையை வாசகர்களுக்கு முன்வைக்கிறது.

    "அறுவடை" ஒன்பது அத்தியாயங்கள் மட்டுமே கொண்ட இந்தக் குறுநாவல் 1960 இல் எழுதப்பட்டது. கல்யாண ஆசையில் பெண் தேடும் சின்னப்ப முதலியாரின் வயது எழுபது. பணத்துக்காகவே அலைந்துகொண்டிருக்கும் நாச்சிமுத்து, அவனுடைய செல்ல மகள் தேவானை, அவளுடைய காதலன் சுப்ரமணியன், சின்னப்ப முதலியாருக்கும் தன் மகனுக்குமாகச் சேர்த்து மணமகள்களைத் தேடும் கருப்பண முதலியார் என்று வெகு சில கதாபாத்திரங்கள்தான் இந்த குறுநாவலில் வருகின்றனர். நாவலின் வெற்றியே அதன் முடிவுதான்; யாருமே எதிர்பார்க்காத ஒரு காவிய முடிவு அது! சண்முகசுந்தரத்தின் எழுத்து வெற்றியும் அதில்தான் அடங்கியுள்ளது. .

    ஆர். ஷண்முகசுந்தரம் (1917 - 1977) புதினத்துறையில் மட்டுமின்றி சிறுகதை, நாடகம், கவிதை, மொழியெர்ப்பு தளங்களிலும் படைப்புகளைத் தந்துள்ளார். மொத்தம் 21 நாவல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமானவை நாகம்மாள், பூவும் பிஞ்சும், பனித்துளி, அறுவடை, சட்டிசுட்டது ஆகியவை. எண்ணம் போல் வாழ்வு, விரிந்த மலர் ஆகியவை குறுநாவல்கள். தமிழ் நாவல்களில் மட்டுமல்ல; இந்திய நாவல்களிலும் சண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ நாவலுக்கு குறிப்பிடவேண்டிய ஒரு முக்கியத்துவம் உண்டு..

  • இந்த நூல் அறுவடை, ஆர். சண்முகசுந்தரம் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறுவடை, ஆர். சண்முகசுந்தரம், R. Shanmugasundaram, KuruNovel, குறுநாவல் , R. Shanmugasundaram KuruNovel,ஆர். சண்முகசுந்தரம் குறுநாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy R. Shanmugasundaram books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மலர் தேடும் மலர் - Malar Theatum Malar

ரன் வே - பாகம் 1

சங்கிலி

எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (பெருநகரில் ஒரு தனி உலகம்)

வாப்பாவின் மூச்சு

பேராசை

கருப்பட்டி

Oxford COMPACT English - English - Tamil Dictionary (காம்பேக்ட் ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி)

கவிதை நயம்

புது கவிதை

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


நாதஸ்வரம் - Naadhasuvaram

இருப்பதை ரசிக்கப் பழகு - Iruppathai Rackkap Pazhku

மனம் என்னும் மேடை - Manam Ennum Medai

காவியமாய் ஒரு காதல் - Kaviyamai Oru Kadhal

அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது - Avalathu Kuraiyin Mithu NIla Olirukirathu

சாபம்

நீங்கள்தான் ஜோடி நெம்பர் 1 - Neengalthan Jodi Number - 1

காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11

அக்னிக் குஞ்சு - Agni Kunchu

நான்காவது சினிமா - Naangavadhu Cinema

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மணல்மேல் கட்டிய பாலம்

கச்சத்தீவும் இந்திய மீனவரும் - Kassaththivum In-Thiya Minavarum

புலிநகக் கொன்றை

அபிதா - Abitha

இலக்கணவியல் (மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்) - Ilakkanavial (Grammer)

ஏழு போராளிகள் (இந்திய விடுதலைப் போரில் தோள்கொடுத்த மேற்கத்தியர்கள்)

தனிமைத் தளிர் - Tanimait Talir (Selected Shortstories)

நான்காவது சிங்கம் - Sophies World

வெயில் நீர்

அக்கரைச் சீமையிலே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91