நீலரதி

நீலரதி

வகை: சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்: சாண்டில்யன் (Sandilyan)
பதிப்பகம்: பாரதி பதிப்பகம் (Bharathi Pathippagam)
ISBN :
Pages : 476
பதிப்பு : 7
Published Year : 2017
விலை : ரூ.210
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
தெசா புத்தி பலன்கள் தி.மு.க வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாணகிரியின் சரிவின் பாதியில் இரு கால்களையும் சற்றே விரித்துத் திடமுடன் நின்றுகொண்ட இளமாரன், மனிதர்களை விழுங்கச் சித்தமாக நிற்கும் ராட்சஸனைப் போல் திடகாத்திரமான உயர்ந்த சரீரத்துடனும் கொடுமை தட்டிய கழுகுக் கண்களுடனும் காட்சி யளித்தாலும், அத்தனை கடுமைக்கும் பின்னால் ஏதோ ஒரு நகைச்சுவையும் அவன் மனத்தில் ஊசலாடுவதை அவன் இதழ்களில் மிக லேசாக அரும்பிய இளநகை நிரூபிக்கவே செய்தது. அன்று அவன் அவசரமாகப் பல் துலக்காமலும் காலைக்கடன்களை முடிக்காமலும் எழுந்து வந்து விட்டிருந்தாலும் முகத்தில் எந்தவித விகாரமோ, உறக்க உணர்ச்சியோ இல்லை. மேலே அங்கி ஏதும் அணியாமல் கிழே சல்லடத்தை மட்டும் அணிந்து இடுப்பிலிருந்து முழங்கால் வரை மறைத்த அந்த ஓர் உடையைத் தவிர வேறு ஆடையேதும் அவன் சரீரத்தை மறைக்காததால் காலைக் கதிரவன் ஒளிவீச்சில் மிகவும் சிவந்து அக்னி தேவதையே உருவெடுத்து வந்துவிட்டது போல் காட்சியளித்தான் இளமாரன். வீட்டைவிட்டு அவசரமாக உதயகுமாரனைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்ததால் ஆயுதமேதும் அவன் எடுத்து வரவில்லையென்றாலும் கைகள் எஃகு போல் காட்சியளித்த காரணத்தால் அவனுக்குத் தனியாக ஆயுதமேதும் தேவையில்லை என்பது பார்ப்பவர்களுக்கு நன்றாகப் புலனாகும். இந்தத் தோரணையில் வாணகிரிக் குன்றின் நடுமத்தியிலிருந்த சிறு வீட்டின் முன்பாக நின்றிருந்த இளமாரன் கீழே தரைமட்டத்திலிருந்து மலை ஏறித் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆபத்தைச் சில விநாடிகளே நோக்கினான்.

  • இந்த நூல் நீலரதி, சாண்டில்யன் அவர்களால் எழுதி பாரதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீலரதி, சாண்டில்யன், Sandilyan, Sarithira Novel, சரித்திர நாவல் , Sandilyan Sarithira Novel,சாண்டில்யன் சரித்திர நாவல்,பாரதி பதிப்பகம், Bharathi Pathippagam, buy Sandilyan books, buy Bharathi Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மதுரை மீனாச்சி உண்மை வரலாறு

வ.வே.சு. ஐயர்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

சினிமா கொட்டகை

சிந்தனையாளர் பிளாட்டோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

லென்ஸ்

பழந்தமிழ் வடிவங்கள் மீள்பார்வை

யுத்த பூமி

கடவுள் அமைத்த மேடை

ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சினைகள்

ஆசிரியரின் (சாண்டில்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மோகனச்சிலை

அவனி சுந்தரி - Avani sundhari

யவன ராணி (பாகம் - 2) - Yavana rani(paagam - 2)

ராணா ஹமீர்

அலை அரசி

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ ராமானுஜர்

இளைய ராணி

ராஜ்யஶ்ரீ - Rajyasri

ஜல தீபம் பாகம் 2

மோகினி வனம் - Mokini vanam

மற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :


கர்ணனின் கதை - Karnanin Kathai

மறவர் சீமையின் விடுதலை வேங்கை மன்னர் சேதுபதி

நித்திலவல்லி - Nithilavalli

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மணிபல்லவம் - Manipallavam

கர்ணன் : காலத்தை வென்றவன்

எழுதழல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

சிவகாமியின் சபதம் - Sivakamiyin sabatham

கடல் நிலா (பாகம் - 1 & 2)

நீர்ச்சுடர் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 23)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புவனகிரியில் உதித்த பேரொளி குரு ராகவேந்திரர்

இரும்பு பட்டாம்பூச்சிகள்

மண்மலர்

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், த்ரீசதீ ஸ்தோத்ரம்

அபிராமி அந்தாதி மற்றும் அபிராமியம்மை பதிகம்

ஶ்ரீமத் பகவத் கீதை மூலமும் உரையும்

நந்தி வாக்கியம்

சுவையான இயற்கை உணவு வெரைட்டீஸ் (ஆரோக்கிய இயற்கை உணவு முறைகள்)

அறிஞர் அண்ணாவின் புது வாழ்வுச் சிந்தனைகள் 150

மலர் நீட்டம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91