சுப்பையாவின் வாழ்வும் வழித்தடமும்

சுப்பையாவின் வாழ்வும் வழித்தடமும்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: காசி வில்லவன் (Kaasi Villavan)
பதிப்பகம்: பாரதி பதிப்பகம் (Bharathi Pathippagam)
ISBN :
Pages : 150
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
எனது பார்வையில்... (அணிந்துரைகள் தொகுதி 1) கலைஞரின் மனோகரா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'வ.சுப்பையாவின் வாழ்வும் வழித்தடமும்' என்ற இந்த நூல் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு வரலாற்றுப் பெட்டகம். மக்கள் தலைவர் சுப்பையா அவர்களோடு பல ஆண்டுகாலம் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் அந்த வரலாற்றுப் பெட்டகத்தை திறக்கும் முயற்சியில் ஒரு சிறு பங்கைத்தான் இந்த நூல் வழியே செய்திருக்கிறேன்.
    வாழ்ந்த தலைமுறை, வாழும் தலைமுறைக்கு வரலாற்றை எடுத்துச் செல்லவும், சொல்லவும் வேண்டும். அதை வ.சு. செய்தார். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குண்டு என்பதாலே இந்நூல் வெளிவரலாயிற்று. இதில் அன்றாட வாழ்வில் நான் சுப்பையாவைக் கண்டவிதமாகக் காட்ட முயன்றிருக்கிறேன். வ,சுப்பையா வெறும் வாய்ப்பேச்சு வீரர் அல்லர்வாழ்ந்து காட்டிய வாய்மையாளர். சந்தர்ப்பவாதியல்ல ; சத்தான அரசியலுக்கு வித்தாகத் திகழ்ந்தவர். அவரிடம் தலைமறைவு வாழ்க்கை இருந்ததே தவிர, திரைமறைவு வாழ்க்கை இருந்ததில்லை . அவர் தன் இதயக் கதவைப் போலவே இல்லக் கதவையும் எல்லோருக்காகவும் திறந்து வைத்தவர். அவரிடம் காரிய சித்தி இருந்தது. மாற்றாரையும் மனங்கொள்ளச் செய்யும் மகத்துவம் இருந்தது. எதிரியை எதிர்கொண்ட விதத்திலும் அவரிடமிருந்த அரசியல் நாகரிகம், பெருந்தன்மை , அசாத்திய துணிச்சல் வெளிப்பட்டது. அதனால் சுப்பையாவின் வீடு மட்டுமல்ல, சுப்பையாவே இன்று மக்கள் சொத்தாகி மாநிலம் முழுவதும் கொண்டாடும் வகையில் அவரது வாழ்க்கை உயர்ந்து மிளிர்கிறது.

  • இந்த நூல் சுப்பையாவின் வாழ்வும் வழித்தடமும், காசி வில்லவன் அவர்களால் எழுதி பாரதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சுப்பையாவின் வாழ்வும் வழித்தடமும், காசி வில்லவன், Kaasi Villavan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Kaasi Villavan Valkkai Varalaru,காசி வில்லவன் வாழ்க்கை வரலாறு,பாரதி பதிப்பகம், Bharathi Pathippagam, buy Kaasi Villavan books, buy Bharathi Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழக கிராமியக் கதைகள்

பிள்ளைகளின் பிரதேசம்

ஜென் கதைகள்

காதல் முகவரிகள்

மணி மகுடம்

சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்

புத்திசாலி கதைகள்

ஒப்பியல் இலக்கியம்

தமிழ் மொழி வரலாறு

பஞ்சபூத ஸ்தலங்கள்

ஆசிரியரின் (காசி வில்லவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


போக வேண்டும் நெடுந்தூரம்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Narayana Murthy - IT Guru - Narayana Murthy: IT Guru

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஈசுவர சந்திர வித்யாசாகர்

குணங்குடி மஸ்தான் சாஷிப்

துள்ளித் திரிந்த காலத்திலே

மேரி க்யூரி - Marie Curie

M. Visvesvaraya

Dr. Satish Dhawan

காமராஜர் வாழ்வும் அரசியலும் - Kamarajar Vazhvum Arasiyalum

இந்தியாவின் ஞானச்சுடர் - Indhiyavin gnana sudar

நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை - Needhiyin Kolai: Rajan Pillaiyin Kathai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கால சர்ப்ப தோஷமும் பரிகாரமும்

நட்சத்திர பாத பலன்களும் அஷ்டவர்க்க விளக்கமும்

நீதி நூல்கள் (மூலம் - பதவுரை கருத்துரையுடன்)

கடமை கண்ணியம் கனவு கலாம்

தெசா புத்தி பலன்கள்

புத்திசாலி கதைகள்

பகவான் சத்ய சாய்பாபா சொன்ன கதைகள்

சாந்தோக்ய உபநிடதம்

பாண்டிமாதேவி

ஜோதிட விளக்கம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91