ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு

ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ராணிமைந்தன் (Ranimaindhan )
பதிப்பகம்: பாரதி பதிப்பகம் (Bharathi Pathippagam)
ISBN :
Pages : 614
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.349
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
குலோத்துங்கன் கவிதைகள் அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நானறிந்த அளவில் மற்ற கவிஞர்கட்கு இல்லாத வாய்ப்புகள் நிறைந்த பின்னணிச் சிறப்பு அவருக்கு அமைந்திருக்கிறது. அறிவியல், தொழில்நுட்பத் துறைக் கல்வி, நீர்வளத் துறையில் அத்துறை சார்ந்த உலக அறிஞர்கள் ஒப்பும் தரம் வாய்ந்த ஆய்வு, ஆங்கிலம், தமிழ் இரண்டையும் எழுத்திலும், பேச்சிலும் கையாளுவதில் பிரமிக்கத்தக்க ஆற்றல், ஆங்கிலத்தின் வழி அறிவுத் துறைகள் பலவற்றிலும் தற்கால முன்னேற்றம் வரையான பரிச்சயம், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் முதல் இந்தியத் துணைக்கண்டத்திற்கு உள்ளும் வெளியேயும் பல உயர்பதவிகள் வகித்த அனுபவம், இவற்றுடன் கலைமகளின் அருள் பெற்றது போன்ற கவித்துவம் இவை அனைத்தும் ஒருவரிடம் சங்கமமாகி இருப்பதும், இர் அபூர்வ வரமேயாகும். இத்தகைய பின்னணி கொண்ட இன்னொரு கவிஞரை எண்ணிப் பார்க்கிறேன். இந்தியத் துணைக் கண்டத்தைப் பொருத்தவரை, எனக்கு நன்கு பரிச்சயமுள்ள ஆங்கிலம், வங்கம், இந்தி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் இன்னொருவர் என் கண்ணுக்குப்படவில்லை. இத்தகைய அசாதாரண சங்கமம் இன்னொரு மொழியில் இருக்கக்கூடும் எனவும் நான் கருதவில்லை .

  • இந்த நூல் ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு, ராணிமைந்தன் அவர்களால் எழுதி பாரதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு, ராணிமைந்தன், Ranimaindhan , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Ranimaindhan Valkkai Varalaru,ராணிமைந்தன் வாழ்க்கை வரலாறு,பாரதி பதிப்பகம், Bharathi Pathippagam, buy Ranimaindhan books, buy Bharathi Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு

ஆளுமைகள் தருணங்கள்

Tantra (The Secret Power of Sex)

தெனாலிராமன் நகைச்சுவை கதைகள்

வைணவத்தில் குலசேகரர்

வன்னியாச்சி

தமிழக கிராமியக் கதைகள்

சாகசக்காரி பற்றியவை

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில்களும் வழிபாடும்

சிதறடிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம்

ஆசிரியரின் (ராணிமைந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உழைப்பால் உயர்ந்தவர்

மதிஒளி என்றொரு மந்திரம்

திருமறைக்காட்டுத் திருமகன்

எலும்போடு ஒரு வாழ்க்கை

ஏ.வி.எம். எங்கள் பார்வையில்

வேளாண் காதலர் வெங்கடபதி

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மனித மிருகம் ஹிட்லர் - Manidha Mirugam Hitlar

புலியின் நிழலில் நாம்தேவ் நிம்கடே - Puliyin Nizhalil

ஜெயலலிதா: மரணமும் நீதி விசாரணையும்

சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம் - Sivandhi Aadhithanaar Saathanai Sarithiram

விளாதிமீர் இல்யீச் லெனின்

காந்திஜியின் வாழ்க்கையிலே

பேருவகை

தத்துவஞானி விவேகானந்தர்

மனிதப் புனிதன் ஆப்ரஹாம் லிங்கன்

கம்பரும் ஷேக்ஸ்பியரும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிவகாமியின் சபதம் (4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)

தெனாலிராமன் நகைச்சுவை கதைகள்

ஹார்ட் அட்டாக் முன்னும் பின்னும்

யோகாதி யோகங்கள்

சுப்பையாவின் வாழ்வும் வழித்தடமும்

கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள்

உடல் எடை, தொந்தி, மலச்சிக்கல் நீக்கும் யோகாசனங்கள்

30 ஜோதிட முத்துக்கள்

பெண்கள் ஜனன ருது ஜாதகப் பலன்கள்

கலைஞரின் சிலப்பதிகாரம் (நாடகக் காப்பியம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91