மக்கள் கவிஞர் கண்ணதாசன்

மக்கள் கவிஞர் கண்ணதாசன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: நீலம் மதுமயன் (Neelam Mathumayan)
பதிப்பகம்: பாரதி பதிப்பகம் (Bharathi Pathippagam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
மாவீரன் பகத்சிங் திருமூலர் அருளிய திருமந்திரம் அனுபவ உரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதன் எதார்த்தமானவனாக வாழ வேண்டும். அவனே தன்னை எதிர்கால வாழ்க்கைக்கும் அழைத்துச் செல்பவன். அந்த வரிசையில் உள்ளதை உள்ளவாறு கூறி, உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறாத உத்தமனாக தன் வாழ்வைத் தகவுற அமைத்துக் கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். அவரது எண்ணங்கள் எதார்த்தமானவை என்பதால் நம்மை மேம்படுத்தும் என்று இதனை எழுதத் துவங்கினேன். ஒளிவு மறைவற்றவர் கவியரசு. தனது குணங்களை இரண்டாகப் பிரித்து ஒன்றை மறைத்தும் ஒன்றை வெளிப்படுத்தியும் வேடம் போடத் தெரியாதவர் செட்டிநாடு தந்த சிங்கம்.
    மறுப்பா? ஆட்சேபனையா? எதிர்ப்பா? ஆதரிப்பா? முரணான கருத்தா? எதுவானாலும் தன் எதார்த்த வார்த்தைகளால் வெளிக்காட்டிய வெள்ளைப்பக்கம் இவர்.
    'இந்திய ஜனாதிபதி போல் சம்பளம் வாங்கினேன் - இந்தியா போல் கடனாளியாக இருக்கின்றேன் - என்று அவர் தன்னைப் பற்றி அளித்த பேட்டி அவரின் எதார்த்தத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு மட்டுமல்ல, எதையும் நகைச்சுவை உணர்வோடு நோக்குவார். நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்துவார். 'நீங்கள் ஏன் அடிக்கடி கட்சி மாறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பத்திரிகை யாளர் கேட்ட கேள்விக்குக் கவியரசு, 'நானெங்கே மாறுகிறேன்? கட்சிகள் தான் என்னைவிட்டு மாறிக் கொண்டிருக்கின்றன! என்றவர்.

  • இந்த நூல் மக்கள் கவிஞர் கண்ணதாசன், நீலம் மதுமயன் அவர்களால் எழுதி பாரதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மக்கள் கவிஞர் கண்ணதாசன், நீலம் மதுமயன், Neelam Mathumayan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Neelam Mathumayan Valkkai Varalaru,நீலம் மதுமயன் வாழ்க்கை வரலாறு,பாரதி பதிப்பகம், Bharathi Pathippagam, buy Neelam Mathumayan books, buy Bharathi Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இனிப்பு தேசம்

பலி ஆடு

ஹதீஸின் ஆதாரபூர்வத் தன்மை (சுருக்கப் பதிப்பு)

மன்னன் மகன் (4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)

பொன் மழை

கபாலி - திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும்

கார்ட்டூன் ஜோக்ஸ்

இது தெரியாமப் போச்சே

விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரக் கதைகள் (பாகம் 2)

புத்திசாலி கதைகள்

ஆசிரியரின் (நீலம் மதுமயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காலத்தை வென்ற மகாகவி பாரதி

பெண்களுக்கு கல்வி அளித்த அற்புத மனிதர் வி.எஸ்.கே.துரைசாமி

நகைச்சுவைப் பூங்கா

பொன்மொழிக் களஞ்சியம்

மகாத்மாவின் சிந்தனைகள்

படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை

மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டுரைகள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


காந்தி வாழ்க்கை - Gandhi Vazkai

அரசியல் மேதை இராஜாஜி - Arasiyal Medhai Rajaji

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

என் சரித்திரம்

பண்டிட் ஜவஹர்லால் நேரு - Pandit Jawaharlal Nehru

Vyasa

மனத்தில் பதிந்தவர்கள் - தொகுதி 8

சச்சின் டென்டுல்கர் (சுயசரிதை - என் வழி தனி வழி)

M.K. Gandhi An Autobiography or The Story of my experiments with truth

செங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உங்கள் அருமைக் குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் வைப்பது எப்படி?

30 ஜோதிட முத்துக்கள்

தினசரி பாராயணத் திரட்டு துதிப்பாடல்கள்

மதி வளம் நமது செல்வம்

திருமணப் பொருத்தம்

விக்கிரமாதித்தன் கதைகள்

மணிபல்லவம்

திருவள்ளுவரின் திருக்குறளில் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில்களும் வழிபாடும்

நிலத்தடி நீர் வளமும் நீர் மேலாண்மையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91