ஏ, தாழ்ந்த தமிழகமே!

ஏ, தாழ்ந்த தமிழகமே!

வகை: சிந்தனைகள் (Sinthanaigal)
எழுத்தாளர்: அறிஞர் அண்ணா (Arignar Anna)
பதிப்பகம்: பாரதி பதிப்பகம் (Bharathi Pathippagam)
ISBN :
Pages : 40
பதிப்பு : 5
Published Year : 2012
விலை : ரூ.15
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
அண்ணாமலைப் பேருரை கட்டில் வீணை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1945-ம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தை திறந்து வைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு. 

    ஏ தமிழ் நாடே! 
    ஏ தாழ்ந்த தமிழ் நாடே! 
    தேய்ந்த தமிழ் நாடே! 
    தன்னை மறந்த தமிழ் நாடே! 
    தன்மானமற்ற தமிழ் நாடே! 
    நன்றி கெட்ட தமிழ் நாடே! 
    கலையை உணராத தமிழ் நாடே! 
    கடவுளின் லட்சணத்தை அறியாத தமிழ் நாடே! 
    மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே! 
    ஏ சோர்வுற்ற தமிழ் நாடே! 
    வீறு கொண்டெழு! 
    உண்மைக் கவிகளைப் போற்று! 
    உயிர்க் கவிகளைப் போற்று! 
    உணர்ச்சிக் கவிகளைப் போற்று! 
    புரட்சிக் கவிகளைப் போற்று! 
    புத்துலகச் சிற்பிகளைப் போற்று! 

    என்று கூறி, உங்கள் அனைவரின் சார்பாகவும், பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது படத்தை திறந்து வைக்கிறேன்.     

    ஆசிரியரை பற்றி : காஞ்சீவரம் நடராச முதலியார் அண்ணாதுரை (C. N. Annadurai) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர். பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும் நாடாகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர்[7]. அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார். காதல் ஜோதி, சந்திர மோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்), கம்பரசம், தீ பரவட்டும்! பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலான நூல்கள் இன்றும் அச்சில் கிடைக்கின்றன.
  • இந்த நூல் ஏ, தாழ்ந்த தமிழகமே!, அறிஞர் அண்ணா அவர்களால் எழுதி பாரதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஏ, தாழ்ந்த தமிழகமே!, அறிஞர் அண்ணா, Arignar Anna, Sinthanaigal, சிந்தனைகள் , Arignar Anna Sinthanaigal,அறிஞர் அண்ணா சிந்தனைகள்,பாரதி பதிப்பகம், Bharathi Pathippagam, buy Arignar Anna books, buy Bharathi Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அமெரிக்காவில் 6 மாதங்கள்

வஞ்சியின் செல்வன்

என்றும் காந்தி

திருமூலர் அருளிய திருமந்திரம் அனுபவ உரை

மந்திரங்கள் என்றால் என்ன?

தமிழ் இலக்கிய வரலாறு (20 அட்டவணைகளுடன்)

பேசும் கலை வளர்ப்போம்

ஒரு தூய்மையான குற்றம்

நிஜாமுத்தீன் அவ்லியா ஒரு சூஃபியின் கதை

நெஞ்சின் அலைகள்

ஆசிரியரின் (அறிஞர் அண்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள்

சுமார் சுப்பையா

அறிஞர் அண்ணா சொன்ன 100 குட்டிக் கதைகள்

ஆரிய மாயை

நீதிதேவன் மயக்கம்

தமிழரின் மறுமலர்ச்சி

மாஜி கடவுள்கள்

நாடக இலக்கியம் - அறிஞர் அண்ணா

வேலைக்காரி - Velaikaari

அண்ணாமலைப் பேருரை

மற்ற சிந்தனைகள் வகை புத்தகங்கள் :


திரு.வி.க. வின் சொற்பொழிவுகள்

தத்துவஞானி கன்பூசியஸ் அருளிய வாழ்க்கை வெளிச்சங்கள்

வாழ்க்கை வெளிச்சங்கள் - Vaazhkkai velichangal

காந்தி கல்விச் சிந்தனைகள்

பணக்காரர் ஆக பத்து வலிமையான சிந்தனைகள்

சமூக ஊடகங்கள் பற்றி 40 நபிமொழிகள்

கவியரசர் கண்ணதாசன் 365 - ஒவ்வொரு நாளும் கண்ணதாசன்

நம்பிக்கையும் நானும் பாகம் 2

பெருந்தலைவர்கள் குறுஞ்செய்திகள் - Perunthalaivargal Gurunseithigal

பிரம்ம இரகசியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகமயமாக்கலும் பெண் கல்வியும் - Ulagamayamaakalaam Pen Kalviyam

சந்திர காவியம்

சங்க்காலச் சமுதாயம்

உங்கள் கேரக்டரும் யோகமும்

மன உளைச்சலை விரட்டுவது எப்படி?

அபலையின் கண்ணீர்

கலைஞரின் ரோமாபுரிப் பாண்டியன்

பொன் விலங்கு

50 ஜோதிட ஆராய்ச்சிக் கட்டுரைகள்

பொன் மழை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91