தமிழ் இலக்கிய வரலாறு (20 அட்டவணைகளுடன்)

தமிழ் இலக்கிய வரலாறு (20 அட்டவணைகளுடன்)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சி. பாலசுப்பிரமணியன் (C. Balasubramanian )
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN : 9788197715006
Pages : 328
பதிப்பு : 5
Published Year : 2017
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
பாரதிதாசனின் சிறு கதைகள் தமிழ் மொழி வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் இலக்கியம் ஏறத்தாழ இருபத்தைந்து நூற்றாண்டுகளின் வரலாற்றினை உடையது. தென்னிந்தியாவின் பிற திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப்  பின்னர் தோன்றியவை. ஆகையால் அதற்கு முன்னர் பன்னிரண்டு நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியம் தனியே வளர்ந்து வந்தது. சங்க காலத்துக்கும் கி.பி 7-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சமஸ்கிருதம் கற்ற அறிஞர்களின் உறவு தமிழகத்தில் இருந்திருக்கிறது.

    சமண சமயமும், புத்த சமயமும் தமிழகத்தில் பரவத் தொடங்கிய பிறகு, அந்தச் சமயங்களைச் சார்ந்தவர்களில் பலரும் சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளைக் கற்றவர்களாக இருந்ததனால் வட நாட்டு மொழிகளின் சொற்கள் தமிழில் கலக்கத் தொடங்கின. இந்தியாவில் இலக்கிய  மொழிகளாக மதிக்கப்பட்டிருந்த மொழிகள் வடமொழியும் தமிழ் மொழியும் ஆகும். இவற்றை தென்மொழி, சமஸ்கிருதம் என்று குறிப்பிடுவர்.

    சிவபெருமானின் தமருகத்தின் ஒரு பக்கத்திலிருந்து பிறந்த ஒலி தமிழ் ஆயிற்று என்றும், அந்தத் தமருகத்தின் மற்றொரு பக்கத்தில் பறிந்த ஒலி வடமொழி ஆயிற்று என்றும் புராணக்கதை வழங்கத் தொடங்கியது. சிவன் வடமொழியைப் பாணினிக்கும் தென் மொழியாகிய தமிழை அகத்தியர்க்கும் கற்றுக் கொடுத்து இரு மொழிகளையும் வளரச் செய்தார் என்றும் புராணக்கதைகள் வழங்கப்படுகின்றன

  • இந்த நூல் தமிழ் இலக்கிய வரலாறு (20 அட்டவணைகளுடன்), சி. பாலசுப்பிரமணியன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ் இலக்கிய வரலாறு (20 அட்டவணைகளுடன்), சி. பாலசுப்பிரமணியன், C. Balasubramanian , Varalaru, வரலாறு , C. Balasubramanian Varalaru,சி. பாலசுப்பிரமணியன் வரலாறு,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy C. Balasubramanian books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


யூ.பி.எஸ்.சி தேர்வை வென்றவர்கள்

50 ஜோதிட ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு (சங்க காலம்)

சாதுவான பாரம்பரியம்

சோழர் காலச் செப்புப் படிமங்கள்

கன்னிவாடி

பொது அறிவு 2019

டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் - Doctor Baabaasaakip Ambeathkar

5 ஆம் பாவம் அல்லது புத்திரபாவ சிந்தனை

தென்றலே என்னைத் தொட்டுவிடு! - Thendralea Ennaith Thottuvitu!

ஆசிரியரின் (சி. பாலசுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு - Thamizhil Ilakkiya Varalaru

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வ.உ.சி. யின் சுதேசிக் கப்பலும் தொழிற்சங்க இயக்கமும்

பதினாறு நாள் சூறாவளி

தமிழர் வாழ்வு

கடல் பயணங்கள்

நோபல் பரிசு பெற்ற மேல்நாட்டு மேதைகள்

வீரத்தின் அடையாளம் மராட்டிய சிவாஜி

ஒரு தேவதையின் மரணம் - Oru Theevathaiyin Maranam

ரூபித் தீவு - இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

அரிஸ்டாட்டில் சிந்தனைகளும் வரலாறும்

கங்கை கொண்ட சோழன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவிமணியின் ஆசிய ஜோதி மூலமும் உரையும் - Kavimaniyin Aasiya Jothi Moolamum Uraiyum

பொருளியல் கற்பிக்கும் முறைகள்

நான்மணிக்கடிகை மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Naanmanikadikai Moolamum Uraiyum

இலங்கைப் பயணம்

வணிகவியல் கணக்குப் பதிவியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

இரட்டைக்காப்பியத்தில் சமணம்

மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார் மூலமும் உரையும்

Teaching of Computer Science 1 (Tamilnadu Teacher Education University New Syllabus 2009 - 2010)

எட்டுத்தொகை புறநானூறு மூலமும் உரையும்

இலக்கண வரலாறு (BA, BSc, BLit, MA, UPSC, TNPSC Group I, II, III, IV, IV, UGC NET, SLET, TRB, TET)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91