விலகும் திரைகள்

விலகும் திரைகள்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: பிரேம் (Prem)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789387333611
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
பின்நவீனத்துவம் பிறகான மார்க்சியம் அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதிர்வெடி போட்டு ஆபிதீனை அடையாளம் காட்டிய பிரேமைச் சேர்க்காமல் ஆபிதீன் பக்கங்கள் அழகு பெறுவதாவது..! பிரேமின் தீராநதி கட்டுரையிலிருந்து கொஞ்சம் பதிவிடுகிறேன் –  அவருக்கு நன்றாகவே பரிகாசம் வரும் என்று காட்ட.  (‘இணையத்தில் எழுதுவதெல்லாம் வேடிக்கையானது’  என்று என்னிடம் பிரேம் சொன்னது பரிகாசத்தில் சேராது).   ‘கண்ணகி அறுத்து எறிந்த ஒற்றைமுலைதான் மணிமேகலையின் கையில் அட்சயபாத்திரமாக மாறியது’ என்று அற்புதமாக பிரேம் எழுதியிருந்ததாக துபாயில் சொன்ன ஜெயமோகன்,  அந்த சொல்புதிது கட்டுரையை தான் தமிழில் மொழிபெயர்க்கவா? என்று பிரேமிடம் கேட்டதாகச் சொல்லி கூட்டத்தைக் கலகலக்க வைத்தார் . ஆமாம், பிரேமின் எழுத்து அப்படித்தான் .  ஜமாலனின் எழுத்தை வாசிப்பதுபோல தோலை உரித்துத்தான் சுவைக்க வேண்டும். ஆனால் , பிரேம் எழுதிய இந்தப் பகுதி மட்டும் உரித்த வாழைப்பழம். பகடி அறியாத  எனக்கே பதமாக இருந்ததென்றால் பார்த்துகொள்ளுங்களேன். உங்களுக்கும் சிரமம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஒரே ஒரு கண்டிசன் –  வாயைத் திறக்க வேண்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல. சூப்பர் போனஸ் பதிவின் அடியில் இருக்கிறது. வீடியோ. அவசியம் பாருங்கள். நன்றி

  • இந்த நூல் விலகும் திரைகள், பிரேம் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விலகும் திரைகள், பிரேம், Prem, Cinima, சினிமா , Prem Cinima,பிரேம் சினிமா,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Prem books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஜீரோ பட்ஜெட் ஃப்லிம்மேக்கிங்

அறிஞர் அண்ணாவின் புது வாழ்வுச் சிந்தனைகள் 150

தினங்களின் குழந்தைகள்

காவிரி வெறும் நீரல்ல

பாரதிதாசன் கவிதைகள்

வீரம் விளைந்த வேலூர் கோட்டை

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில்களும் வழிபாடும்

கொலம்பசின் வரைபடங்கள்

வாழ்ந்து காட்டுவோம் வாரீகளா?

சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லை

ஆசிரியரின் (பிரேம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சொல்லெரிந்த வனம் சொல்லெரித்த வனம் சொல்லுறைத்த வனம் சொல் பெருகும் வனம்

நந்தன் நடந்த நான்காம் பாதை

எழுத்து அறியும் அரசியல்

கதைகளை மறைத்தலும் கதைகளுக்குள் மறைதலும்

பிரேதாவின் பிரதிகள்

தலைமறைவுக் காலம்

பெண்மை - தாய்மை பேய்மை பன்மெய் பெண்ணிய இடையீடுகள்

அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும்

அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்

ஏழாவது உடை

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில் நுட்பங்கள் - அனுபவங்கள்)

அருண்மொழி எனும் திரைக்காதலன்

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

நாபாம் சிறுமி (உலகப் புகழ் பெற்ற ஒளிப்படக்காரர் நிக் உட் நேர்காணல்)

திரை இசைப் பாடல்கள் 4 பாகம் - Kannadhasanin Thirai Isai Paadalgal - 4

சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி

சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji

மரண கானா விஜியின் சுடுகாடும் சில சுந்தரிகளும் - Vijin Sudukaadum

நகைச்சுவை நடிப்பு நடனம் நாகேஷ் 100 - Naagesh - 100

மோகத்திரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கருத்த லெப்பை - Karutha Lebbai

சித்திரம் பேசேல் - Cittiram Pecel

வீட்டுக்கு ஒரு மருத்துவர்

தீப்பற்றிய பாதங்கள் (தலித் இயக்கம், பண்பாட்டு நினைவு, அரசியல் வன்முறை)

நிலவொளியில் மீன்மாதர்

இறைத்தூதர் முஹம்மது - Iraiththoothar Muhammad

நீதி பற்றிய கோட்பாடு

நாதுராம் கோட்சே (உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்)

இந்தியா ஒரு வரலாறு (ஆரம்பகட்ட நாகரிகங்களிலிருந்து 21ஆம் நூற்றாண்டின் துரித வளர்ச்சிவரை)

ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91