புதிய சிறுதெய்வங்கள்

புதிய சிறுதெய்வங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: செந்தமிழ்க்கோ கோ.பெ.நா (Senthamilkko Ko. Pe. Na)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 170
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
முள்ளி வாய்க்கால் முதல் இலாசு ஏஞ்சல்சு முடிய தென்னாடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான சிறுதெய்வக் கோயில்கள் இருக்கின்றன. சிறுதெய்வங்கள் இல்லாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவை பரவலாக அமைந்திருக்கின்றன. குறிப்பிட்ட சில சமூகங்களைத் தவிர பிற அனைத்து சமூகங்களிலும் சிறுதெய்வ வழிபாட்டு முறையும், அவற்றுக்கு விலங்குகளைப் பலியிடும் சடங்கும் உள்ளது. இதற்கான அடையாளமாக, அக்கோயில்களில் சிறிய பலிபீடங்கள் இருக்கின்றன. ஆனால், மனிதருக்கு மனிதர் வாழ்க்கை முறையும், உணவு முறையும் மாறுபடுவதைப் போல இந்தச் சிறு தெய்வங்களுக்கான பலி முறையிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. பொதுவாக மனிதர்கள் தாங்கள் ஆசை யாய் வீட்டில் வளர்க்கும் மிருகங்களைத் தான் சாமிகளுக்கு நேர்ந்து பலி கொடுக் கின்றனர். அதிலும், ஆண் விலங்குகளைப் பலியிடுவதே வழக்கம். ஆட்டுக்கிடா, எருமைக்கிடா, சேவல், ஆண் பன்றிகளே பொதுவாகப் பலியிடப்படுகின்றன. எந்தக் கோயிலிலும் பசு மாடோ, காளை மாடோ பலியிடப்படுவதில்லை.

  • இந்த நூல் புதிய சிறுதெய்வங்கள், செந்தமிழ்க்கோ கோ.பெ.நா அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புதிய சிறுதெய்வங்கள், செந்தமிழ்க்கோ கோ.பெ.நா, Senthamilkko Ko. Pe. Na, Katuraigal, கட்டுரைகள் , Senthamilkko Ko. Pe. Na Katuraigal,செந்தமிழ்க்கோ கோ.பெ.நா கட்டுரைகள்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Senthamilkko Ko. Pe. Na books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஏ, தாழ்ந்த தமிழகமே!

சுவையான சிறுதானிய சமையல்

மீனும் பண் பாடும்

வால்டேரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

வயல் (நாவல்)

நிலவை வருடிய மேகம் - Nilavai Varutiya Meagam

அடியும் முடியும்

ராஜாஜியின் கதை

வேதாளம் சொன்ன கதைகள்

பாலுமகேந்திரா கலையும் வாழ்வும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வ.ரா. படைப்புகளில் சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகள் - V.Ra.Padaipugalil Samuthaya Seerthirutha Sinthanaigal

அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்

களவழி நாற்பது

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் ஜான்சி ராணி

உயிரியல் பார்வை - Uyiriyal Paarvai

காலத்தின் சிற்றலை

புலி வாலை பிடித்த கதைகள்

பணம் பழகலாம்

கற்க கசடற - விற்க அதற்குத் தக! - Karka Kasadara -Virka Atharku Thaga!

நான் ஏன் எழுதுகிறேன்? தொகுதி.7

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நுண்நிலை கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 4

தனிப்பாடல் திரட்டு - மூலமும் உரையும் முழுமையாக

நாய் வளர்ப்பும் பராமரிப்பும்

பாண்டி மண்டல சதகம்

பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் இன்னா நாற்பது இனியவை நாற்பது

தமிழச்சியின் கத்தி மூலமும் உரையும்

பாவேந்தரின் பாண்டியன் பரிசு மூலமும் உரையும் - Pavendarin Pandiyan Parisu Moolamum Uraiyum

பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன் - Perunchiththar Tirumular Aruliya Thirumanthiram Moolamum Eliya Uraiyutan

பெருங்கடுங்கோ செய்தருளிய பாலைக்கலி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91