சேரனின் காதலி

சேரனின் காதலி

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: அபிராமி பாஸ்கரன் (Abhirami Bhaskaran)
பதிப்பகம்: வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)
ISBN :
Pages : 312
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
கேரளாந்தகன் இராஜராஜன் அனுக்கன் வாயில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் இலக்கியங்களில் கொட்டிக்கிடக்கும் நமது வரலாறு அளவிடற்கரியது! சேர, சோழ, பாண்டிய, வேளிர் என தமிழரின் பழம்பெரும் வரலாற்று பெருமைகளையும், தமிழர்களின் வாழ்வியலையும் சங்க இலக்கியங்கள் அழகுற எடுத்து இயம்பு கின்றன. சங்க இலக்கியங்களை படிக்க ஒரு ஆயுள் போதாது. படிக்க படிக்கத் தெவிட்டா தேனின்ப இலக்கியங்கள் அவை. அவற்றை எழுதிய புலவர்களும் பெரும் மேதைகளே!ஆண் புலவர்களுக்கு சமமாக பெண் புலவர்களும் போற்றி வணங்கப்பட்டுள்னர். பெண் புலவர்கள் பலரில் ஒருவரான காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் - காலத்து கதை தான் இந்த 'சேரனின் காதலி', காக்கைப் பாடினியார், சேர மன்னன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் குறித்து பாடிய, பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்தினை அடிப்படையாக கொண்டே இந்த நாவலினை புனைந்துள்ளேன். பல வரலாற்று நிகழ்வுகளோடு என் கற்பனையையும் இணைத்து எழுதியுள்ளேன். சேரனின் காதலி எனது இரண்டாவது சரித்திர நாவல்.

  • இந்த நூல் சேரனின் காதலி, அபிராமி பாஸ்கரன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சேரனின் காதலி, அபிராமி பாஸ்கரன், Abhirami Bhaskaran, Varalatru Novel, வரலாற்று நாவல் , Abhirami Bhaskaran Varalatru Novel,அபிராமி பாஸ்கரன் வரலாற்று நாவல்,வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Abhirami Bhaskaran books, buy Vaanathi Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


உயிர் வளர்க்கும் திருமந்திரம் (பாகம் - 1)

கலைஞரின் மனோகரா

கம்பன் கலை

குறிஞ்சி மலர்

சின்னஞ்சிறு சிந்தனைக் கதைகள்

குமாஸ்தாவின் பெண்தான்

பிரியங்களுடன் முகிலன்

சம்ஸ்காரம்

பாரதியாரின் வேடிக்கைக் கதைகள்

அநுபவ ஜோதிட விளக்கம் - 1

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


ராணி மங்கம்மாள் - Raani Mangammaa

கொங்குத் திலகம் (தீரன் சின்னமலை வரலாற்று நூல்)

பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

வந்தியத்தேவன் வாள் - Vanthiyadevan Vaal

யயாதி

வெய்யோனின் வேந்தன்

புல்லின் தழல் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Pullin Thazhal (Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Paguthi)

ராம் இஷ்வாகு குலத்தோன்றல் - இராமச்சந்திரா தொகுதி 1

இலங்கை வேந்தன் எல்லாளன் - Ilangai Venthan Ellalan

மணிபல்லவம் - Manipallavam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நினைவுச் சுடர்

மனம் ஓர் ஆலயம்

பொய்மான் கரடு

கடல் தாவிய கதாநாயகன்

இராமகாதை - முதலும் வழியும் (பாலகாண்டம்)

கம்பனும் ஹோமரும்.சுவைகள்

விளக்கு மட்டுமா சிவப்பு?

முன்னேற வேண்டாமா?

கவியமுதம்

சானியா மிர்சா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91