சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அழகர் நம்பி (Azhagar Nambi)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067435
Pages : 504
பதிப்பு : 1
Published Year : 2019
விலை : ரூ.599
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி பால் பண்ணை நடத்துவது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியாவின் மிகப் பழமையான ‘அர்த்த சாஸ்திரம்’ நூலை எழுதியவர் என்பது சாணக்கியரின் ஆகப் பெரிய அடையாளம். இது 380 சுலோகங்கள் கொண்ட நூல். சாணக்கியர் சிறந்த அரசியல் மேதை. சிந்தனையாளர். சாணக்கியரில் தொடங்குகிறது இந்திய அரசியலின் புதிய சிந்தனை. அந்நாளைய தட்சசீல பல்கலைக் கழகத்தில் பொருளாதாரமும் அரசியலும் போதித்த பேராசிரியர் சாணக்கியர். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவியதில் முக்கியப் பங்காற்றியவரும்கூட. முக்கியமாக, மவுரிய மன்னன் சந்திர குப்தனுக்கும்,அவரது மகன் பிந்துசாரனுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார். சாணக்கியருக்கு விஷ்ணுகுப்தர், கௌடில்யர் என்கிற பெயர்களும் உண்டு.

     அர்த்த சாஸ்திரம் இன்று நாம் வியந்து பாராட்டுகிற, தயங்காமல் சிந்திக்கிற ஒரு கலவையாக இருக்கிறது. அரசு நிர்வாகம், பொருளாதாரம் பற்றி பேசுகிற இந்நூல் அரசனின் கடமைகள், பொறுப்புகள் தொடங்கி கீழ்மட்ட அலுவலர்களின் பணிகள்வரை விவரிக்கறது, சட்டம்,நீதி,குற்றம், தண்டனை என்ற பல அம்சங்களையும் உள்ளடக்கிய நூல் அர்த்தசாஸ்திரம்.

     ஒரு பேரரசை வீழ்த்தி இன்னொரு பேரரசை உருவாக்கியது சாணக்கியரின் விவேகமும் துணிவும் விடாமுயற்சியும்தான். அவரது அரசியல் வியூகங்களின் காரணமாகவே இன்றளவும் தலைசிறந்த ராஜதந்திரியாக அவர் போற்றப்படுகிறார்.

  • இந்த நூல் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், அழகர் நம்பி அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், அழகர் நம்பி, Azhagar Nambi, Varalaru, வரலாறு , Azhagar Nambi Varalaru,அழகர் நம்பி வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Azhagar Nambi books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காற்றாடியாகிறேன் உன் காதலில்

அன்றாட வாழ்க்கைக்கு உதவிடும் ஜோதிட சாஸ்திர குறிப்புகள்

வளரொளி (நேர்காணல்கள் - மதிப்புரைகள்)

வேள்வி

லஷ்மி சரவணகுமார் கதைகள் 2007 - 2017

கடற்பேச்சி

100 சிறந்த சிறுகதைகள் (பாகம் 1, 2)

இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்!

ஏந்திழை

நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்

ஆசிரியரின் (அழகர் நம்பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அருணகிரிநாதர் வாழ்வும் வாக்கும் - Arunagirinadhar Vaalvum Vaakkum

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம் - Thinam Oru Divyaprapantham

வியாசர் அருளிய மகாபாரதம் - Viyasar Aruliya Mahabharatham

வால்மீகி அருளிய இராமாயணம் - Valmiki Aruliya Ramayanam

போதி தர்மர் - Bodhi Dharmar

காஞ்சி மகான் அண்ணல் செய்த அன்புதங்கள் 100 - Kaanji Mahaan Annal Seytha Anbuthangal 100

பட்டினத்தார் வாழ்வும் வாக்கும் - Patinathaar Vazhvum Vaakkum

ரிபு கீதை (சிவ ரகசிய சிந்தனைகள்)

வைணவம் ஓர் வாழ்க்கைநெறி - Vainavam or Vazhkai Neri

திருமூலர் அருளிய திருமந்திரம் (மூன்று பாகங்கள்)

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


முதலாம் இராசராச சோழன் - Muthalam Rajaraja Cholan

திருஞானசம்பந்தர் (சித்திரச் சரித்திரம்) - Thirugnanasambandhar (Chiththira Sariththiram)

இந்திய சுதந்திர தியாகி பகத்சிங் - India Suthanthira Thiyagi Bhagatsingh

தாய் வீட்டில் கலைஞர்

நெஞ்சில் நிலைத்தவர்கள் - Nenjil nilaittavarkal

கிளியோபாட்ரா

சிவகங்கைப் புரட்சி

நான் கண்ட பெரியார்

கல்வெட்டுகளில் புதுக்கோட்டை வட்டாரத்தின் இடைக்காலத்திய வரலாறு

ISIS கொலைகாரன்பேட்டை - ISIS Kolaikaran Pettai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காதல் காற்று பிரபலங்களின் காதல் பக்கங்கள் - Kaadhal Kaatru Prabalangalin Kaadhal Pakkangal

வாங்க சிரிச்சிட்டுப் போகலாம் - Vaanga Sirichittu Pogalaam

சுந்தர் பிச்சை - Sundar Pitchai

மதுவந்தி

சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள் - Sillarai Vanigam Sirakka 7 Vazhigal

தன்னம்பிக்கை தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் - Thannambikai Thottathaiyellaam Ponnaakkum

வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் - Vaaivittu Sirikka Vaalvyal Nagaichuvaigal

பயண சரித்திரம் ஆதி முதல் கி.பி. 1435 வரை (பாகம் 1) - Payana Sarithiram Aathi Muthal Ke.Pe. 1435 Varai (Part 1)

பகத் சிங்

ஜெஸ்ஸி சிறுகதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91