தேவதைகளின் தேசம்

தேவதைகளின் தேசம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜி.ஆர். சுரேந்தர்நாத் (G. R. Surendarnath)
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789388734011
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
ஏதோ மாயம் செய்கிறாய் வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அக்காலத்தில் ட்யூஷனுக்கு வருபவர்கள் பெரும்பாலும் நன்றாகப் படிக்காதவர்கள்தான். எனவே டீச்சர், "ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு” என்று சொன்னால் கூட, 'அதெப்படி?' என்று தேவதைகள் மலங்க மலங்க விழிக்கும்போது, அக்கண்களில் தெரியும் களங்கமற்ற பரிசுத்தத்தை நீங்கள் இமயமலை நதிகளிலும் காண முடியாது. சில டீச்சர்கள் தேவதைகளை எழுப்பி, "எய்ட் டிவைடட் பை டூ என்ன?" என்ற கடினமான கேள்வியைக் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் கேட்பார்கள். அதற்குப் பதில் தெரியாமல் அத்தேவதைகள் அவமானத்தில் கண்கலங்கித் தவித்தபோதுதான், நம் தேவதாபிமானமற்ற கல்விமுறையை மாற்றவேண்டிய அவசியம் குறித்து நான் முதன்முதலாகச் சிந்தித்தேன்.
    அப்போது ஒரு தேவதையிடம் பேசுவது என்பது, ஆண்டுக்கொரு முறை நடக்கும் அதிசய சம்பவம். எப்போதாவது தைரியம் வந்து நெஞ்சு படபடக்க, “உங்க பேரு என்ன?” என்று கேட்பதற்குள் நாக்குக் குழறி, மூச்சுத் திணறி, வியர்த்து விறுவிறுத்துவிடும். இவ்வாறு எளிதில் அணுகமுடியாதவர்களாக அந்தத் தேவதைகள் இருந்ததே அவர்களுக்கு ஒரு காவியத் தன்மையை அளித்தது.
    நம் இளமைக்காலத்தின் மகத்தான தேவதைகள் இப்போது எங்கோ, யாரையோ திருமணம் செய்துகொண்டு, பிக்பாஸ் விளம்பர இடைவேளைகளில் ரிமோட்டைத் தேடிக்கொண்டோ, டீன்ஏஜ் மகள்கள் தூக்கத்தில் “சீ..” என்று வெட்கத்துடன் சிரிப்பதை திகிலுடன் புத்தகம் படிக்கும் கணவனின் கண்ணாடியைக் கழட்டி பார்த்துக்கொண்டோ அல்லது தினமும் குடித்துவிட்டு வரும் கணவனுக்காக கண்ணீருடன் விளையாடிக்கொண்டோ காத்துக்கொண்டோ இருக்கலாம்.

  • இந்த நூல் தேவதைகளின் தேசம், ஜி.ஆர். சுரேந்தர்நாத் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தேவதைகளின் தேசம், ஜி.ஆர். சுரேந்தர்நாத், G. R. Surendarnath, Novel, நாவல் , G. R. Surendarnath Novel,ஜி.ஆர். சுரேந்தர்நாத் நாவல்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy G. R. Surendarnath books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சித்தநூல் ரகசியங்கள்

பூவிதழ் தாரிகை

வாசிக்கவும் மற்றும் வாழ்வை வளமாக்கவும்

என் ஸ்ரீராம் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

பால் பண்ணை நடத்துவது எப்படி?

நெருங்கச் சொல்லுதடி உன்னிடம்

பற்றியெரியும் பஸ்தர்

மண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்

சேப்பாயி

துண்டிக்கப்பட்ட தலையின் கதை (உலகச் சிறுகதைகள்)

ஆசிரியரின் (ஜி.ஆர். சுரேந்தர்நாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏதோ மாயம் செய்கிறாய்

புன்னகை புத்தகம்

முதல் பெண்

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே - Chinnanjiru Chinnajiru Ragasiyame

நீ பாதி நான் பாதி

பூக்கரையில் ஒரு காதல் காலம் - Pookaraiyil Oru Kadhal Kalam

நீலப்படத்தில் நடிப்பவன்

சிறகுகள் முளைக்கும் வயதில் - Siragugal Mulaikkum Vayadhil

நாம் நனைந்த மழைத்துளியில் காதல் கதைகள் - Naam Nanaintha Mazhaithuliyil

வித்யா மேனனின் காதலன்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தொடரும் நிழலாய்

துருவ காதல்

அசடன் (கனடா இலக்கியத்தோட்ட விருது, நல்லி திசை எட்டும் விருது, ஜி.யூ. போப் விருது) - The Idiot

ஆலவாயன் அர்த்தநாரி (இரண்டு நாவல்கள் ஒரே புத்தகம்)

வளர்ப்பு மகள் - Valarpu Magal

அற்றைத் திங்கள்

ஜயந்திபுரத் திருவிழா - Aindhupura Thiruvizha

அமர வாழ்வு

தண்ணீரிலே தாமரைப்பூ - Thannerile Thamarai Poo

மலைக்கள்ளன் (1942 ல் சிறையில் எழுதப்பட்ட கதை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அன்னை தெரசா

வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் - Vaaivittu Sirikka Vaalvyal Nagaichuvaigal

சூப்பர் ஹீரோஸ்

இனி எல்லாம் வெற்றிதான் - Ini Ellam: Vetrithan

எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் தரும் இராணுவத்தில் குவிந்துள்ள வேலைவாய்ப்புகள் - Ethirkaala Vaalvirkku Utharavatham Tharum Raanuvathil Kuvinthulla Velaivaipugal

தாவூத் இப்ராகிம் (மும்பை மாஃபியாவின் அறுபதாண்டு கால வரலாறு) - Davut Ibrahim (Mumbai Maafiyavin Arubathaandu Kaala Varalaaru)

இந்துத்வ இயக்க வரலாறு - Induthuva Iyakka Varalaaru

குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1 - Computer Thozhilgal - Part 1

சிறகை விரிப்போம் - Siragai Viripoam

After The Floods (The Chennai Bloggers Club)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91