சித்ராங்கதா! - Chitrangatha!

Chitrangatha! - சித்ராங்கதா!

வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: தமிழ் மதுரா (Tamil Madhura)
பதிப்பகம்: மூவர் நிலையம் (Arunothayam)
ISBN :
Pages : 556
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
செங்குளம் நினைவலையில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 2014 ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்த சித்ராங்கதா நாவலில் இருந்து சில வரிகள்: இன்று மறக்காமல், முக்கியமாக அம்மாவுக்குத் தெரியாமல், அப்பாவிடம் காசு வாங்கி, மாலை நாடார் கடையில் புதிய ரிப்பன் வாங்கிவிடவேண்டும். பின்னர் அதனைத் தண்ணீரில் ஊறவைத்து மொடமொடப்பை நீக்கி, மண்ணில் புரட்டிப் பழையதாக்கி, அம்மாவிடம் பழைய ரிப்பன்தான் என்று சாதித்து விடலாம். நேற்று மாலை வகுப்புத் தோழி கனகாவிடம் கணக்குப் புத்தகத்தை அடகு வைத்து, அவளது ஒற்றை ரிப்பனைக் கடன் வாங்கி, ப்ளேடால் பாதியாக வெட்டி, ரெட்டை ஜடையிலும் பின்னியிருந்தாள். புது ரிப்பன்களில் ஒன்றைக் கொடுத்து கணக்குப் புத்தகத்தைத் திருப்ப வேண்டும். புத்தகம் இல்லாததால், செய்யாமல் விட்ட வீட்டுப் பாடத்தை, தமிழ் வகுப்பின் போது, கடைசி பெஞ்சில் அமர்ந்து காப்பியடிக்க வேண்டும். மாட்டிக் கொண்டாலும் தமிழம்மாக்கள் மட்டும் கடுமையாக தண்டிக்க மாட்டார்கள். அப்பாடி, எவ்வளவு வேலை... எவ்வளவு வேலை? புதினத்திலிருந்து சில வரிகள்: அலைப்பேசியை அணைத்த சரயுவின் காதில் அன்றொரு நாள் ஜிஷ்ணு சொன்னது காதில் எதிரொலித்தது. "நீ உலகத்தோட எந்த மூலைக்குப் போனாலும் உன்னை விடமாட்டேன். தேடி வருவேன்” என சொன்னதை நினைவுகூர்ந்தாள். ‘திருடன்... ஏதோ உணர்ச்சி வேகத்துல சொன்னான்னு நெனச்சேன். இவ்வளவு சீரியஸா இருந்திருப்பான்னு கற்பனை கூட பண்ணலையே’ என தனக்குள் பேசிக்கொண்டாள். வரவேற்பரையில் மாட்டியிருந்த சித்ராங்கதா ஓவியத்தின் மேல் சாய்ந்து நின்றவள் முகம் வேதனையால் தவித்தது.

  • This book Chitrangatha! is written by Tamil Madhura and published by Arunothayam.
    இந்த நூல் சித்ராங்கதா!, தமிழ் மதுரா அவர்களால் எழுதி மூவர் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chitrangatha!, சித்ராங்கதா!, தமிழ் மதுரா, Tamil Madhura, Samuga Novel, சமூக நாவல் , Tamil Madhura Samuga Novel,தமிழ் மதுரா சமூக நாவல்,மூவர் நிலையம், Arunothayam, buy Tamil Madhura books, buy Arunothayam books online, buy Chitrangatha! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நீர்கொணர்ந்த நெடுங்கோன்

புரிந்ததும் புரியாததும்

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்)

சிறுவர்க்கான சிறந்த கதைகள்

நீயின்றி வாழ்வேனோ...!

காகித கல்வெட்டுக்கள்

ஶ்ரீ சங்கரர் அருளிய சிவமானஸ பூஜா

ஆத்தங்கரை மரமே...!

உருகியதே என் உள்ளம்! - Urukiyathe en ullam!

வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு

ஆசிரியரின் (தமிழ் மதுரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூவெல்லாம் உன் வாசம் - Poovellam Un Vaasam

நிலவு ஒரு பெண்ணாகி - Nilavu Oru Pennaagi

காதல் வரம் - Kaadhal Varam

யாரோ இவன் என் காதலன் - Yaaro Ivan En Kadhalan

ஓகே... என் கள்வனின் மடியில்... - O.K...Enn Kalvanin Madiyil..

மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய் - Manathirkul Eppothu Pugunthuvitaai

அத்தை மகனே என் அத்தானே! - Aththai Maganea En Aththaanea!

கடவுள் அமைத்த மேடை

மற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :


சாவித்திரி (அரிய இனிய சமுதாய சீர்திருத்த நாவல்) - Savithri (Ariya Iniya Samuthaya Seerthirutha Novel)

நீ எந்தன் சொர்க்கம் பெண்ணே..! - Nee enthan sorkkam pennea...!

காந்திமதியின் கணவன் - Gandhimathiyin Kanavan

என்னை மாற்றும் காதலே பாகம் 2

மின்மினியாய் நான்

வெள்ளை ரோஜா கறுப்புப் பூனை

உருகியதே என் உள்ளம்! - Urukiyathe en ullam!

நெருப்பில் பூத்த மலர்

உன் வாசமே என் சுவாசமாய்

அன்பெனும் பொன்விலங்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அத்தை மகனே என் அத்தானே! - Aththai Maganea En Aththaanea!

தளிரே தயக்கமென்ன? - Thalirea thayakkamenna?

எங்கே எனது கவிதை - Enkea enathu kavithai

கறுப்புத் தாமரை

உன்னைச் சரணடைந்தேன்!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91