கள்ளிப்பூ காதல்!

கள்ளிப்பூ காதல்!

வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: ஶ்ரீகலா (Srikala)
பதிப்பகம்: அருண் பதிப்பகம் (Arun Pathippagam)
ISBN :
Pages : 716
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.360
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
அதிரும் உதிரம்! காதல் தோட்டா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நேற்று அவளது மானத்தை அவன் காத்ததைக் கேட்டு, இது நாள் வரை அவளது மானத்தைக் களவாடி விட்டானே என்று அவனிடத்தில் கொண்டு இருந்த கோபம், சூரியனைக் கண்ட பனித்துளியாய் மறைந்து போனதை உணர்ந்தே இருந்தாள். அவன் மீதான கோபத்தை அவனே போக்கி விட்டான்.
    எல்லா விதத்திலும் யோசித்துப் பார்த்தாலும் அவனது காதல் அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக புரிவதாய்... நேற்று இரவு அவன் விழியில் கண்ட காதலில் அவளது மனம் கரைந்தே போயிற்று. அது பொய்யில்லையே...! எது எப்படியோ, அவனுடன் வாழ்ந்து தான் பார்க்கலாமே என்று அவளது காதல் கொண்ட மனம் நினைத்தது விரும்பியது.
    எப்போதும் நிழலிடம் தஞ்சம் அடைபவளுக்கு இன்று அதன் தாக்கம் கொஞ்சம் கூட இல்லை.நிழல்தான் நிஜமாய் உருமாறி அவள் அருகில உறங்கிக் கொண்டு இருக்கிறதே. மனதில் எழுந்த காதல் மீண்டும் அவனை முகத்தைப் பார்க்க விடாமல் அவளை நாணச் செய்ய எழுந்து தனது அறைக்குச் சென்றாள்...

  • இந்த நூல் கள்ளிப்பூ காதல்!, ஶ்ரீகலா அவர்களால் எழுதி அருண் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கள்ளிப்பூ காதல்!, ஶ்ரீகலா, Srikala, Samuga Novel, சமூக நாவல் , Srikala Samuga Novel,ஶ்ரீகலா சமூக நாவல்,அருண் பதிப்பகம், Arun Pathippagam, buy Srikala books, buy Arun Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தாஜ்மஹால் நிழல்

விண்மீன் வானில்... நிலவாய்...! - vinmeen vaanil...nilavaay....!

யாரடி நீ மோகினி

சுவாசமாகிய தென்றல் நீ

பீரங்கிப் பாடல்கள்

ஏன்? மனிதகுல ஆர்வத்தின் அறிவியல் பின்னணி

மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - Moolachchirappulla Tamil Sinthanai Marabu

ஈஸ்ட்மென் நிற நிழல்கள்

எந்தன் கண்ணோடு கலந்துவிடு..!

ஆகாயத் தாமரை

ஆசிரியரின் (ஶ்ரீகலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நி(ழல்)ஜம் உயிர் கொ(ல்)ள் பாகம் 1

வீழ்கிறேன் உனது விழியில்...

கனவில் நனவாய் நீ பாகம் 3

வான் தேடா மதி (பாகம் - 2)

உறையாதோ உயிர்க்காதல் கணங்கள்...!

காணும் யாவிலும் நீயே பாகம் 2

உன்னைக் கண்டேன்... காதல் கொண்டேன்...!

காணும் யாவிலும் நீயே பாகம் 1

நீயா...? நானா...?

கனவில் நனவாய் நீ பாகம் 1

மற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :


காதல் நயாகரா

நான் பாடும் கீதாஞ்சலி

நிழல் தேடும் நிஜங்கள் - Nizhal Thedum Nijangal

செந்தூரச் சொந்தம் - Senthura Sontham

புது கவிதை

உயிர் கொண்ட ரோஜாவே!

உறவில்லா உறவு

எங்கே எனது கவிதை - Enkea enathu kavithai

புலிப் பொறி

உயிர் உருகும் சத்தம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ட நாள் முதலாய்

கரிசல் காதல்

உன் நிழலில் நான்...!

தண்ணீரில் தாகம் (பாகம் - 2)

ஆனந்த பூந்தோரணம் (பாகம் - 1)

விழியோரக் கவிதைகள்

மலர்ந்த நேசப்பூவே

மல்லிகை மனம்

பூவே பூச்சூடவா

திருக்குறளும் தெனாலிராமனும் - Thirukuralum Tenaliramanum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91