அம்போடு வா நிலா - Ampotu Vaa Nilaa

Ampotu Vaa Nilaa - அம்போடு வா நிலா

வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: கவிப்ரீதா (Kavipritha )
பதிப்பகம்: நாகம்மை நிலையம் (Arunothayam)
ISBN :
Pages : 280
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
ப்ரியசகி முதல் பார்வையிலே என்னை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தன்னுடன்..... தனது அம்மா.... மற்றும் அவளை தாயாய் தாங்கும் அவளின் ஓரகத்தி.... நித்தியாவும் கூட இருக்கிறார்கள் தான்.... ஆனால் பயம், கண்ணை மூட முடியவில்லை அவளால்.... கண்ணை திறந்து வைத்துக் கொண்டே இருக் கிறாள்.... தூக்கம் என்பது மருந்துக்கும் வரவில்லை.... நர்ஸ் வந்து கூட அமைதியாய் சொன்னார்கள்.. "துர்காக்கா... ட்ரிப்ஸ் போட்டுருக்கு... நீங்க கண்ணை மூடி தூங்குங்க... எதையும் நினைக்காதீங்க..." என்றார்கள்... அவளுக்கோ 'ம்... பரிதாபம்.... அய்யோ.... சிறு பெண்ணெல்லாம் என்னை பார்த்துப் பரிதாபப்படுகிறார்களே' என தான் எண்ணம் தோன்றியது. அந்த நர்ஸ் மட்டும் அல்ல, அவளைப் பார்த்து பரிதாபப்படுவது.... அந்த ஹாஸ்பிட்டல் வளாகத்தில் உள்ள... இவளின் சொந்தங்கள் அனைத்தும்... அவளை பரிதாப பார்வைதான் பார்க்கின்றன..... ஆனால், தன்னைத் தாங்க வேண்டியவன் மட்டும்... அவன் கண்ணில் மட்டும்.... காதல் பார்வை வேண்டாம்.... ஒரு பரிதாபப் பார்வை மட்டும் போதும்... என இவளும் அவன் முகம் பார்த்தால் கூட.... ம்கூம்.... மருந்துக்கும் இல்லை.... எங்கே அவன் இவளை இப்போதெல்லாம் முறைப்பதற்காக கூட நிமிர்ந்து பார்ப்பதில்லை.... அதை விட இன்று மாலை நடந்ததை நினைத்தாள்.... அவளின் BP இன்னும் குறைந்தது.....

  • This book Ampotu Vaa Nilaa is written by Kavipritha and published by Arunothayam.
    இந்த நூல் அம்போடு வா நிலா, கவிப்ரீதா அவர்களால் எழுதி நாகம்மை நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ampotu Vaa Nilaa, அம்போடு வா நிலா, கவிப்ரீதா, Kavipritha , Samuga Novel, சமூக நாவல் , Kavipritha Samuga Novel,கவிப்ரீதா சமூக நாவல்,நாகம்மை நிலையம், Arunothayam, buy Kavipritha books, buy Arunothayam books online, buy Ampotu Vaa Nilaa tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


Marginal Man

ராதை மனதில்

கானல் நீரில் நீந்தும் மீன்கள்

சிந்தனைப் பூக்கள்

ராஜீவ்காந்தி படுகொலை : சிவராசன் டாப் சீக்ரெட்

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்

மீண்டும் மீண்டும் உன் நினைவுகள்!

யுவபாரதம் இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு

பிரமாண விசாரம் (அறிவு பெறும் வழிகள் பற்றிய ஆய்வு)

அழகிய பூங்காற்றே

ஆசிரியரின் (கவிப்ரீதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிறகாய் விரிந்தேன் உன்னால்

மற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :


நான் அவள் இல்லை பாகம் - 1

மலரே மௌனமா...!

நேசம் கொண்ட நெஞ்சமிது...!

திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடு!

வெள்ளை இருட்டு

தேரியாயணம்

தாஜ்மஹால் நிழல்

தடையை உடை!

வீணையடி நீ எனக்கு பாகம் 3

மின்சாரப் பூவே!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீ சூட்டிய மாலை - Nee Soottiya Maalai

வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 1 - Veelvenendru Ninaithaayo-Part 1

கனவு ராஜ்யம் - Kanavu Rajyam

கனவு ராஜ்யம் - Kanavu Rajyam

உலா வரும் நிலா - Ulavarum Nila

மயங்கினேன் உன்னில் நானே - Mayankinean Unnil Naanea

பொழியும் தேன்மழை - Pozhiyum Theamazhai

வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 2 - Veelvenendru Ninaithaayo-Paagam 2

மின்னல் அதனின் மகனோ - Minnal Athanin Magano

பூவை நெஞ்சம் - Poovai Nenjam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91