எழுதழல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

எழுதழல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வகை: சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184939842
Pages : 846
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.1000
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
தமிழ் இலக்கியங்கள் உப பாண்டவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப் போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள்.

    ஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன. கௌரவர்களின் மைந்தர்களும் கர்ணனின் மைந்தர்களும் கிருஷ்ணனின் மைந்தர்களும் இந்நாவலில் கதைமாந்தர்களாக வளர்கிறார்கள்.

    ஏனென்றால் எல்லாப் போரும் அடுத்த தலைமுறையினரையே பெரிதும் பாதிக்கின்றன. மகாபாரதப் போரின் பலிகள் இம்மைந்தர்கள்தான். அவர்கள் தங்களுக்குரியதல்லாத போருக்குள் ஊழால் கொண்டுசெல்லப்படுகிறார்கள்.

  • இந்த நூல் எழுதழல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எழுதழல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன், Jeyamohan, Sarithira Novel, சரித்திர நாவல் , Jeyamohan Sarithira Novel,ஜெயமோகன் சரித்திர நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


என் வாழ்வின் தொடுவானமாய்…

ப்ரியசகி - Piriyasagi

மீண்டும் மீண்டும் உன் நினைவுகள்!

பிரமாண விசாரம் (அறிவு பெறும் வழிகள் பற்றிய ஆய்வு)

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை

அன்புள்ள புல்புல்

மானுடம் போற்றும் மகத்தான பழமொழிகள்

அன்புள்ள மான்விழியே!

போலி அடையாளம்

பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆகவே கொலை புரிக

பொன்னியின் செல்வன் விவாதங்கள்

அமர்தல் அலைதல்

நமது கைகளில்

காடு

ஊமைச்செந்நாய்

நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil)

ஆயிரம் கைகள் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Aayiram Kaigal( Venmurasin Oru Sirupaguthi

ஆயிரம் ஊற்றுகள் - Aayiram Utruga

காண்டீபம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 8)

மற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :


மகாபாரதம் பாகம் 1 - Mahabharatam (Part-1)

கர்ணன் : காலத்தை வென்றவன்

மதுரை மகுடம் - Madurai Magudam

சாந்தனு சத்தியவதி

கர்ணனின் கதை - Karnanin Kathai

கலைஞரின் ரோமாபுரிப் பாண்டியன்

கங்கை கொண்ட சோழன் (பாகம் 1) - Gangai Konda Cholan(part 1)

காண்டீபம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வஞ்சிநகர் வஞ்சி - Vanjinagar Vanji

பார்த்திபன் கனவு - Parthibhan Kanavu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொலை அரங்கம் - Kolai Arangam

அஜ்மீர் க்வாஜா நாயகம்

மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து

ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal

சைக்கிள் முனி - Cycle Muni

சினிமா வியாபாரம் - Cinema Vyabaram

காயத்ரி - Gayathri

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

பச்சை நாயகி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91