குருதிச்சாரல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

குருதிச்சாரல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184939859
Pages : 878
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.1000
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) 1000 கடல்மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து கொண்டிருக்கும் சூழல். ஊழ் அனைத்து விசைகளையும் இணைத்துக்கொண்டு அதைநோக்கிச் செலுத்துகிறது. போருக்கு எழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறமும் நெறியும் சொல்வதற்கென்று உள்ளது. வஞ்சங்களுமும் விழைவுகளும் உள்ளன. இழப்பு மட்டுமே கொண்டவர் அன்னையர். ஆகவே அவர்கள் தங்கள் மைந்தர்களைக் காக்கும்பொருட்டு போரைத் தவிர்க்க முயல்கிறார்கள். குருதிச்சாரலின் கதையின் பேரொழுக்கு இதுவே.

    அன்னையரின் பார்வைக்கோணத்தில் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக மேற்கொள்ளும் மூன்று தூதுகள் இந்நாவலில் காட்டப்படுகின்றன. போருக்கான அணிசேரல்கள், அரசவைக்கூடல்கள், வேள்விகள். ஊழுக்கு எதிராக ஒருபக்கம் அன்னையரும் மறுபக்கம் மெய்ஞானியும் துயரமும் கனிவுமாக நின்றிருக்க அது எறும்புகளை அறியாத யானை என நடந்து செல்கிறது.

    குருதிச்சாரல் – வெண்முரசு நாவல் வரிசையில் பதினாறாவது நூல்.

  • இந்த நூல் குருதிச்சாரல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குருதிச்சாரல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன், Jeyamohan, Varalatru Novel, வரலாற்று நாவல் , Jeyamohan Varalatru Novel,ஜெயமோகன் வரலாற்று நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆகாயம் இங்கே பூமேகம் எங்கே?

கதை திரைக்கதை வசனம் இயக்கம் (திரைக்கதை திரையான கதை)

ரெண்டாம் ஆட்டம்

மனதுக்கும் உடலுக்கும் முத்திரைகள்

சித்தர்கள் பித்தர்களா

உயிர் கொண்ட ரோஜாவே!

சினிமாக்காரர்கள்

தொட தொட மலர்ந்ததென்ன பூவே!

காதல் பிரம்மா

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கமண்டல நதி – நாஞ்சில் நாடன் படைப்புலகம்

அபிப்பிராய சிந்தாமணி - Abipraya Chinthamani

ஆனையில்லா - Aanaiyillaa

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

அருகர்களின் பாதை - Arugargalin Pathai

நாவல் கோட்பாடு

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

குகைகளின் வழியே

மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 2)

வெண்கடல் - Venkadal

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


அனுக்கன் வாயில்

பார்த்திபன் கனவு - Parthipan Kanavu

பொன்னியின் செல்வன் (பாகம் 2) - Ponniyen Selvan - 2

வில்லி பாரதக் கதை ஆதி பருவம் - சபா பருவம் (தொகுதி - 1)

பல்லவர் வரலாறு

இராமாயணம்

வாரணத் தலைவன் (பாகம் - 1 & 2)

இருமுடிச் சோழன் உலா

பாஞ்சாலங்குறிச்சி வீரவாள்

உடையார் (பாகம் - 4) - Udaiyar (History of Cholas - Part 4)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலவெள்ளம் - Kaalavallam

ஜெயமோகன் சிறுகதைகள்

வாமன புராணம்

காந்தி யார்?

மார்க்ஸ் எனும் மனிதர் - Marx Enum Manidhar

குஷ்வந்த் சிங் பாகிஸ்தான் போகும் ரயில் - Pakistan Pogum Rayil

கொலை அரங்கம் - Kolai Arangam

சிவ தாண்டவம் (இந்தியக் கலைகளும் கலாச்சாரமும்)

அடடே - 5 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-5

பெண்ணால் மட்டும் முடியும் - Pennaal Mattumae Mudiyum!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91