அப்துல்கலாம் ஓர் அற்புத வாழ்க்கை

அப்துல்கலாம் ஓர் அற்புத வாழ்க்கை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சோழராஜன் (Cholarajan)
பதிப்பகம்: அடோன் பப்ளிஷிங் குரூப் (Addone Publishing Group)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆயுர்வேதம் எப்போதும் உங்களுடன் இருக்கும் மருத்துவர் தெனாலிராமன் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஏவுகணை மனிதர் அப்துல்கலாம். இந்திய எவுகணைத் திட்டத்தின் தந்தையாக கருதப்பட்டு, இளைஞர்களின் கனவு நாயகராக மாறிவிட்டவர். தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் தீவில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தவர். இந்தியா தனக்கென்று செயற்கைக் கோள் ஏவுகலங்களையும், ஏவுகணைகளையும் உற்பத்தி செய்து, பாதுகாப்பு துறையில் சுயசார்பு அடைவதற்கு காரணமானவர். எஸ்.எல்.வி.3 செயற்கைக் கோள் ஏவுகலத்தை முதன்முதலாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை நிகழ்த்தினார். பின்னர் ஒருங்கிணைந்த ஏவுகணைத் திட்டத்தை வழிநடத்தி, பிருத்வி, அக்னி என்று பல்வேறு ஏவுகணைகளை உருவாக்கி சாதனை நிகழ்த்தினார். இதன்மூலம், பாகிஸ்தானையும், சீனாவையும் இந்திய ஏவுகணை வளையத்திற்குள் கொண்டுவந்தார். 60களிலும் 70களிலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் முக்கியமான நபராக இருந்தார். 80களின் இறுதியில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வுக் கூடத்தில் ஏவுகணைகளோடு வாழ்க்கை நடத்தினார். 90களில் இந்திய தொழில்நுட்பத்தின் தூண்டு கோலாக மாற்றியதற்கான இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றார்.

  • இந்த நூல் அப்துல்கலாம் ஓர் அற்புத வாழ்க்கை, சோழராஜன் அவர்களால் எழுதி அடோன் பப்ளிஷிங் குரூப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அப்துல்கலாம் ஓர் அற்புத வாழ்க்கை, சோழராஜன், Cholarajan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Cholarajan Valkkai Varalaru,சோழராஜன் வாழ்க்கை வரலாறு,அடோன் பப்ளிஷிங் குரூப், Addone Publishing Group, buy Cholarajan books, buy Addone Publishing Group books online, buy tamil book.

ஆசிரியரின் (சோழராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Akbar Birbal Stories

ஆயுர்வேதம் எப்போதும் உங்களுடன் இருக்கும் மருத்துவர்

Story of The Earth

தெனாலிராமன் கதைகள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Life of Sri Ramanuja

அணையாத சுதந்திரச்சுடர் சுபாஸ் சந்திரபோஸ் - Anaiyatha suthanthira sudar Subash Chandhirabose

லெனினின் வாழ்க்கைக் கதை

தமிழகம் தந்த கணித மேதை சீனிவாச ராமானுஜம்

எங் கதை

ஏழிசை நாயகன் யேசுதாஸ் - Ezhisai Naayagan Yesudass

ஃபிராய்ட் - Vivaaha Praapthiyum Maangalya Bhagyamum

தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு

மனத்தில் பதிந்தவர்கள் - தொகுதி 4

Louis Braille

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Addone English Scorer For All (Grammar - Vocabulary - Composition)

All India NEET Medical Entrance PHYSICS 2018

Addone Dictionary of BIOLOGY

My First Illustrated Learning Dictionary (English - English) with Specimen Sentences

Spoken Hindi (Alphabets, Grammar, Picture Dictionary) Hindi Conversation Through Tamil Pronunciation

Students Science Projects (Create Your own Science Workshop of Projects on - Air, Water, Electricity, Magnetism, Light, Wheels, Elements, Shapes)

How To Write Essays (To Compile Write-ups on different topics on your own General Essays, Proverbial Essays, Advising Essays)

NEET Medical Entrance PREVIOUS QUESTION PAPERS

Mathe Magic (Mathematical Puzzles For All)

Addone PROJECTS & EXPERIMENTS (Biology - Physics - CHemistry)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91