வேளாண் காதலர் வெங்கடபதி

வேளாண் காதலர் வெங்கடபதி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ராணிமைந்தன் (Ranimaindhan )
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184028331
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கல்கியின் சிவகாமியின் சபதம் (4 பாகங்கள் அடங்கிய ஒரே புத்தகம்) Addone Winners Choice A Key Hole Solution To Success In All Competitive Exams
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேளாண் துறையில் வியத்தகு சாதனைகளைச் செய்த வேளாண் காதலர் வெங்கடபதி, ஒன்பது மாதங்கள் மட்டும், நான்காம் வகுப்பு படித்தவர்; பின் பள்ளிக்கே செல்லவில்லை. ஆனால், பெற்ற பட்டறிவு ஏராளம். மூன்று ஜனாதிபதியால் பாராட்டப் பெற்றவர். 2012ம் ஆண்டு, பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் வேளாண் விஞ்ஞானி.
    கனகாம்பரம், வெங்கடபதியின் வாழ்க்கையை தலை கீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது, கனகாம்பர மலரில் வகை வகையான கண்டுபிடிப்புகளால், இன்று விவசாயியின் வாழ்க்கை வளமாகி இருக்கிறது. பக்கம் 69ல், கனகாம்பரம் என்ற சொல்லிற்கு இவர் தரும் விளக்கமே அலாதியானது. கனகம் என்றால் பொன், அம்பரம் என்றால் ஆகாயம். கனகாம்பர மலர் சாகுபடியால், வான் உயரத்திற்கு வாழ்க்கையை உயர்த்தும் என்கிறார்.
    புதிய முறையில் சவுக்கு மற்றும் கொய்யா சாகுபடி, மற்றும் பல கண்டுபிடிப்புகள் இவரது சாதனை. நுாலில் காணப்படும் நிழற்படங்கள் நுாலின் சிறப்பை மேலும் கூட்டுகின்றன.

  • இந்த நூல் வேளாண் காதலர் வெங்கடபதி, ராணிமைந்தன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வேளாண் காதலர் வெங்கடபதி, ராணிமைந்தன், Ranimaindhan , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Ranimaindhan Valkkai Varalaru,ராணிமைந்தன் வாழ்க்கை வரலாறு,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Ranimaindhan books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ராணிமைந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மதிஒளி என்றொரு மந்திரம்

எலும்போடு ஒரு வாழ்க்கை

உழைப்பால் உயர்ந்தவர்

ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு

திருமறைக்காட்டுத் திருமகன்

ஏ.வி.எம். எங்கள் பார்வையில்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பிரதாப முதலியார் சரித்திரம் - Pirathaaba Mudhaliyaar Sariththiram

தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு

ஒவ்வொரு நாளும் சவால்தான்

உலக சாதனையாளர்கள் - Ulaga Saadhanaiyalargal

சாதனையாளர்கள் தொகுதி - 3 - Saadhanaiyalargal Part 3

ஹிட்லர் - Hitlar

மதியூகி இராஜாஜி

காமராஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்கள் - Kamarajar Vaazhkkai Varalaattru Sambavangal

மக்களாட்சி மன்னன்

பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தரின் தமிழ்நாடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி? - Kurikkolai nirnayippathu eppadi?

இஸான் - கால் தடம் இல்லா நீலவானம்

வெள்ளைக் கமலம் ஓஷோ - Vellai Kamalam

டிஜிட்டல் சினிமோட்டோகிராபி - Digital Cinematography

அவளுக்காக ஒரு பாடல் - Avalukkaha Oru Paadal

நான் ப்ரம்மம் (பாகம் 2)

தொழிலும் நிர்வாகமும் - Thozhilum nirvakamum

ஒவ்வொரு நாளும் சவால்தான்

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன

கண்ணதாசன் மாத இலக்கிய இதழ் (ஆனி - ஜூன் 1973) - Kannadasan Maatha Ilakiya Ithazh ( Aani-June 1973)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91