போகர் அருளிய வைத்திய சாரம் 700

போகர் அருளிய வைத்திய சாரம் 700

வகை: சித்தர்கள் (Siththarkal)
எழுத்தாளர்: ஜீவகபாரதி (Jeevakabharathi )
பதிப்பகம்: மயிலவன் பதிப்பகம் (Mayilavan Pathippagam)
ISBN :
Pages : 351
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
lகவல் களஞ்சியம் பெண்களின் சாதனைகள் உடல் ஆரோக்கியத்திற்குக் காய்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான் அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா..

    அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான். போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள். ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள். ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.
  • இந்த நூல் போகர் அருளிய வைத்திய சாரம் 700, ஜீவகபாரதி அவர்களால் எழுதி மயிலவன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , போகர் அருளிய வைத்திய சாரம் 700, ஜீவகபாரதி, Jeevakabharathi , Siththarkal, சித்தர்கள் , Jeevakabharathi Siththarkal,ஜீவகபாரதி சித்தர்கள்,மயிலவன் பதிப்பகம், Mayilavan Pathippagam, buy Jeevakabharathi books, buy Mayilavan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜீவகபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


போகர் அருளிய வர்ம சூத்திரம் - Bogar Aruliya Varma sooththiram

மற்ற சித்தர்கள் வகை புத்தகங்கள் :


சித்தநூல் ரகசியங்கள்

அகத்தியர் அருளிய வைத்திய பரிபூரணம் - Agaththiyar Aruliya Vaiththiya Paripooranam

சித்தன் அருள் (ஆன்மீகத் தேடலின் அனுபவங்கள் - Sithan Arul (Aanmeega Thedalin Anubavangal)

தன்வந்தரி வைத்திய காவியம் - Dhanvandhiri Vaiththiya Kaaviyam

யோக வேதம் - Yoga Vedham

துள்ளும் இளமைக்கு யோகா

அண்ட பகிரண்ட அதர்வன சித்தர்கள் - Anda Pakiranda Atharvana Siddarthagal

தமிழகத்துச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்

யோகசித்தி ரகசியங்கள் - Yoga Siddhi Ragasiyangal

பதஞ்சலிச் சித்தர் (பதினெண் சித்தர் வரிசை 18)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனுக்கள் - புகார் மனுக்கள் நீங்களே எழுதலாம் (A-Z வரை)

விண்வெளி நாயகி கல்பனா சாவ்லா

சிந்திக்க ஈசாப் நீதிக் கதைகள்

வியக்க வைக்கும் விடுகதைகள்

சைவம் - அசைவம் சமைத்துப் பார் - Saivam - Asaivam Samaiththu paar

திரைப்படம் எடுப்பது எப்படி? - Thiraippadam Eduppadhu Eppadi?

உங்கள் எதிர்கால பலன்களுக்கு எண்கணிதம் - Ungal Edhirkaala Balangalukku Enkanidham

அகத்தியர் அருளிய வைத்திய சாரம் - Agaththiyar Aruliya Vaiththiya Saaram

புலிப்பாணி முனிவரின் ஜாதக கணிப்பு - Pulippaani Munivarin Jaadhaga Ganippu

விஷக்கடிகளுக்கு வைத்தியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91