தமிழ் முருகன் வரலாறு

தமிழ் முருகன் வரலாறு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அறிவுமதி (Arivumathi )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
கொங்கு மண்டல கோவேந்தன் எம்.ஜி.ஆர் கண்டராதித்தன் கவிதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்து கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.

    இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பியாக கருதப்படுகிறார்.[1] மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.

    தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

    இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு இந்த சமயத்துடன்ன் இணைந்தது.

  • இந்த நூல் தமிழ் முருகன் வரலாறு, அறிவுமதி அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ் முருகன் வரலாறு, அறிவுமதி, Arivumathi , Aanmeegam, ஆன்மீகம் , Arivumathi Aanmeegam,அறிவுமதி ஆன்மீகம்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Arivumathi books, buy Discovery Book Palace books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பச்சைப் பொய்யும் சிவப்பு உண்மையும்

ஆகாயத் தாமரை

OUT OF THE BLUE

அன்புள்ள எதிரி - Anbulla Ethiri

கைவல்யோபநிஷத் விரிவான விளக்கம்

என்னைத் தேடி

எங்கே எனது கவிதை - Enkea enathu kavithai

ரஜினி முதல் பிரபாகரன் வரை

மீண்டும் மீண்டும் உன் நினைவுகள்!

கண்ணே கண்மணியே

ஆசிரியரின் (அறிவுமதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மழைத்தும்பிகள்

ஆயுளின் அந்திவரை

வலி (கவிதை தொகுப்பு) - Vali (Kavidhai thoguppu)

மழைப் பேச்சு இது இன்பத் தமிழ் - Malai Pechu Idhu Inba Tamil

கடைசி மழைத்துளி

வலி

மழைப் பேச்சு - Mazha Pechu

கூந்தல் நேரம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்(பகுதி.2) - SriRamakrishnarin Amuthamozhigal (Part 2)

போதி மாதவன் - Bodhi Madhavan

பாப்பாப் பாட்டில் பகவத் கீதை - Paappapaattil Bhagavath Geedhai

பௌத்த தருமம் - Boudha Dharumam

Karma

வடலூர் இராமலிங்க சுவாமிகள்

விநாயக புராணம் - Vinayaga Puraanam

தாயுமானவர் இயற்றிய சின்மயானந்த குரு

காயத்ரீ மந்திரம்

அத்வைத மகரந்தம் மூலமும் உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூடு - Soodu

அம்பறாத்தூணி

கவிதை ஓவியம் சிற்பம் சினிமா

கற்கவி காதல் அமிசம்

இப்பொழுது வளர்ந்துவிட்டாள்

ஆன்மிக கேள்வி பதில்கள்

விண்வெளிப் பூக்கள்

ஆங்காரம் - Aangaaram

பட்டாம்பூச்சி விற்பவன்

ஓநாய் குலச்சின்னம் - Onaai Kulachinnam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91