முன்னோர்கள் வழங்கிய மூலிகைகள்

முன்னோர்கள் வழங்கிய மூலிகைகள்

வகை: இயற்கை மருத்துவம் (Iyarkkai Maruthuvam)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kuzhu)
பதிப்பகம்: நாளந்தா பதிப்பகம் (Nalandha Padhippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
முன்னோர் மருத்துவம் (இயற்கை மருத்துவக் குறிப்புகள்) தினம் ஒரு கப் சூப் (மூலிகை சூப்கள் & ஜூஸ்கள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித உடலில் 4448 வியாதிகள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நுட்பமான எல்லா வியாதிகளுமே இந்தக் கணக்கில் வந்துவிடுகின்றன. வெவ்வேறு விதமான 32 களிம்புகளைத் தடவுவதன் மூலமும், 26 உள்ளுக்குச் சாப்பிடக் கூடிய மருந்து வகைகளின் மூலமாகவும் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக அபூர்வமாகவே அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது.  சித்த வைத்திய முறைகள் இயற்கையை ஒட்டியவை. உடலின் 4448 வியாதிகளுக்கு அவர்கள் 4448 வித மூலிகைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.  ஆனால், மேற்கத்திய நாகரீக மோகத்தில் அவர்கள் சொன்ன மூலிகை மருத்துவத்தையும், மூலிகை உணவையும் நாம் மறந்து விட்டோம். அது மட்டுமல்ல மூலிகைகளின் பெயர்களைக் கூட நாம்  மறந்து விட்டு, ஆங்கில மருத்துவர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறோம். இந்த நூல் நம்மை ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு ஆதாரமான அரிய மூலிகைகளையும், நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற மூலிகைகளின் பயன்களையும் தொகுத்து கூறுகிறது. படித்து, பாதுகாத்து, பயன் பெறுங்கள்.

  • இந்த நூல் முன்னோர்கள் வழங்கிய மூலிகைகள், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி நாளந்தா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , முன்னோர்கள் வழங்கிய மூலிகைகள், ஆசிரியர் குழு, Aasiriyar Kuzhu, Iyarkkai Maruthuvam, இயற்கை மருத்துவம் , Aasiriyar Kuzhu Iyarkkai Maruthuvam,ஆசிரியர் குழு இயற்கை மருத்துவம்,நாளந்தா பதிப்பகம், Nalandha Padhippagam, buy Aasiriyar Kuzhu books, buy Nalandha Padhippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


my cute lift the flap FLOWERS - Flowers (My Cute Lift the Flap)

My Copy COLOUR and WRITE Along DOMESTIC ANIMALS - Copy Colour: Domestic Animals (My Copy Colour and Write Along)

வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைமுறை நூல்

கானல் நீர் கனவுகள் (2015 இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்)

விகடன் சுஜாதா மலர் - Vikatan Sujatha Malar

இராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக் கதைகள்

My First Book of FRUITS

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் (இரண்டு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள்)

கூரை (2001 இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்)

BABYs FIRST Hindi - Hindi Varnamala (Baby's First)

மற்ற இயற்கை மருத்துவம் வகை புத்தகங்கள் :


உடல் ஆரோக்கியத்திற்குக் காய்கள் - Udal Arokkiyathirku kaykal

ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொரு மருத்துவம்

வளமான வாழ்விற்கு உணவே மருந்து - Valamaana Vaazhvirku Vunave Marundhu

அமுத கலசம்

உணவும் உடல் நலமும் - Unavum Udal Nalamum

அருமருந்து (வீட்டில் இருக்க வேண்டிய சித்த மருந்துகள்)

எண்ணற்ற நோய்கள் நீங்க எண்ணெய் தைல வகை வைத்தியங்கள்

பழங்களின் அதிசயமே பேரானந்த வாழ்வின் ரகசியம் - Pazhangalin Adhisayame Peranandha Vazhvin Ragasiyam

மரங்களின் மருத்துவப் பயன்கள்

ஆரோக்கியமே அடித்தளம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முன்னோர்கள் ஏன் சொன்னார்கள்?

முன்னோர் மருத்துவம் (இயற்கை மருத்துவக் குறிப்புகள்)

ஆண்ட்ராய்டு அற்புதங்கள்

இன்றைய உணவு நாளைய மருந்து

உணவு ஜாக்கிரதை

வீட்டு டாக்டர் (பல்வேறு நோய்களும் தீர்வுகளும்)

வாங்க பிஸினஸ் செய்யலாம்

தினம் ஒரு கப் சூப் (மூலிகை சூப்கள் & ஜூஸ்கள்)

கதை நேரம் படிக்க படிக்க சுவாரசியம்

தவிர்க்கக் கூடாத காய்கறிகள் (22 காய்கறிகள், 44 ரெசிப்பிகள்) - Thavirkkak Kootaatha Kaaykarikal (22 Kaaykarikal, 44 Reacppikal)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91