முன்னோர் மருத்துவம் (இயற்கை மருத்துவக் குறிப்புகள்)

முன்னோர் மருத்துவம் (இயற்கை மருத்துவக் குறிப்புகள்)

வகை: இயற்கை மருத்துவம் (Iyarkkai Maruthuvam)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kuzhu)
பதிப்பகம்: நாளந்தா பதிப்பகம் (Nalandha Padhippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 2
Published Year : 2017
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கரு, கருப்பை கர்ப்பம் முன்னோர்கள் வழங்கிய மூலிகைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.  2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.  3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.  4. தொடர் விக்கல் ,நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.  5. அஜீரணம் ,ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.   6. வாயு தொல்லை வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.   7. வயிற்று வலி வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.   8. சரும நோய் கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.  9. மூக்கடைப்பு ,ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.  10. கண் எரிச்சல், உடல் சூடு வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

  • இந்த நூல் முன்னோர் மருத்துவம் (இயற்கை மருத்துவக் குறிப்புகள்), ஆசிரியர் குழு அவர்களால் எழுதி நாளந்தா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , முன்னோர் மருத்துவம் (இயற்கை மருத்துவக் குறிப்புகள்), ஆசிரியர் குழு, Aasiriyar Kuzhu, Iyarkkai Maruthuvam, இயற்கை மருத்துவம் , Aasiriyar Kuzhu Iyarkkai Maruthuvam,ஆசிரியர் குழு இயற்கை மருத்துவம்,நாளந்தா பதிப்பகம், Nalandha Padhippagam, buy Aasiriyar Kuzhu books, buy Nalandha Padhippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


my COLOURING book red - My Colouring Book: Red (Activity-Colouring Books)

புதிததய் வாழ்வோம்

my play school wipe & clean FRUITS - Fruits (My Play School Wipe & Clean)

கமல் 60 சிறப்பு மலர்

TNPSC Material இந்திய தேசிய இயக்கம் (அனைத்து TNPSC போட்டித் தேர்வுகளுக்கும்)

தமிழ்நாடு வனச் சட்டம்

உன்னையே நீ விரும்பு

நாற்று (இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்)

My Copy COLOUR and WRITE Along VEHICLES - Copy Colour: Vehicles (My Copy Colour and Write Along)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 (தமிழ் ஆங்கிலம்)

மற்ற இயற்கை மருத்துவம் வகை புத்தகங்கள் :


பழங்களின் மருத்துவப் பயன்கள் - Pazhankalin Maruthuva Payangal

பழங்களின் மருத்துவ குணங்கள்

அனுபவ சித்த வைத்திய முறைகள்

No Oil No Boil Recipes

ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவமும் மூலிகை மருத்துவமும்

உயிருள்ள மூலிகை மருத்துவம் - Uyirulla Mooligai Maruthuvam

நீரிழிவு நீங்க எளிய மருத்துவம்

கடவுளும் மோட்சமும்

அருமருந்து (வீட்டில் இருக்க வேண்டிய சித்த மருந்துகள்)

அகத்தியர் பன்னிராயிரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கதை நேரம் படிக்க படிக்க சுவாரசியம்

சொந்தக்காலில் நிற்கலாம் (வீட்டில் குறைந்த முதலீட்டில் பெண்கள் செய்யக்கூடிய 30 தொழில்கள்)

வாங்க பிஸினஸ் செய்யலாம்

தவிர்க்கக் கூடாத காய்கறிகள் (22 காய்கறிகள், 44 ரெசிப்பிகள்) - Thavirkkak Kootaatha Kaaykarikal (22 Kaaykarikal, 44 Reacppikal)

பெண்ணே நலமா?

ஜெயிக்கச் செய்யும் ஜென் கதைகள்

உங்களுக்குத் தெரியாத ஓராயிரம் விஷயங்கள்

வீட்டு டாக்டர் (பல்வேறு நோய்களும் தீர்வுகளும்)

உணவு ஜாக்கிரதை

40 பிளஸ்ஸா நீங்கள்?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91