அறிஞர்கள் வாழ்வில்... - Arignargal Vaalvil…

Arignargal Vaalvil… - அறிஞர்கள் வாழ்வில்...

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: முனைவர்.எஸ். சந்திரா (Munaivar.S.Chandra)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761580
Pages : 207
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அனுபவங்கள், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
புதிரா... புதையலா வினை தீர்க்கும் விநாயகர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல்வேறு மகான்கள் மற்றும் அறிஞர்களின் அனுபவங்களை, சுவாரஸ்யமான நிகழ்வுகளை, பயனுள்ள போதனைகளை இந்த நூலில் எளிய நடையில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் முனைவர் எஸ்.சந்திரா. மகான்களாகப் போற்றப்படும் ஆன்மிகச் சிந்தனையாளர்களான ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், ரமணர் முதல், அறிவியலாளர்களான சர்.சி.வி.ராமன், பியாரி க்யூரி வரை... சாக்ரடீஸ் போன்ற தத்துவஞானிகளின் வாழ்க்கை முதல், தங்கள் வாழ்க்கையையே தத்துவங்களாகக் காட்டிய காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் வரை... மாவீரன் அலெக்ஸாண்டர் முதல் அரசியல் நாகரிகத்தை வார்த்தெடுத்த காந்திஜி, லால்பகதூர் சாஸ்திரி வரை... _ இப்படி பல்வேறு தலைவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களும் நிகழ்ந்த சம்பவங்களும் இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன. இந்நூல், வாழ்வில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கும் பேச்சுத்திறனை வளர்த்து மேடைகளில் ஜொலிக்க விரும்புவோருக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

  • This book Arignargal Vaalvil… is written by Munaivar.S.Chandra and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அறிஞர்கள் வாழ்வில்..., முனைவர்.எஸ். சந்திரா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arignargal Vaalvil…, அறிஞர்கள் வாழ்வில்..., முனைவர்.எஸ். சந்திரா, Munaivar.S.Chandra, Kathaigal - Tamil story, கதைகள் , Munaivar.S.Chandra Kathaigal - Tamil story,முனைவர்.எஸ். சந்திரா கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Munaivar.S.Chandra books, buy Vikatan Prasuram books online, buy Arignargal Vaalvil… tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பிரசாதப் பூக்கள்

வேதாளம் சொன்ன புதிர்க்கதைகள்

தியானம் தேவையா? (வேதாந்த ரகசிய வரிசை - 7)

வழி தப்பிய பறவைகள்

ஈசாப் கதைகள்

நோன்பு - Nonbu

ஹாத்திம் தாய்

சொல்லப்படாத கதை

காலத்தால் அழியாத காதல்

அவந்தி சுந்தரி கதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே - Thookamum Kangalai Thaluvatume

ஏடாகூட கதைகள் - Yedakuda Kathaigal

சமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

அஞ்சறைப் பெட்டி

ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal

டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips

பணம் பழகலாம்

என் பெயர் மரியாட்டு - En Peyar Mariyaatu

வருமான வரி - Varumana Vari

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91