கம்பரின் வாலிவதைப் படலம் மூலமும் உரையும்

கம்பரின் வாலிவதைப் படலம் மூலமும் உரையும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கம்பர் (Kambar )
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 70
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) கூத்தன் தமிழ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்று ஒரு குறிப்பு மட்டும், இராமனின் திட்டம் பற்றி: தன்னுடைய தகனத்துக்கு பிரதியுபகாரமாக, முன் கூட்டி சொல்லப்பட்ட, கபந்தனின் ஆலோசனையை பற்றி இப்போதைக்கு நான் எழுதவில்லை. ம்பநாடரின் இராமகாதை வால்மீகி ராமாயணத்தின் மொழிபெயர்ப்பும் இல்லை; தழுவலும் இல்லை. மு.. அவர்கள் குறிப்பிட்ட மாதிரி, இது ஒரு புது காப்பியமே. வால்மீகியின் சீதை வேறு; கம்பனின் சீதை வேறு என்கிறார், டி.கே.சி.  கம்பனின் அங்கதன் வால்மீகியின் அங்கதன் அல்ல. கம்பரின்மாயாசனகப்படலம்’ வால்மீகியில் இல்லை. இரணியப்படலமோ கம்பரின் தனிப்படைப்பு.. அவர் சுட்டியபடி, ‘இந்த வேறுபாடுகள் கதைச்சுவையையும், பண்புச்சிறப்பையும், கற்பனை வளத்தையும் கூட்டுவிக்கின்றன.’வாலி வதைப்படலம் கம்பரின் வாதத்திறனுக்கும், நடுவு நிலைக்கும் நிகரற்ற எடுத்துக்காட்டு. கம்பரை பற்றி நிறைய எழுத ஆர்வம். கை ஒத்துழைக்க மறுக்கிறது. அதனால், சிறிய இடுகைகளை, தவணை முறையில் தர அனுமதியுங்கள், இடையில் தாராளமாக பின்னூட்டங்கள் தரலாம். தயை கூர்ந்து, திசை மாற்ற வேண்டாம், இந்த தொடர் முடியும் வரைநான் முன் வைப்பது: ஶ்ரீராமசந்திர மூர்த்தி வாலியை வதம் செய்தது தர்மம் இல்லை. கம்பர் இந்த படலத்தை படைத்தபோது மிகவும் சங்கடப்பட்டிருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர் இராமனுக்கு வாதத்திறன் அளிக்கவில்லை. வாலி அடிப்பட்டு வீழ்ந்த பிறகு, அவனுக்கும், இராமனுக்கும் நடந்த வாதம், இலக்குவனின் குறூக்கீடு உள்பட, 56 பாடல்களில் உள்ளன. அவற்றுக்கு, பிறகு, வருகிறேன்.

     

  • இந்த நூல் கம்பரின் வாலிவதைப் படலம் மூலமும் உரையும், கம்பர் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்பரின் வாலிவதைப் படலம் மூலமும் உரையும், கம்பர், Kambar , Aanmeegam, ஆன்மீகம் , Kambar Aanmeegam,கம்பர் ஆன்மீகம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Kambar books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கம்பர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கம்பராமாயணம் பாகம் 1 & 2 (இரண்டு புத்தகங்கள்) - Kambaramayanam Part 1,2

சரஸ்வதி அந்தாதி

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சித்தர்களின் மந்திரக்கலை - Siddhargalin manthirakkalai

இளைஞர் சக்தி

நல்லெண்ணம் (இஹ்யாவு உலூமித்தீன்)

ராஜரிஷி விசுவாமித்திரர்

பட்டினத்தாரின் தாயன்பு

அருணாசலசதகம்

ஶ்ரீ வைஷ்ணவ ஸந்த்யாவந்தனம்

நாமும் சமூகமும் வாழ்க்கைக் கலை பாகம் 3 - Naamum Samoogamum Vaazhkkai Kalai Pagam - 3

காஞ்சி மகானின் கருணை உள்ளம் (பாகம் 2) - Kaanchi Mahaanin Karunai Ullam Paagam 2

சக்தி பீடங்கள் - Sakthi Peedangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


English Grammar Through TAMIL தமிழ் வழி ஆங்கில இலக்கணம்

பாட்டுக்கொரு புலவன்

கணினிக் கல்வி

யாப்பதிகாரம்

அண்ணாமலையார் சதகம் மூலமும் தெளிவுரையும்

மணிமேகலை - மூலமும் உரையும்

கவிமணியின் ஆசிய ஜோதி மூலமும் உரையும் - Kavimaniyin Aasiya Jothi Moolamum Uraiyum

சங்க இலக்கியம் செவ்வியல் பார்வை

சஞ்சீவி பர்வதத்தின் சாரல் மூலமும் உரையும் - Sanjeevi Parvathathin Saaral Moolamum uraiyum

பாவேந்தரின் புரட்சிக்கவி மூலமும் உரையும் - Pavendarin Puratchikavi Moolamum Uraiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91