புதுக்கவிதை... முற்போக்கும் பிற்போக்கும்

புதுக்கவிதை... முற்போக்கும் பிற்போக்கும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நா. வானமாமலை (Na. Vanamalai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 98
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
ராய சிம்மன் நாத்திகம் பேச வந்த ஞானசித்தர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புதுக்கவிதை-பழமையும் புதுமையும் 95 தள்ளி, எல்லோருக்கும் வாழ்க்கைத் தேவைகளை அளிக்கத் தகு வாய்ந்த சமுதாயத்தை நாமே உருவாக்குவோம் என்று நம்பிக்கையூட்டும் தொனியோடு பாடலை முடிக் கிறார். ஆனால் இந்த நிராசைக் கவிஞர், செருப்பில்லாத நிலைமை இயற்கை நியதிதான்; செருப்பு என்கிற ஆசை கோடை வந்த தும் தோன்றி, கோடை போனதும் போய்விடவேண்டியது தான் என்று கூறுகிறார். கோடை தோற்றுவிக்கும் உடல் உபாதைகள் போலத்தான் செருப்பு வேண்டும் என்ற ஆசையும் என்றுதான் கவிஞர் கருதுகிறார். இந்நிலை மாறவேண்டும் என்ற உணர்வைக் கவிதை தோற்றுவிக்கவில்லை. செருப்புத் தேவை என்ற ஏழையின் ஆசை, இயல்பாகவே கோடை போகும்போது மறைந்துவிடவேண்டியதுதானா? நிலைமையை மாற்றவேண்டும். மாற்றுவதற்குரிய உறுதிவேண்டும். இது ஒரு சமுதாயப் பிரச்சினை என்ற சமுதாய உணர்வு சிறிதும் கவிஞருக்கு இல்லை. - இவைதான் புதிர் கவிதைகள். ஒன்று கோபக்கனல் தெறிக்க வெளிவரும் நறுக்குக் கவிதை. அல்லது இயலாமையை வெளிக்காட்டும் இது போன்ற நிராசைக் கவிதை. ஆழ்ந்த உணர்ச்சியோடு, சமுதாயச் சீர்கேடுகளை எண்ணி எண்ணி அசைபோட்டு இயலாத்தனத்தைக் காட்டும் கவிதை களை, சில புதுக்கவிதை இலக்கண மரபு அணிகளை அணி வித்து எழுதுகிற கவிதைகள் சமுதாய உணர்வு, மனிதநேசம், வரலாற்று நோக்கு இவையெதுவுமில்லாத கவிஞர்களது படைப்புகளாக வெளிவருவது குறையவில்லை. ஆனால் சமூகக்குறைபாடு கண்டு குமுறுகிறவர்களிடையே, இப்போது மக்களின் சக்தியில் நம்பிக்கையும் வரலாற்று நன் னம்பிக்கையும் (historical optimism) தோன்றியிருக்கின்றன, இவை சில சமயங்களில் தெளிவாகவும் சில சமயங்களில் சந்தேக மேகங்களிடையே ஒளியாகவும் தோன்றுகின்றன,

  • இந்த நூல் புதுக்கவிதை... முற்போக்கும் பிற்போக்கும், நா. வானமாமலை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புதுக்கவிதை... முற்போக்கும் பிற்போக்கும், நா. வானமாமலை, Na. Vanamalai, Katuraigal, கட்டுரைகள் , Na. Vanamalai Katuraigal,நா. வானமாமலை கட்டுரைகள்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Na. Vanamalai books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மனம்

பணத்தின் பயணம்

அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)

கறுப்பின புரட்சி வீரர் மார்ட்டின் லூதர் கிங்

பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலையினர்

நான் பால் அருந்துவதைத் துறந்த நாள்

விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாய்

காமராஜர் ஒரு வழிகாட்டி

ரோமியோ - ஜூலியட் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார்

ஆசிரியரின் (நா. வானமாமலை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழர் பண்பாடும் தத்துவமும்

கதைப்பாடல் திரட்டு

பண்டைய வேத தத்துவங்கள்

தமிழர் நாட்டுப் பாடல்கள் - Tamil folk songs

ஐவர் ராசாக்கள் கதை - Ivar Rasakkal Kathai

வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப்பாடல் - Veerapandiyak Kattabommu Kathaippadal

பழங்கதைகளும் பழமொழிகளும் - சமூக, மானடவியல் ஆய்வுக் கட்டுரைகள் - Palankathaigalum Palamozhigalum -Samooga,Maanadaviyal Aayvu Katuraigal

கான்சாகிபு சண்டை - kaansaakipu sandai

கட்டபொம்மன் கதைப்பாடல் - Kattapomman Kathai Paadal

தாலாட்டு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பழங்குறியீடுகள் கலைக்களஞ்சியம்

தனித்த சொற்கள்

தாய்மொழியில் படிக்க வைப்போம் - Thaimozhiyil Padikka Vaipoam

மாஸ்கோவின் மணியோசை

ரத்தம் கண்ட விளக்கு

மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும்

திருக்குறள்

மொழியாக்கம் கொள்கைகளும் செய்முறைகளும் - Mozhiyaakkam Kolgaigalum Seimuraigalum

தமிழக நகரங்கள்

#metoo: சில விமர்சனங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கற்றல் மனித வளர்ச்சி உளவியல் (போட்டித் தேர்விற்கான நூல் - 2024)

யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும் - Amirtha Sagarar Iyatriya Yapparunkalakkarigai Moolamum Uraiyum

சங்க இலக்கியம் எட்டுத்தொகை பரிபாடல் (அகமும் புறமும்) மூலமும் உரையும் - Sanga Ilakkiyam Ettuththogai Paripaadal(Agamum Puthagamum)Moolamum Uraiyum

தமிழாளுமைகள் புனைவும் அபுனைவும்

தற்கால இந்தியாவில் கல்வி

கொங்கு நாடும் தமிழும்

திருமுருகாற்றுப்படை

திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum

தமிழ்க் கணக்குச் சுவடிகள்

மொழி நூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும் - Mozhi Noor Kolgaiyum Tamil Mozhi Amaippum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91