வைணக் கலைச்சொல் அகராதி

வைணக் கலைச்சொல் அகராதி

வகை: தமிழ் அகராதி (Tamil Agarathi)
எழுத்தாளர்: டாக்டர் தெ. ஞானசுந்தரம் (Dr. T. Gnanasundaram)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலும் ஆச்சி ஆண்டாயின் அருள்வாக்கும் துங்கபத்திரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வைணவ உரைகள் அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான ஆய்வு மேற்கொண்டவர் அவர். அத்துறையில் முன்னோடி ஆய்வாளரும் முன் முயற்சியாளரும் அவரே. அவரது ஆழ்ந்தகன்ற நுண்ணிய ஆய்வு 1987-இல் ‘வைணவ உரைவளம்’ என்னும் பெயரில் பாரிய நூலாகவும் வெளிவந்தது. ‘கடலமுதெடுத்துக் கரையில் வைத்தது’ போன்ற பெருமுயற்சி அது.

     
    எனவே கி.வா.ஜ போன்ற பேரறிஞர்களால் ‘ஆய்வுக்குப் படிச்சந்தம்’ என்று பாராட்டப் பெற்ற பெருமைமிக்கது. அந்நூலில் பின்னிணைப்பாக இடம் பெற்ற ‘மரபு வழக்குகளும் செறிவுத் தொடர்களும்’, ‘அருந்தமிழ்ச் சொற்களின் அகரவரிசை’ ஆகிய இரண்டை மட்டும் இணைத்து ‘வைணவக் கலைச்சொல் அகராதி’ என்னும் பெயரில் தனியொரு நூலாக இப்போது வெளியிட்டுள்ளார்.
    - பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்

    எனவே கி.வா.ஜ போன்ற பேரறிஞர்களால் ‘ஆய்வுக்குப் படிச்சந்தம்’ என்று பாராட்டப் பெற்ற பெருமைமிக்கது. அந்நூலில் பின்னிணைப்பாக இடம் பெற்ற ‘மரபு வழக்குகளும் செறிவுத் தொடர்களும்’, ‘அருந்தமிழ்ச் சொற்களின் அகரவரிசை’ ஆகிய இரண்டை மட்டும் இணைத்து ‘வைணவக் கலைச்சொல் அகராதி’ என்னும் பெயரில் தனியொரு நூலாக இப்போது வெளியிட்டுள்ளார்.

  • இந்த நூல் வைணக் கலைச்சொல் அகராதி, டாக்டர் தெ. ஞானசுந்தரம் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வைணக் கலைச்சொல் அகராதி, டாக்டர் தெ. ஞானசுந்தரம், Dr. T. Gnanasundaram, Tamil Agarathi, தமிழ் அகராதி , Dr. T. Gnanasundaram Tamil Agarathi,டாக்டர் தெ. ஞானசுந்தரம் தமிழ் அகராதி,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Dr. T. Gnanasundaram books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் தெ. ஞானசுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கம்பன் போற்றிய கவிஞர்

மற்ற தமிழ் அகராதி வகை புத்தகங்கள் :


The Great Lifco Dictionary(English-English-Tamil)

பிரெஞ்சு தமிழ் ஆங்கில அகராதி

The BBi Combinatory Dictionary of English

கௌரா தமிழ் அகராதி (தமிழ் - தமிழ் - அகராதி) - Gowra Tamil Agarathi (Tamil - Tamil - Agarathi)

Young Minds (English - English - Tamil) with Pictures (ஆங்கிலம் - ஆங்கிலம்- தமிழ்) அகராதி

Oxford Learners Pocket Dictionary

மதுரைத் தமிழ்ப் பேரகராதி (முதல் பாகம்)

மணிமேகலைத் தமிழ் தமிழ் அகராதி (HB)

நடுநாட்டுச் சொல்லகராதி

ஆங்கிலச் சொற்களுக்கான பல்பொருள் அகராதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அயற்சொல் அகரமுதலி

வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் - Vazhvin Artham Manithanin Thedal

குறுந்தொகை பாகம் 4

தமிழ்நாட்டில் பிற மதங்கள்

ஜம்பரும் வேஷ்டியும்

ஹயவதனன்

நம்ம சாப்பாட்டுப் புராணம் உடல் நலம் தேடும் போஜனபிரியர்களுக்கு மட்டும் - Namma Saapaatu Puraanam Udal Nalam Thedum Pojanapiriyargalukku Mattum

பதினெட்டாம் பெருக்கு

உடைபடா முத்திரை அல்லது பாவசங்கீர்த்தனத்தின் மகிமை

ஜார் ஒழிக!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91