-
என் பாதையில்!...
தொடக்கம் "பெரியார் நாடு" மாத இதழ் ஆசிரியர் முரசொலியில் 28 ஆண்டுகள் பணி; பொறுப்பாசிரியர் நிலையில் பணி ஓய்வு: 'சிந்தளைப் பூங்கா வரலாற்று நூல்; ஒரு பத்திரிகையாளனின் எழுத்தும் எழுதகோலும்!" என்கின்ற படைப்புகள்!
உலகப்பெரும் அறிஞர்களும்; ஒப்பற்ற அறிஞர் கலைஞரும் ஒப்பீடு! 'திராவிட இயக்கம் கண்ட களங்கள்! வெற்றிகள்! சாதனைகள்!"களு தலைவர்களும் உலகளாவியப் பார்வை!' புரட்சியாளர்களும் அவசிதம் சிந்தனைகளும்!" என்கின்ற நூல்கள் ஆக்கத்தில்!
முரசொலியில் பணியில் சேர்ந்த 1983ஆம் ஆண்டிலிருந்து சொந்தப் பெயரில், புனைப் பெயர்களில் எழுதிய 278 கட்டுரைகள் ஆண்டுயரிசையி தொகுப்பு நிறைவுற்று விரைவில் புத்தகமாகிறது!
நமக்கு நாமே விடியல் மீட்டிப் பயணம்!" தளபதி மு.க.ஸ்டாலின் தமிழ்மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம்: எழுத்தாளன் என்கிற குறையில் என்னையும் பாதித்தது! அதன் வினைவுதான் 'தென்னக வானில் ஒரு திராவிட சூரியன்! உங்கள் கரங்களில் புத்தகமாக தவழுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஏற்படுத்திய போழிவுகள்: தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் உருன அலங்கோலம். என் மனத்தில் உருவாக்கிய உணர்வை, 2015 பேரிடர் மழையின் பிழையன்று; மனிதனின் பிழை!" என்னும் தலைப்பில் புத்தாண்டில் (2016) புத்தகமாக மலர்ந்துள்ளது!
'என் கடன் பணி செய்து கிடப்பதே!" சோர்வும் களைப்பும் தொண்டனுக்கு இல்லை!" 'கெஞ்சுவதில்லை பிறர்பாய்; அவர் செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை!'நாபார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!' - இமைப் பொழுதும் சோராதிருத்தல்!" மக்கள் தொண்டே மகேசன் தொண்டு!" இவைகள்தான் என் வாழ்க்கைப் பாதையின் நெறிகள்! தொடர்வேன்....!
பி.டி.சக்திவேல்
-
இந்த நூல் 2015 பேரிடர் மழையின் பிழையன்று மனிதனின் பிழை, பி.டி. சக்திவேல் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , 2015 பேரிடர் மழையின் பிழையன்று மனிதனின் பிழை, பி.டி. சக்திவேல், P.T. Sakthivel, Varalaru, வரலாறு , P.T. Sakthivel Varalaru,பி.டி. சக்திவேல் வரலாறு,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy P.T. Sakthivel books, buy Seethai Pathippagam books online, buy tamil book.
|