குமரகுருபர அடிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்

குமரகுருபர அடிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கா. சுப்ரமணிய பிள்ளை (Ka. Subramaniya Pillai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 106
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும் தாயுமான சுவாமிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருச்செந்தூரண்ணல் பேரருளினாலே அருமைப் புதல்வர்க்கு நல்லறிவு விளங்கிற்று. அவர் சண்முக விலாசமென்னு முன்மண்டபத்திலே தங்கியிருந்தனர். ஆறுமுகச் செவ்வேள் அருட்டிருவடிவம் அவருள்ளக் கண்ணிற்குப் புலனாயிற்று. அவ்வடிவத்தையே நினைந்து தொழுதிருக்கு நாளிலே, ஒருநாள் குமரவேள் அடிகட்குத் தோன்றி “நீ யார்” என்று வினாவியருளியவுடன், அவர் வாய்திறந்து "அடியேன்” என்றார். இறைவன் அவர்க்குச் சைவசித்தாந்த உணர்ச்சி நல்கிக் குருபரன் என்ற திருப்பெயருமிட்டு மறைந்தருளினார். அடிகள் தமக்குப் பரஞானம், தமது வாக்கிற்குத் தடைஏற்படுமிடத்தேகிட்டுமென்று அறிவுவுறுக்கப்பெற்றார்.
    அன்று முதல் அடிகள் தூய தவவேடத்துடன் துறவு வாழ்க்கை நடத்துவாராயினர். திருச்செந்தூர்ப் பிரான்மீது கந்தர் கலி வெண்பா வென்ற அழகிய பொருள்வளமிக்க பாமாலை தொடுத்தனர். அடிகள் தம் பெற்றோரும் பிறரும் அவரைக் குமரகுருபரனென்றழைக்கலாயினர்.

  • இந்த நூல் குமரகுருபர அடிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும், கா. சுப்ரமணிய பிள்ளை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குமரகுருபர அடிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும், கா. சுப்ரமணிய பிள்ளை, Ka. Subramaniya Pillai, Aanmeegam, ஆன்மீகம் , Ka. Subramaniya Pillai Aanmeegam,கா. சுப்ரமணிய பிள்ளை ஆன்மீகம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Ka. Subramaniya Pillai books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கா. சுப்ரமணிய பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம்மூலமும் உரையும் - Thiruvunthiyaar,Thirukalitrupadiyaar Moolamum Uraiyum

சிவஞான முனிவர் வரலாறு

தாயுமான சுவாமிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்

மெய்கண்டாரும் சிவஞானபோதமும்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


முயற்சியே வாழ்வின் வெற்றி - Muyarchiye vaazhvin vetri

ஆத்ம சக்தி - Aathma Shakthi

அபிராமி அந்தாதி 4 பாகங்கள் கொண்ட 4 புத்தகங்கள்

ஸ்ரீ விஜயீ்ந்திர விஜயம் - மூன்றாம் பாகம் - Sri Vijayeendhira Vijayam - Part 3

அருணகிரிநாதர் வரலாறும் நூலாரய்ச்சியும் - Arunagirinathar Varalarum Noolaraycciyum

ஶ்ரீ ராமாநுஜர் - Sri Ramanujar

ஸ்ரீ வேதாந்த தேசிகர் - Sri Vedhantha Desikar

மண்ணில் அவதரித்த மகான்கள்

சீரடி சாய்பாபா 108 நாமாவளி போற்றிகள்

ஶ்ரீ மாரியம்மன் தாலாட்டு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு)

பதினனண் கீழ்க்கணக்கு நூல் காரியாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம் மூலமும் உரையும்

நீலகேசி மூலமும் உரையும்

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் சொல்லதிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும்

அழகின் சிரிப்பு மூலமும் உரையும்

தமிழ் நாடகம்

தொல்காப்பியம் பொருளதிகாரம் - Tholkaapiyam Porulathigaram

பள்ளி முன்பருவக் கல்வி (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

ஒளிரும் வைரமுத்துக்கள் - Olirum Vairamuthukkal

ஒட்டக்கூத்தரின் விக்கிரம சோழன் உலா மூலமும் உரையும் - Ottakootharin Vikrama Cholan Ula Moolamum Uraiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91