நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்

நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆ. திருநீலகண்டன் (A. Thiruneelakandan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820006
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் குமரகுருபர அடிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைக்கு எண்பதாண்டுகளுக்கு முன்பு, நிலவுடைமை அமைப்பு வலுவாகக் கோலோச்சியிருந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தின் நீடாமங்கலத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அப்போது ஏற்பாடு செய்திருந்த சமபந்தி போஜனத்தில் கலந்துகொண்டதற்காகத் தாழ்த்தப்பட்ட தோழர்கள் இருபதுபேர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எந்தக் கட்சியும் கிளர்ந்தெழாத நிலையில் பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் அவர்கள் சார்பில் முனைந்து போராடியது. வன்கொடுமைக்குக் காரணமான நிலக்கிழார் பார்ப்பனரல்லாத உயர்சாதியினராக இருந்தபொழுதும் பெரியார் உறுதியுடன் நீதிமன்றம் வரை சென்று போராடினார். இந்த இழிவன்கொடுமையை அதனுடைய வரலாற்றுச் சூழலில் பொருத்தி ஏராணமான ஆவணங்கள், சமகாலச் செய்திகள், கள ஆய்வுத் தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தி சேரன்மாதேவி, முதுகுளத்தூர், கீழ்வெண்மணி முதலான குறிபீட்டு முக்கியத்துவமுடைய நிகழ்வாக நீடாமங்கலத்தை முன்னிறுத்தியிருக்கிறார் ஆ. திருநீலகண்டன். திராவிட இயக்கத்துக்கும் தலித்துகளுக்குமான உறவு நிலை பற்றிய ஆய்வுக்கு இந்நூல் முக்கியப் பங்களிப்பாகும். - ஆ. இரா. வேங்கடாசலபதி

  • இந்த நூல் நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும், ஆ. திருநீலகண்டன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும், ஆ. திருநீலகண்டன், A. Thiruneelakandan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , A. Thiruneelakandan Valkkai Varalaru,ஆ. திருநீலகண்டன் வாழ்க்கை வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy A. Thiruneelakandan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Subashchandra Bose

அப்துல்கலாம் ஓர் அற்புத வாழ்க்கை

தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர் - Tamil Agaraathigalin Thanthai Veeramamunivar

Marie Curie

அம்பானி: ஒரு வெற்றிக் கதை

வ.உ. சிதம்பரனார் தன் வரலாறு

பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்

வரலாறு படைத்த வள்ளல் எம்.ஜி.ஆர் - Varalaaru Padaiththa Vallal M.G.R

நாட்டுக்கு உழைத்த நல்லவர் பொரியார் ஈ.வெ. ராமசாமி

நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் - Nattukku Ulaitha Nallavar Ramakrishna Paramahamsar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹோமி பாபா (மறுமலர்ச்சி அறிவியலாளரின் வாழ்க்கை)

ரியா என்கிற பூனை என்கிற சூரியன்

பாதுகாக்கப்பட்ட துயரம் - Paathukaakkapatta Thuyaram

போண்டு

துறவி நண்டு - Thuravi N-Andu

இரண்டு உலகங்கள்

நினைவுப் பாதை - Ninaivu Pathai (Modern Tamil Classic Novel)

அபராஜிதன்

பாரதி கருவூலம் - Bharathi Karuvoolam (Letters)

சொல்லக் கூடாத உறவுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91