பறந்து... பறந்து...

பறந்து... பறந்து...

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: உதயசங்கர் (Udhayasankar )
பதிப்பகம்: வானம் பதிப்பகம் (Vaanam Pathippagam)
ISBN :
Pages : 55
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மரணத்தை வென்ற மல்லன் கேளு பாப்பா கேளு (சிறுவர் பாடல்கள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள். ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப் பருவத்தையே கனவாகக் காண்பவர்கள். படைப்பூக்கம் மிக்க அந்தக்கனவுகளை மட்டும் நம்மால் சரியாக மொழிபெயர்க்க முடியுமானால், அவற்றைச் செயல்படுத்த முடியுமானால், இந்த உலகமே வண்ணமயமான கனவாகிவிடும்.குழந்தைகளின் உலகில் மாயஜாலங்களே நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் ஒரு தீப்பெட்டியை பஸ்ஸாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவர்கள். நான்கு தீப்பெட்டிகள் சேர்ந்தால் அதுவே ரயிலாக மாறிவிடும்.பார்க்கிற அனைத்தையும் எந்தத் தயக்கமும் இன்றி போலச்செய்து பார்க்கிறவர்கள்.பெற்றோர்களும் கல்விமுறையும் எவ்வளவுதான் அவர்களை வசக்கினாலும், மூளைச்சலவை செய்தாலும் தங்கள் குழந்தைமையை, படைப்பூக்கத்தைத் துளிர் விடச்செய்யும் மந்திரம் தெரிந்தவர்கள்.

    - உதயசங்கர் (முன்னுரையிலிருந்து...)

  • இந்த நூல் பறந்து... பறந்து..., உதயசங்கர் அவர்களால் எழுதி வானம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பறந்து... பறந்து..., உதயசங்கர், Udhayasankar , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Udhayasankar Siruvargalukkaga,உதயசங்கர் சிறுவர்களுக்காக,வானம் பதிப்பகம், Vaanam Pathippagam, buy Udhayasankar books, buy Vaanam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (உதயசங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மீன்காய்க்கும் மரம்

குழந்தைகளின் அற்புத உலகில்

பேய் பிசாசு இருக்கா?

வேத காலத்துக்கு திரும்ப முடியுமா?

முன்னொரு காலத்தில்

இயற்கையின் அற்புத உலகில்

எனவே... - Enave..

பிறிதொரு மரணம்

மாயக் கண்ணாடி

மரணத்தை வென்ற மல்லன்

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


Mental Mathematics Book 5

General Knowledgef PICTURE QUIZ (Inventions & Discoveries)

ஞாபகமறதி விஞ்ஞானி (சிறுவர் நூல்கள் - தாகூர் கிளாசிக்)

வியக்க வைக்கும் விஞ்ஞானக் கதைகள்

GRADED ENGLISH Book 1

Rejuvenate Yourself colouring book for Adults ABSTRACT

Helen Keller (A Biography)

Ganesha (Graphic Novel)

Pattern Writing Book B (Small Letters)

PAPER FOLDING ORIGAMI PROJECTS Book 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


துப்பறியும் சேவகன்

காணாமல் போன சிப்பாய்

கேளு பாப்பா கேளு (சிறுவர் பாடல்கள்)

கதை கதையாம் காரணமாம்!

பூச்சிகள் ஓர் அறிமுகம்

இயற்கையின் அற்புத உலகில்

பேய் பிசாசு இருக்கா?

ஜெமீமா வாத்து

குட்டிக் கடற்கன்னி

கிச்சா பச்சா (காகங்கள் ஏன் கருப்பாச்சு?)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91