நந்தி நாயகன் (தஞ்சை நாயக்கர் காலத்து சரித்திர நாவல்0

நந்தி நாயகன் (தஞ்சை நாயக்கர் காலத்து சரித்திர நாவல்0

வகை: சரித்திர நாவல் (Sarithira Novel)
எழுத்தாளர்: மங்களம் ராமமூர்த்தி (Mangalam Ramamurthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737052
Pages : 301
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 1) நேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அரசர் காலத்து நாவல்கள் என்றாலே சோழ மன்னர்கள் அல்லது பாண்டிய மன்னர்கள் பற்றிய கதைகளே என்றாகிவிட்ட நிலையில், தஞ்சாவூர் நாயக்க மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது இந்நாவல். உண்மைச் சம்பவங்கள் எல்லாம் அழகான கற்பனைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மனத்தை வருடும் எளிமையான மொழியில் அழகாகப் புனையப்பட்டுள்ளது இந்நவீனம்.

    கிருஷ்ணதேவ ராயரின் பேரரான அச்சுத ராயர் காலத்தில் நடக்கும் இந்த நவீனம், தஞ்சைப் பெரிய கோவிலில் செவ்வப்ப நாயக்கரால் நந்தி நிறுவப்படும் வரை, மிக அழகாகப் புனையப்பட்டுள்ளது. இன்று தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் நாம் காணும் பெரிய நந்திக்குப் பின்னே உள்ள கதை நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. பொதுவாக கோவில்களில் நடக்கும் தீப ஆராதனைகள் பற்றிய விளக்கங்களும், இசை பற்றிய நுணுக்கமான குறிப்புகளும், நாவலாசிரியரான மங்களம் ராமமூர்த்தியின் திறமைக்குச் சான்றுகள். ஒரு பெண் எழுதிய வரலாற்று நாவல் என்ற வகையில் இந்நாவல் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

  • இந்த நூல் நந்தி நாயகன் (தஞ்சை நாயக்கர் காலத்து சரித்திர நாவல்0, மங்களம் ராமமூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நந்தி நாயகன் (தஞ்சை நாயக்கர் காலத்து சரித்திர நாவல்0, மங்களம் ராமமூர்த்தி, Mangalam Ramamurthy, Sarithira Novel, சரித்திர நாவல் , Mangalam Ramamurthy Sarithira Novel,மங்களம் ராமமூர்த்தி சரித்திர நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Mangalam Ramamurthy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

மற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :


கம்பன் காட்டும் கும்பகருணன்

பாண்டிமாதேவி - Paandimadevi

பொன்னியின் செல்வன் 5 பாகங்களும் அடங்கியது - Ponniyin Selvan (All 5 parts together)

சீவக சிந்தாமணி

கன்னிக்கோட்டை இளவரசி - Kannikottai Ilavarasi

அன்பின் வழியினிலே

அரண்மனை ரகசியம் - Aranmanai Ragasiyam

சிவகாமியின் சபதம் (நான்கு பாகங்களின் சுருக்கம்)

கவிச்சக்கரவர்த்தி சயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி

சிவகாமியின் சபதம் (இரண்டு தொகுதிகளும் சேர்த்து) - Sivagamiyin Sabatham(Irandu Thoguthigalum Serthu)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாற்றுச் சாவி - Maatru Saavi

ஆயில் ரேகை - Oil Regai

தமிழக அரசியல் வரலாறு பாகம் 1 - Tamilaga Arasiyal Varalaru - Part 1

என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

காதலன் - Kaadhalan

முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - Musolini Oru Sarvadhigariyin Kadhai

ஷாஹ் வலியுல்லாஹ் (இந்திய சூஃபிகள் வரிசை)

மக்களுடன் என் அனுபவங்கள் (குன்னம் தொகுதி எம்.எல்.ஏவின் உணர்வும் பகிர்வும்)

ஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன் - Abraham Lincoln

வில்லோடு வா நிலவே - Villodu Vaa Nilave

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91