ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி மணமுண்டு

ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி மணமுண்டு

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சொ.மு. முத்து (So.Mu. Muthu)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9789383670574
Pages : 101
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பொதுவுடைமையரின் வருங்காலம்? போட்டித் தேர்வுகளுக்குரிய வினா விடைத் தொகுப்பு TNPSC (group I, II, IV, VAO, TRB, TET, NET)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "நீ எழுதியிருந்த கடைசிக் கவிதை நல்ல கருத்துள்ளதாக இருந்தது சாருமதி" 
    நான் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தேன். அவை வெளிர் பழுப்பு நிறமாக மாறி அமைதியாகவும், சிரிப்பதைப் போலவும் காணப்பட்டன. "நன்றி சங்கர்! நீ கவிதைகள் படிக்க விரும்புவாயென்று எனக்குத் தெரியாது" என்று இருதயம் படபடவென அடித்துக் கொண்டிருந்தாலும், மனதை அமைதிப்படுத்திக் கொண்டு கூறினேன்.
    "நான் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியாகும் வார இதழ்களில் உன் கவிதைகளை ரசித்தப் படிப்பதுண்டு. உனது எண்ணங்களெல்லாம் உனது முகத்தைப் போல அழகாக இருக்கின்றன" என்று கூச்சத்துடன் கூறினான். "ஒரு கப் காப்பி சாப்பிடலாம் வருகிறாயா? சாருமதி" என்று அவன் நட்புக் கலந்த புன்சிரிப்புடன் அழைப்பது போலிருந்தது. "இன்று வேண்டாம் சங்கர். இன்னொரு சமயம் வைத்துக்கொள்ளலாம்" என்று ஒவ்வொரு சமயத்திலும் கூறி அவனிடமிருந்து தப்பிவிடுவேன். சங்கர் ஒரு நல்ல மனிதன். என்னுடைய அலுவலகத்தில் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறான். நான் அவனை மதிக்கிறேன். அதனால் தான் தூரத்தில் நான் வசிக்கும் சிறிய வீட்டுக்கு அவனை அழைக்க விரும்புவதில்லை.

  • இந்த நூல் ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி மணமுண்டு, சொ.மு. முத்து அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி மணமுண்டு, சொ.மு. முத்து, So.Mu. Muthu, Sirukathaigal, சிறுகதைகள் , So.Mu. Muthu Sirukathaigal,சொ.மு. முத்து சிறுகதைகள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy So.Mu. Muthu books, buy Arivu pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சொ.மு. முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்

காந்தியும் நேருவும்

மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள்

சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்

பாரதி 100

கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும்

காமராஜரின் வாழ்வும் சாதனைகளும் - Kamarajarin Vaalvum Sathanaigalum

ஜப்பானிய தேவதைக் கதைகள் - Jappaniya Thevathai Kathaikal

காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் - Gandhiyadikalin Vazhvum Vakkum

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சாமியாரும் குழந்தையும் சீடையும்

அபத்தமானவனின் கனவு

பட்டுக்கோட்டை பிரபாகர் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

அடிமைகள்

மலையேற்றம் - Malaiyaettram

வீடென்ப - Veedenba

பெருந்தீ

இரா. முருகன் கதைகள்

கிடை (கரிசல்காட்டில் ஒரு சம்சாரி)

மேல் கோட்டு (ருஷ்யக் சிறுகதைகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அம்பாபலி - Ambabali

ஒரேயொரு சொல்லில் ஏராளப் புதிர்கள்

மண் புதிது - Mann Puthithu

உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்

பாஞ்சாலி சபதம் - Panjali Sabatham

அற்புத விடுகதைகள் 1001 - Arputha Vidukathaigal 1001

பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Paatali Kavignan Pattukotai Kalyanasundaram

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

1000 Mini Informations

நல்லாசிரியராகத் திகழ்வது எப்படி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91