மனிதனின் மகத்தான சக்திகள்

மனிதனின் மகத்தான சக்திகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)
ISBN :
Pages : 304
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காஷ்மீர் எரியும் நெருப்பு ஆலவாய் வல்லபன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதன் என்பவன் வெறும் எலும்பினாலும் சதையினாலும் அமைந்தவன் என்பது வெளிப்படையான தோற்றமாகும். ஆனால் அவன் பிறந்தான், வாழ்ந்தான், மறைந்தான் என்று பேசத்தக்கவன் அல்லன். அவன் பிறந்தான், வளர்ந்தான், சாதித்தான், வாழ்ந்தான், பலரும் நினைக்கும் படி மறைந்தான் என்று வரலாறு படைக்க வேண்டும். அதற்கு அவனுடைய உடலில் எப்போதும் இணைகோடுகளாய்க் கனன்று கொண்டிருக்கும் உள் சக்திகள் அவனுக்கு ஆற்றலைத் தருகின்றன. சிந்தனை உணர்வுகளைத் தருகின்றன. அதன்மூலம் உயரத்தின் உச்சியில் அமரச் செய்கின்றன. மின் சக்தியின் இயல்பையும் பயன் பாடுகளையும் நாம் அறிவோம். அதுபோல காந்த சக்தியின் இயல்பையும் அதன் பயன்பாடுகளையும் நாம் அறிவோம். அவ்விரு சக்திகளும் நம் உடலிலும் உள்ளன என்பதை நாம் அறியவில்லை. அவற்றை முறையாக அறிந்து உரிய வகையில் செயல்படுத்திப் பயன்களையடையலாம். பேரும் புகழும் பெற்ற பெருமைக்குரியோராகத் திகழலாம். அந்த அற்புதத்தை விளக்க எழுந்த நூலே மனிதனின் மகத்தான சக்திகள். ஏற்கெனவே 1989இல் முதல் பதிப்பைக் கண்டுள்ளது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட அறிஞர்களின் நூல் வரிசையில் இந்நூலும் இப்பொழுது வெளிவந்துள்ளது.

  • இந்த நூல் மனிதனின் மகத்தான சக்திகள், புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மனிதனின் மகத்தான சக்திகள், புலியூர்க் கேசிகன், Puliyur Kesikan, Katuraigal, கட்டுரைகள் , Puliyur Kesikan Katuraigal,புலியூர்க் கேசிகன் கட்டுரைகள்,மங்கை வெளியீடு, Mangai Veliyeedu, buy Puliyur Kesikan books, buy Mangai Veliyeedu books online, buy tamil book.

ஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நல்வாழ்க்கைக்கு 40 தியானங்கள்

சங்க இலக்கிய நூல் வரிசை கலித்தொகை மூலமும் உரையும் - Sanka Ilakkiya Nool Varisai Kalithogai Moolamum Uraiyum

ஐந்திணை வளம்

தொல்காப்பியம் தெளிவுரை - Tholkaapiyam Thelivurai

எண்கள் தரும் அதிர்ஷ்டங்கள் - Enkal Tharum Athirstangal

தண்டியலங்காரம்

அகநானூறு நித்திலக் கோவை - Agananooru Nithilak Kovai

மாணவர்களுக்கு ஞாபகசக்திப் பயிற்சிகள்

தொல்காப்பியம் (முழுவதும்) - Tholkappiam

அதிவீரராம பாண்டியனார் கொக்கோகம் இல்லற ரகசியம் (வாழ்க்கை விளக்கம்) - Ativirarama Pandyanar Koccokam Illara Ragasiyam (Vazhkai Vilakkam)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


முற்போக்கு எழுத்தின் தடங்கள்

முற்பிறவியை அறிந்து கொள்வது எப்படி? - Murpiraviyai Arinthuk Kolvathu Eppadi

ஔவையார் ஆத்திசூடியும், கொன்றைவேந்தனும்

அழகர் கோயில்

சாதிகளின் உடலரசியல்

தேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்)

மகிழ்ச்சி பெறும் வழிகள் - Mahiltchi Perum Valigal

அமுத ஊற்று - Amudha oottru

புன்னகை புத்தகம்

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் - Veera Suthanthiram Vaendi Nindrar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாழ்வு மனப்பான்மையைப் போக்குவது எப்படி

பதார்த்த குணசிந்தாமணி

பாடு பாப்பா சிறுவர் பாடல்கள் - Paadu Paappa Siruvar Paadalgal

திருவாசகம் மூலமும் உரையும்

முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்

தைத் திங்கள் தமிழ்த் திருநாள்

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தங்கள்

தாயின் சிலை

தானியங்கள் - Thaniyangal

தமிழ்ச் சாரல் (ஈங்கோய்மலை எழுபது)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91