நந்திக் கலம்பகம்

நந்திக் கலம்பகம்

வகை: இலக்கியம் (Katuraigal)
எழுத்தாளர்: முத்து. இராமமூர்த்தி (Muthu.Ramamoorthy)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 124
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நாட்டுப்புற இயல் தோற்றமும் வளர்ச்சியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல்லவர் கி.பி.3-9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டனர். இவர்கள் தமிழ்மொழியை வளர்த்து தமிழ்மொழியை ஆதரித்தனர்.  தமிழை வளர்த்த பல்லவ அரசர்களின் 3- ஆம் நந்திவர்மன் குறிப்பிடத்தக்கவன்.  மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்டதே `நந்திக் கலம்பகம்’ ஆகும். இந்நூல், மற்ற கலம்பக நூற்களைப் போலல்லாமல் வரலாற்று நூலாகவே திகழ்கின்றது.
        உள்ளதை உள்ளவாறு கூறுவது வரலாறு.   உள்ளதை உயர்த்திக் கூறுவது இலக்கியம். மூன்றாம் நந்திவர்மனது அரசியல் தொடர்பான செய்திகள் நந்திக் கலம்பகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.  இவ்விலக்கியத்தில் மூன்றாம் நந்திவர்மனின் வரலாற்றுச் செய்திகளைப் புறத்துறைகள் வாயிலாகவும், தலைவி தன் மகிழ்ச்சியைக் கூறுவதாக அமைந்து, அகப்பொருள் சுவையுடனு விளக்கப்படுகிறது.
        மூன்றாம் நந்திவர்மனின் வரலாறு குறித்த கல்வெட்டு, செப்பேட்டு செய்திகளும், நந்திக்கலம்பகத்தில் உள்ள செய்திகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படுகின்றன. மேலும் மூன்றாம் நந்திவர்மனின் கொடைச்சிறப்பு, தமிழ்ப்பற்று, சிவபெருமான் மீது கொண்ட பக்தி, வீரம், அறிவு போன்ற பண்புகளுடன் அறம், கொடை போன்ற பண்புகளும் நந்திக் கலம்பகத்தில் மிகவும் போற்றப்படுகின்றன
  • இந்த நூல் நந்திக் கலம்பகம், முத்து. இராமமூர்த்தி அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நந்திக் கலம்பகம், முத்து. இராமமூர்த்தி, Muthu.Ramamoorthy, Katuraigal, இலக்கியம் , Muthu.Ramamoorthy Katuraigal,முத்து. இராமமூர்த்தி இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Muthu.Ramamoorthy books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முத்து. இராமமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பத்துப்பாட்டு முழுமையாக மூலமும் தெளிவுரையும் (பாகம் - 1 & 2)

திருச்சிறுபுலியூர் உலா

கம்பர் இயற்றிய சிலையெழுபது மூலமும் தெளிவுரையும்

கும்பகோணம் மகாமகம் (படங்களுடன்)

ஏகாம்பரநாதர் உலா மூலமும் உரையும் - Egambaranadhar Ula Moolamum Uraiyum

சடகோபர் அந்தாதி மூலமும் உரையும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


கடல் தாவிய கதாநாயகன்

திருவள்ளுவரின் தெய்வநிலை

பட்டினத்தார் பாடல்கள் - Patinathar Padalgal

சீவக சிந்தாமணி 1

கூவி அழைக்குது காகம் - அரும்பு பாகம் 1

பகவத் கீதையும் திருக்குறளும்

The Making of a Mahakavi!

சங்க இலக்கியம் எட்டுத்தொகை (9 பாகங்கள் கொண்ட 11 புத்தகங்கள்) சேர்த்து

திருவாசகம் தெளிவுரை

பாவேந்தரின் குடும்ப விளக்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கண வினா விடை நன்னூல் யாப்பருங்கலக்காரிகை தண்டியலங்காரம் 3 இன் 1

வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 2

தமிழ் இலக்கண நூற் சுருக்கம்

ஒட்டக்கூத்தரின் விக்கிரம சோழன் உலா மூலமும் உரையும் - Ottakootharin Vikrama Cholan Ula Moolamum Uraiyum

இ மெயில் பேஸ்புக் டிவிட்டர்

சங்க இலக்கியம் எட்டுத்தொகை கலித்தொகை மூலமும் உரையும் - Sanka Ilakkiyam Ettuthogai Kalithogai Mulamum Uraiyum

கல்வியியல் மதிப்பீடு

பாட்டுக்கொரு புலவன்

சிறப்புக் கல்வியின் செயற்பாடுகள் 2013 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்

தமிழ்ப் பாடநூலும் ஆசிரியரும் - Tamil Paadanoolum Aasiriyarum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91