மன்மதக் கொலைகள்

மன்மதக் கொலைகள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: தெக்கூர் அனிதா (Thekkur Anitha)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.99
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தொல்லை தரும் தோல் நோய்கள் மண் மணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரு ஆண்கள், நான்கு பெண்கள் – ஆறு பேருக்குள்ளும் சுழலும் ஒரே பூதாகரச் சுழல் – காதல்! ஒருவரையே இருவர் காதலிக்க, அந்த இருவரை மற்ற ஒருவர் காதலிக்க. . . ஆற்றுச் சுழலாய் உணர்ச்சிப் போராட்டங்கள் வெடிக்கின்றன. இச்சுழல், இவர்களில் ஒருவரைப் பலி வாங்கிவிடுகின்றது.
    கொலை!
    செய்தது யார்?
    இதற்கான பதில் தேடி, காதலின் அடியாழத்தைத் தொட்டுக் கொண்டுப் பிரயாணிக்க ஆரம்பிக்கும் துப்பறிதலின் சிறப்பான ப்ளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது – காதல் தவிப்புகள்
    குழம்பிய குட்டையாய் நடக்கும் காதல் போராட்டங்களை மெல்ல மெல்லத் தெளிய வைத்து, சீர் செய்து, அனைத்துக் கதாபாத்திரங்களையும் ஆசுவாசப்படுத்திவிட்டு, கடைசி அத்தியாயங்களில், கொலைகாரனைக் காரண காரியங்களோடு அறிமுகப்படுத்துவது நாவல் எனும் எழுத்து வகைக்கே இலக்கணம் வகுத்துத் தரும் மேதைமையாகிவிடுகின்றது.

  • இந்த நூல் மன்மதக் கொலைகள், தெக்கூர் அனிதா அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மன்மதக் கொலைகள், தெக்கூர் அனிதா, Thekkur Anitha, Novel, நாவல் , Thekkur Anitha Novel,தெக்கூர் அனிதா நாவல்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Thekkur Anitha books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (தெக்கூர் அனிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முதல் புல்லட் - Mudhal Bullat

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சாபக்குமிழ்

வானவில்லே வானமல்ல! (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

திக்குத் தெரியாத காட்டில் - Thikku Theriyatha Kattil

பனி விழும் மலர் வனம்

தோகைக்குத் தூதுவன் யாரோ...?

போரே நீ போ - Pore Nee Poo

உந்தன் அலாதி அன்பினில்...

அபிதா

ஏன் காஞ்சனா ஏன்? - Ene Kanchana En

தென்றலே புயலானால் - Thendrale Puyalaanaal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என்றென்றும் விஜய்

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே...

அரசு பதில்கள் 1980

மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்ணும் உயர்ந்திட ராசி மற்றும் நட்சத்திர பலன்கள்

எரிக்கும் பூ

எரிதழல் பாகம் 2

நாடாளுமன்றத்தின் கதை

ங்ஙா... 25 சிறுகதைகள்

உங்களுக்கு அதிர்ஷ்ட யோகம் எப்போது?

பாஸிடிவ் பாயிண்ட் 100

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91