ஆரோக்கியம் காக்கும் தாதுக்கள்

ஆரோக்கியம் காக்கும் தாதுக்கள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் கு. கணேசன் (Dr K. Ganesan)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 102
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நம் ஆரோக்கியம் நம் கையில் உடல் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆரோக்கியத்தின் ஆணிவேர் நாம் சாப்பிடும் உணவில்தான் இருக்கிறது. கடந்த
    கால் நுாற்றாண்டு காலமாக, நாகரிகச் சூழல் வளர வளர நம் உணவுமுறை மாறிக்கொண்டு வருகிறது. இந்தியப் பாரம்பரிய உணவுகள் இருந்த இடத்தில், மேற்கத்திய உணவுகள் குடிபுகுந்துவிட்டன. உடல் சத்துக்காக சாப்பிட்ட காலம் போய் நாக்கின் சுவைக்காக சாப்பிடுவது என்றாகி விட்டது.
    துரித உணவுகள், பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமேட் உணவுகள் என்று பலதரப்பட்டவை சாலையோரக் கடைகள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை விற்கப்படுகின்றன. புரோட்டா, நாண், நுாடுல்ஸ், ப்ரைடு ரைஸ், ருமாலி ரொட்டி, தந்துாரி சிக்கன் என இதுவரை நகர மக்களை மட்டுமே வசீகரித்து வந்த துரித உணவு மோகம் இப்போது கிராமங்களிலும் காணமுடிகிறது. இது ஒட்டு மொத்த இந்தியர்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். தேசிய சத்துணவு வாரம் கொண்டாடப்படும் இந்த வேளையில், இந்த எச்சரிக்கையை எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

  • இந்த நூல் ஆரோக்கியம் காக்கும் தாதுக்கள், டாக்டர் கு. கணேசன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆரோக்கியம் காக்கும் தாதுக்கள், டாக்டர் கு. கணேசன், Dr K. Ganesan, Maruthuvam, மருத்துவம் , Dr K. Ganesan Maruthuvam,டாக்டர் கு. கணேசன் மருத்துவம்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Dr K. Ganesan books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் கு. கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மருந்துகள் பிறந்த கதை

நம் ஆரோக்கியம் நம் கையில்

எய்ட்ஸ் நோயும் பால்வினை நோய்களும் - Aids Noyum Paalvinai Noigalum

சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது

உடல் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்

தடுப்பூசி ரகசியங்கள் - Thadupoosi Ragasiyangal

அலர்ஜி

ஒல்லி பெல்லி

உடல் எனும் இயந்திரம்

மருந்தும்.. மகத்துவமும்...!

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


மலர் மருத்துவம்

ஆண்மை வீரிய சக்திக்கு அற்புத மருத்துவம் - Aanmai Veeriya Sakthikku Arpudha Maruththuvam

நோய் தீர்க்கும் மணி மந்திர ஔஷதம் - Noi Theerkum Mani Mandhira Oushadham

மனநோய்க்கு மருந்தில்லா மருத்துவம் (ஹிப்னோதெரபி) - Mananoikku Marunthila Maruthuvam

உடலும் உள்ளமும் நலம்தானா ?

சித்த மருத்துவ சிந்தாமணி - Siddha Maruththuva Sindhaamani

வைத்திய காவியம் 1500 - Agasthiyar Vaiththiya Kaaviyam 1500

மலர் மருத்துவம் நம் நலம் மருத்துவம் - Malar Maruthuvam Nam Nalam Maruthuvam

ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள் - Aarokyam tharum Arputha Saarugal

மயிலாடுதுறை அனுபவ சித்த மருத்துவர்கள் சங்கம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாய் மூகாம்பிகை

பணக்காரராக 10 ரகசியங்கள்

மாண்புமிகு மகான்கள் அன்னை அரவிந்தர் - கருவூர்த்தேவர் 3 in 1

சக்சஸ் சக்ரவர்த்திகள்

வெட்டிவேரு வாசம்

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2015 (கோலாலம்பூர் - மலேசியா)

ங்ஙா... 25 சிறுகதைகள்

தப்புத் தாளம்

மனசு - ஆண் லைன்

ஒரு மனிதன் ஒரு உலகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91