எப்படி கதை எழுதுவது?

எப்படி கதை எழுதுவது?

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ரா.கி. ரங்கராஜன் (Raa.Ki. Rangaraajan)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆசிரியர் தகுதித் தேர்வு TET தாள் II தீர்க்க சுமங்கலி பவ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவததை புரிந்துகொள்ளக் கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே. அதாவது சிறுகதை என்றால் ‘சிறிய கதை’அல்ல. எல்லா சிறிய கதைகளும் சிறுகதைகள் அல்ல. சிறுகதை என்பது ஒரு தனித்த இலக்கிய வடிவம். அதற்கு தனியான வடிவச்சிறப்புகள் உண்டு.சிறிய கதைகள் பலவகை. உதாரணகதைகள் நீதிக்கதைகள், உருவகக் கதைகள், நிகழ்ச்சித்துணுக்குகள் எல்லாமே சிறிய கதைகள்தான்.பள்ளியில் காக்கா வடை சுட்டது போன்ற நீதிக்கதைகளை நாம் படித்திருப்போம். ஏசுகிறிஸ்து, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் நிறைய உதாரணக் கதைகளை சொல்லியிருக்கிறார்கள். பஞ்சதந்திரக் கதைகள் ஈசாப் குட்டிக்கதைகள் போல பலவகையான உருவகக் கதைகளை நாம் கேட்டிருபோம்.இவை ஏதும் ‘சிறுகதை’கள் அல்ல.புதுமைப்பித்தன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளுக்கும் இவற்றுக்கும் முக்கியமான ஒரு வேறுபாடுகள் உண்டு. அதுதான் சிறுகதையின் அடையாளம்.

  • இந்த நூல் எப்படி கதை எழுதுவது?, ரா.கி. ரங்கராஜன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எப்படி கதை எழுதுவது?, ரா.கி. ரங்கராஜன், Raa.Ki. Rangaraajan, Katuraigal, கட்டுரைகள் , Raa.Ki. Rangaraajan Katuraigal,ரா.கி. ரங்கராஜன் கட்டுரைகள்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Raa.Ki. Rangaraajan books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (ரா.கி. ரங்கராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரே வழி - Ore Vazhi

லாரா

வாளின் முத்தம்

எங்கிருந்து வருகுதுவோ?

காதல் மேல் ஆணை

ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி

சின்னக் கமலா

காதல் கதைகள் - Kadhal Kathaigal

வயசு 17 - Vayasu 17

வயது பதினேழு - Vayathu pathinezhu

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பத்மநாபா படுகொலை

எழுதிச் செல்லும் கரங்கள்

ஜெஜ்ஜால ஜெயா

முத்தியம்மா

ரெண்டாம் ஆட்டம் - Rendam Addam

நவீனக் கவிதைகளும் என் வாசிப்புகளும்

கடவுள்களுடன் தேநீர்

உங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பம்?

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

விடுதலை துவக்கமும் முடிவும் - Viduthalai: Thuvakkamum Mudivum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மன்மதக் கொலைகள்

யாத்திரை போகலாம் வாங்க!

பிரபலங்களின் குலசாமிகள்

இதயமே இதயமே

தாய் மூகாம்பிகை

கோயில் சொல்லும் கதைகள்

எழுத்துலக ப்ரம்மாக்கள்

வாங்க உலகை வெல்லலாம்

உடல் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்

குறை தீர்க்கும் கோயில்கள் - Kurai Theerkum Koyilkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91