பாரதியின் கண்ணன் பாட்டு இரகசியம்

பாரதியின் கண்ணன் பாட்டு இரகசியம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: லோகானந்தா (Lokananda)
பதிப்பகம்: கீதம் பப்ளிகேசன் (Geetham Publication)
ISBN : 9789383812400
Pages : 174
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வளமும் நலமும் தரும் தமிழ்நாட்டுத் திருத்தலங்கள் கணக்கதிகாரம் 2 (மாற்று வழி எளிய கணிதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாரதியாரின் கவிதைகளில் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய ‘முப்பெரும் பாடல்கள்’உண்மையான கவித்துவம் மிளிரும் படைப்புகள் என்பது பாரதியை ஆழ்ந்து பயின்ற இலக்கிய வாசகர்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து. இவையனைத்தும் பாரதியாரின் புதுவை வாசத்தின் போது இயற்றப் பெற்றவை.

    புதுச்சேரிக்கு வந்த இரண்டாண்டுகளில் பாரதியின் பத்திரிகை முயற்சிகளெல்லாம் நின்று போயின. 1910க்குப் பிறகு பத்திரிகை விவகாரங்களை மறந்து, புத்தகமாக வெளியாகக் கூடிய விஷயங்களை எழுதவேண்டும் என்று அவர் முனைந்து ஈடுபட்டார். இதன் விளைவாகத்தான், 1912ம் ஆண்டில், மேற்கூறிய முப்பெரும் பாடல்கள் உருப்பெற்றன. ஆயினும் பல்வேறு காரணங்களால், இவை புத்தகமாக வெளிவருவதற்கு மேலும் சில ஆண்டுகள் பிடித்தன. இவற்றின் நடையும் தொனியும் பொருளாழமும் இதற்கு முந்தைய காலகட்டத்தில் பாரதி உணர்ச்சிப் பிழம்பாக எழுதிய தேசபக்தி, தெய்வபக்திப் பாடல்களின்றும் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுகின்றன என்பதும் பாரதி ஆய்வாளர்களால் பேசப்பட்டுள்ளது. இதில், கண்ணன் பாட்டு பாரதியின் தனித்துவமிக்க கவிதா முத்திரை சுடர்விடும் அற்புதமான படைப்பு.

  • இந்த நூல் பாரதியின் கண்ணன் பாட்டு இரகசியம், லோகானந்தா அவர்களால் எழுதி கீதம் பப்ளிகேசன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாரதியின் கண்ணன் பாட்டு இரகசியம், லோகானந்தா, Lokananda, Aanmeegam, ஆன்மீகம் , Lokananda Aanmeegam,லோகானந்தா ஆன்மீகம்,கீதம் பப்ளிகேசன், Geetham Publication, buy Lokananda books, buy Geetham Publication books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


முருகன் அல்லது அழகு - Murugan Alladhu Azhagu

கண்ணனைத் தேடி - Kannanai Thedi

Life after Death

ஜெயம் தரும் 108 போற்றி தமிழ் அர்ச்சனை

ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 5 (பெரியாழ்வார்)

மண்ணிறங்கி வந்த தெய்வம் சாய்பாபா - Mannirangi Vantha Deivam

ப்ருஹத் ஸ்தோத்ர மஞ்ஜரி

ஸ்ரீ ஸ்ரீராகவேந்திர விஜயம் - Sri Sriraghavendra Vijayam

இலக்கியங்களில் முருகன்

குருவின் பார்வையில் - Guruvin Paarvaiyil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மருந்தாகும் உணவு

உறங்கும் பூக்களே.. விடிந்ததும் கூறுங்கள்

குட்டி பீமராஜன்

தனம் என்கிற தனலட்சுமி

உலகை செதுக்கிய மாபெரும் மனிதர்கள்

தகவல்கள் 42 (இன்று ஒரு தகவல் 2)

தகவல்கள் 43 (இன்று ஒரு தகவல் 3)

வாழ்க்கையைக் கொண்டாடுவோம்

ஆயுள்தேதி

யார் சிரித்தால் என்ன

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91