இதயமே இதயமே

இதயமே இதயமே

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: G.S.S (ஜி.எஸ்.எஸ் )
பதிப்பகம்: சூரியன் பதிப்பகம் (Suriyan Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கைம்மண் அளவு உங்களுக்கு நீங்களே டாக்டர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தலைமுடி தொடங்கி கால் விரல் நகம் வரை நம் உடலில் எல்லா உறுப்புகளுமே அத்தியாவசியம்தான். இல்லாவிட்டால் இயற்கை எதற்கு இவற்றை உடலில் சேர்த்திருக்கப் போகிறது. எந்த உறுப்பு தன் இயல்பில் தவறினாலும் பிரச்னைதான். ஆனால், எல்லாவற்றையும்விட மேலானது இதயம். அது நம் உடலின் மெயின் ஸ்விட்ச்!இதயம் காதலின் அடையாளமாக சிலருக்கு இருக்கலாம்; ஆனால் எல்லோருக்கும் அது உயிரின் அடையாளம். சுமார் 300 கிராம் எடையில், ஒரு கைப்பிடி சைஸில் இருக்கும்.amp;nbsp;இதயம் இயங்கினால்தான் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும். அதன் ‘லப் டப்’ ஓசை கேட்காவிட்டால் மரணம் நிச்சயம். இரக்கமற்று பாவங்கள் செய்பவர்களை ‘இதயமே இல்லாதவன்’ எனத் திட்டுவதும், ஒரு நகரத்தின் பிஸியான பகுதியை ‘இதயம் போன்ற ஏரியா’ என அழைப்பதும் இதனால்தான். இதய ஓட்டையில் தொடங்கி, படபடப்பு, அடைப்பு, செயலிழப்பு, மாரடைப்பு என இதயத்துக்கு ஏற்படும் எல்லா பிரச்னைகள் பற்றியும், அவற்றின் அறிகுறிகள், சமாளிக்கும் விதங்கள், தற்காப்பு வழிகள், சிகிச்சை என எல்லாவற்றையும் எளிமையாக விளக்கும் இதய என்சைக்ளோபீடியா இது!.

  • இந்த நூல் இதயமே இதயமே, G.S.S அவர்களால் எழுதி சூரியன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இதயமே இதயமே, G.S.S, ஜி.எஸ்.எஸ் , Maruthuvam, மருத்துவம் , ஜி.எஸ்.எஸ் Maruthuvam,G.S.S மருத்துவம்,சூரியன் பதிப்பகம், Suriyan Pathippagam, buy ஜி.எஸ்.எஸ் books, buy Suriyan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (G.S.S) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஞாபகமறதியை துரத்தும் மந்திரம்

உடம்பு சரியில்லையா

கிட்னியை கவனி

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நலம் தரும் வைட்டமின்கள் - Nalam Tharum Vitamingal

உடல்நலம் காக்கும் உன்னத வழிகள்

குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல்கள் - Kuzhanthaikalukku Varum Kaichalgal

வில்வம் துளசி வேப்பிலை வைத்தியம்

மருந்தென வேண்டாவாம் - Marunthena Vendaavaam

நோய் நீக்கும் வேம்பு எலுமிச்சை

இயற்கை நலவாழ்வு - Iyarkai Nalavaalvu

அக்குபங்சரை புரிந்து கொள்ள எளியவழி

ஆரோக்கியம் ஒரு பிளேட் (பாகம் - 2)

குங்குமப் பூ

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்

புதுவையின் பழமை

மாநில சுயாட்சி

ஆடு மாடு மற்றும் மனிதர்கள்

ப்ரிஸ்க்ரிப்ஷன்

108 திவ்ய தேச உலா (பாகம் 2)

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் 1)

திராவிட இயக்க வரலாறு

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் 2)

யோகி ராம்சுரத்குமார்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91