கைம்மண் அளவு

கைம்மண் அளவு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)
பதிப்பகம்: சூரியன் பதிப்பகம் (Suriyan Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ் பேரரசன் ராஜேந்திரன் இதயமே இதயமே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • * கடவுள் என்பவர் யாருடைய கடவுள்? தங்கத்தேர் இழுப்பவர், மணி மண்டபங்கள் பணி செய்து கொடுப்பவர், தங்க அங்கியும் வைரமணி முடியும் அணிவிப்பவரின் கடவுளா? அல்லது நான்கு மணி நேரம் வரிசையில் நிற்பவரின் கடவுளா? அன்னதானம் வாங்கிப் பசியாறு பவரின் கடவுளா?* மிகவும் மலிவான கால் குப்பி மதுவின் விலை 98 ரூபாய் என்றால் அதில் நாற்பத்தைந்து ரூபாய் அரசாங்கத்துக்கு, முப்பது ரூபாய் தயாரிப்பாளன் ஆதாயம், மிச்சம் உற்பத்திச் செலவு. யாரிதில் இடைத்தரகர் கனவான்களே? தரகர்களால்amp;nbsp; தரகர்களுக்காக தரகர்களே நடத்தும் தரகாட்சி! அதன் மாற்றுப் பெயர்தான் மக்களாட்சி என்பது.* பண்டைய கோயில்களில் சிற்பங்களாக, ஓவியங்களாக வடித்தோ, தீட்டியோ வைத்திருப்பார்கள்... இரு பாம்புகள், வட்ட வடிவமாக ஒன்றன் வாலை இரண்டாவது பாம்பு கவ்விக்கொண்டிருக்கும். இரண்டாவதன் வாலை முதலாவது கவ்விக்கொண்டிருக்கும். அந்தச் சிற்பத்தின் பொருள் விளங்கியதில்லை எனக்கு. இப்போது பொருளாகிறது, ஒருவன் மற்றவனைத் தின்ன முயல்வதன் குறியீடு அது என!* சிலருக்கு இரண்டு மணி நேரத்தில் கிடைக்கும் நீதி. செல்வமும் செல்வாக்கும் அரசியல் பின்னணியும் இருந்தால்! அதிகாரத்தின் துணை இருந்தால் குற்றவாளிகளே தமக்குச் சாதகமான தீர்ப்பு எழுதி, நீதி தேவர்களின் கையெழுத்துக்கு அனுப்பிவிடலாம்தானே!- இப்படி இந்தத் தொகுப்பில் நாஞ்சில் நாடன் தமிழ்ச் சமூகத்துக்கு எழுப்பும் கேள்விகள் வீரியமானவை! ‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்து, இப்போது நூல் வடிவம் பெற்றிருக்கிறது..


  • இந்த நூல் கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் அவர்களால் எழுதி சூரியன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன், Nanjil Nadan, Katuraigal, கட்டுரைகள் , Nanjil Nadan Katuraigal,நாஞ்சில் நாடன் கட்டுரைகள்,சூரியன் பதிப்பகம், Suriyan Pathippagam, buy Nanjil Nadan books, buy Suriyan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நாஞ்சில் நாடன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விசும்பின் துளி

சாலப்பரிந்து... - Saalaparinthu . . . (Modern Tamil Classic Short Stories)

வல்விருந்து

எட்டுத்திக்கும் மதயானை - Ettuththikkum Madhayaanai

உப்பு

கைம்மண் அளவு

பிராந்து - Piranthu

மண்ணுள்ளிப் பாம்பு

மிதவை - Mithavai

பேய்க்கொட்டு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இருபத்தோராம் நூன்றாண்டில் புதிய இந்தியாவைப் படைப்போம்

தீண்டாமைக் கட்டுரைகள் (அம்பேத்கர் கட்டுரை வரிசை - 3)

மௌன வசந்தம் - Mouna Vasantham

சமதர்மத்தில் மனிதனின் ஆன்மா - Samtharmathil Manithanin Aanma

கிறிஸ்தவம்: தோற்றமும் வளர்ச்சியும்

வெளிநாடுகளில் MBBS

பேசாத பேச்செல்லாம் - Pesatha Pessellam

நாஞ்சில் நாட்டு உணவு

அஞ்சிறைத் தும்பி

இஸங்கள் ஆயிரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


108 திவ்ய தேச உலா (பாகம் 1)

குட்டிச்சுவர் சிந்தனைகள்

கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் கலக்கலாம் தமிழில்

கிரிவலம்

ராசி கோயில்கள்

ஹோம் கார்டன்

எனப்படுவது

ஃபேன்டஸி கதைகள்

சாயி

கிட்னியை கவனி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91