உடம்பு சரியில்லையா

உடம்பு சரியில்லையா

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: G.S.S (ஜி.எஸ்.எஸ் )
பதிப்பகம்: சூரியன் பதிப்பகம் (Suriyan Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மாநில சுயாட்சி கிட்னியை கவனி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உடலுக்கு நேரக்கூடிய பலவித பாதிப்புகளையும், நோய்களையும் எளிய முறையில் இந்த நூல் உங்களுக்கு உணர்த்துகிறது. என்ன பிரச்னைக்கு எந்த மருந்து சாப்பிட வேண்டும் என்பதை ஒரு டாக்டர் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் அந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களைக் கூறுவதுடன், அவற்றைத் தடுக்கவும், தவிர்க்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த நூலில் அறியலாம். மிக முன்னேறிய தொழில்நுட்பக் கருவிகள் மருத்துவ உலகில் அறிமுகமாகி வருகின்றன. சந்தோஷம். என்றாலும் உடல் பாதிப்புகளை கண்டறிவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அவற்றைத் தீர்ப்பதிலும் ஏற்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் என் மனதில் உள்ளது. ஆயுளை அதிகரிக்க முடிகிறது. ஆனால் அப்படி ஆயுளை அதிகரித்துக் கொள்ளும்போது உயிர்ப்புடன் வாழ முடிகிறதா? இந்தச் சூழலில் நம்மை நாமே அறிந்து கொள்வதும் முடிந்தவரை எச்சரிக்கையாக இருப்பதும் மிக அவசியம். அதற்கு உதவும் ஒரு பாதையே இந்த நூல்.

  • இந்த நூல் உடம்பு சரியில்லையா, G.S.S அவர்களால் எழுதி சூரியன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உடம்பு சரியில்லையா, G.S.S, ஜி.எஸ்.எஸ் , Maruthuvam, மருத்துவம் , ஜி.எஸ்.எஸ் Maruthuvam,G.S.S மருத்துவம்,சூரியன் பதிப்பகம், Suriyan Pathippagam, buy ஜி.எஸ்.எஸ் books, buy Suriyan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (G.S.S) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இதயமே இதயமே

கிட்னியை கவனி

ஞாபகமறதியை துரத்தும் மந்திரம்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


காசநோய் மருத்துவம் (old book) - Kaasanoi Maruthuvam

நோய் தீர்க்கும் சித்த மருந்துகள் - Noi Theerkum Siththa Marunthugal

உடல் பருமன் குறைய எதை உண்பது? எதைத் தவிர்ப்பது?

சித்த வைத்திய பதார்த்த குணவிளக்கம் (1500 மூலிகைகள் மருத்துவக் குணங்கள் தீரும் நோய்கள்) - Siddha vaithiya padartha guna vilakkam

அழிவற்ற வாழ்வு

தமிழில் மருத்துவ இலக்கியங்கள் ஓர் ஆய்வு

ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு மருத்துவரின் மகத்தான ஆலோசனைகள் 1000 - Aarokyamana Kuzhanthai Valarpu Maruthuvarin Magathaana Aalosanaigal 1000

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு

மருத்துவக் குறிப்புகள் (உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு அரண்) - Maruthuva Kuripugal (Ungal Kudumbathin Paathukaappu Arann)

ஓமியோபதி அறிமுக்க் கட்டுரைகள் - Homeopathy arimuga katturaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகை மாற்றிய தோழிகள்

புத்தர்பிரான்

சதுரகிரி யாத்திரை

கேரள உணவுகள்

குட்டிச்சுவர் சிந்தனைகள்

சகுனியின் தாயம்

கிரிவலம்

நடைவெளிப் பயணம்

உங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி பார்லர்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் புனித சரிதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91